புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Poll_c10இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Poll_m10இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Poll_c10 
90 Posts - 76%
heezulia

13 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Poll_c10இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Poll_m10இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Poll_c10 
255 Posts - 76%

40 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:11 pm

எனக்கு இந்த பழக்கம் இல்லையென்றாலும் நம் அருகில் உள்ளவர்கள் புகைபிடிக்கும் போது அது நம்மையும் நம்மை சுற்றியும் சார்ந்தும் உள்ள புகைபிடிக்காதவர்களையும் சேர்ந்து பாதிக்குமே என்ற கவலை எனக்கு எப்பவும் உண்டு. இந்த கவலை புகைபிடிப்பவருக்கு உண்டா? என்று தெரியவில்லை! அதனால் பொதுஇடங்களில் மற்றவர்கள் நடுவில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

ஒரு முறை நான் பணியாற்றும் பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிகரெட்டும் பீடியும் சேர்த்தே விற்பனை செய்துவந்தார்கள். ஏனென்றால் அருகாமையில் உள்ள வீடுகளில் பணிபுரிவோர் மற்றும் நடுத்தரவர்கத்தினர் மதிய உணவு சாப்பிடும் இடமாக இந்த உணவகம் இருந்தது. நானும் சிலவேளைகளில் சாப்பிட நேர்கையில் ஒருசிலர் சிகரெட்டை பற்றவைத்துக்கொன்டு உள்ளே வந்து அமர்ந்து புகைப்பார்கள். நான் பலமுறை கடைநடத்துபவரிடம் இதுபற்றி புகார் சொல்லியிருக்கிறேன். என்போன்ற புகை பழக்கம் இல்லாதவர்களையும் இந்த புகை பாதிக்கவே! நான் புகைபிடிப்பவரிடம் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். அவர்கள் நகர்ந்து வெளியே சென்று புகைப்பார்கள். ஆனால் உணவக உரிமையாளர் சிகரெட் பீடி விற்பதை நிறுத்தவில்லை.

நான் ஒருபடி மேல் சென்று உரியவர்களிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் நடவடிக்கையின் பேரில் அந்த உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை இதுபோன்ற புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்ற தடை உள்ளது பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் கணவான்களால் அந்த பகுதியில் வேலைசெய்யும் ஏழை பெண்கள் அந்த உணவகத்தின் உள்ளே வரமாட்டார்கள். பார்சல் சாப்பாடு வாங்குவார்கள். இதையும் நான் பலமுறை கவனித்துள்ளேன்.

அந்த உணவகம் இல்லாமல் நானும் உணவுக்கு சில வேளைகளில் தூரம் சென்று உணவருந்திவிட்டு வந்திருக்கிறேன். அந்த சுமையை நான் பொருட்படுத்தியது இல்லை. ஏனெனில் என்னால் ஒரு நற்காரியம் செய்ய முடிந்ததே என்று மகிழ்ந்ததுண்டு. ஆனால் இதுவே முடிவல்ல. ஒரு இடத்தில் மூடினால் இன்னொரு இடத்தில் திறப்பார்கள்.

அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.

நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 10:52 pm

மிகவும் அருமையான செயல் செய்துள்ளீர்கள் ஐயா.

நான் இதைப் பற்றி "பியூர் டெட்' Pure Dead என்று ஒரு கதை எழுதி இருக்கேன்.
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:58 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான செயல் செய்துள்ளீர்கள் ஐயா.

நான் இதைப் பற்றி "பியூர் டெட்' Pure Dead என்று ஒரு கதை எழுதி இருக்கேன்.
என் பார்வைக்கு அதை காட்டுங்கள் கவியே! பருகிவிடுகிறேன் இல்லை படித்துவிடுகிறேன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 11:01 pm

என் பார்வைக்கு அதை காட்டுங்கள் கவியே! பருகிவிடுகிறேன் இல்லை படித்துவிடுகிறேன்

நான் அதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன் சார் அதனால் ஈகரையில் பதிய முடியாது , உங்களுக்கு நான் மெயில் செய்கிறேன் மெயில் ஐ டி கூறுங்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 14, 2012 9:12 am

///புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்///

நல்ல சிந்தனை. உங்களின் சேவை தொடரட்டும்.

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jan 14, 2012 9:50 am

சிவா wrote:///புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்///

நல்ல சிந்தனை. உங்களின் சேவை தொடரட்டும்.
புன்னகை புன்னகை புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 8:23 am

நான் முப்பத்து வருடத்துக்கு மேல் சிகரெட் புகைத்தேன். அதை விட்டு இப்போது எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. சனியன் தொலைந்தது என்று சொல்வார்களே...அதை நான் முழுமையாக உணர்கிறேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 19, 2012 2:17 pm

நல்லதொரு விழிப்புணர்வு செயல் அண்ணா.! சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2012 2:40 pm

அருண் wrote:நல்லதொரு விழிப்புணர்வு செயல் அண்ணா.! சூப்பருங்க
நல்ல செயல் ,

எனக்கு தெரிந்து ஒருத்தர் இருக்கிறார் அவர் இனிமே கண்ணாடி முன் நின்னு முகம் சுளித்துக்க வேண்டியது தான் சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 3:45 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் 745155 இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் 745155 இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் 745155 இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக