புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
எனக்கு இந்த பழக்கம் இல்லையென்றாலும் நம் அருகில் உள்ளவர்கள் புகைபிடிக்கும் போது அது நம்மையும் நம்மை சுற்றியும் சார்ந்தும் உள்ள புகைபிடிக்காதவர்களையும் சேர்ந்து பாதிக்குமே என்ற கவலை எனக்கு எப்பவும் உண்டு. இந்த கவலை புகைபிடிப்பவருக்கு உண்டா? என்று தெரியவில்லை! அதனால் பொதுஇடங்களில் மற்றவர்கள் நடுவில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
ஒரு முறை நான் பணியாற்றும் பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிகரெட்டும் பீடியும் சேர்த்தே விற்பனை செய்துவந்தார்கள். ஏனென்றால் அருகாமையில் உள்ள வீடுகளில் பணிபுரிவோர் மற்றும் நடுத்தரவர்கத்தினர் மதிய உணவு சாப்பிடும் இடமாக இந்த உணவகம் இருந்தது. நானும் சிலவேளைகளில் சாப்பிட நேர்கையில் ஒருசிலர் சிகரெட்டை பற்றவைத்துக்கொன்டு உள்ளே வந்து அமர்ந்து புகைப்பார்கள். நான் பலமுறை கடைநடத்துபவரிடம் இதுபற்றி புகார் சொல்லியிருக்கிறேன். என்போன்ற புகை பழக்கம் இல்லாதவர்களையும் இந்த புகை பாதிக்கவே! நான் புகைபிடிப்பவரிடம் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். அவர்கள் நகர்ந்து வெளியே சென்று புகைப்பார்கள். ஆனால் உணவக உரிமையாளர் சிகரெட் பீடி விற்பதை நிறுத்தவில்லை.
நான் ஒருபடி மேல் சென்று உரியவர்களிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் நடவடிக்கையின் பேரில் அந்த உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை இதுபோன்ற புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்ற தடை உள்ளது பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் கணவான்களால் அந்த பகுதியில் வேலைசெய்யும் ஏழை பெண்கள் அந்த உணவகத்தின் உள்ளே வரமாட்டார்கள். பார்சல் சாப்பாடு வாங்குவார்கள். இதையும் நான் பலமுறை கவனித்துள்ளேன்.
அந்த உணவகம் இல்லாமல் நானும் உணவுக்கு சில வேளைகளில் தூரம் சென்று உணவருந்திவிட்டு வந்திருக்கிறேன். அந்த சுமையை நான் பொருட்படுத்தியது இல்லை. ஏனெனில் என்னால் ஒரு நற்காரியம் செய்ய முடிந்ததே என்று மகிழ்ந்ததுண்டு. ஆனால் இதுவே முடிவல்ல. ஒரு இடத்தில் மூடினால் இன்னொரு இடத்தில் திறப்பார்கள்.
அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.
நன்றி

நீங்க யாரை சொல்றீங்க.. ஏன் கீழ ஒருத்தரு தலைதெரிக்க ஓடுறாரு..ராஜா wrote:நல்ல செயல் ,அருண் wrote:நல்லதொரு விழிப்புணர்வு செயல் அண்ணா.!
எனக்கு தெரிந்து ஒருத்தர் இருக்கிறார் அவர் இனிமே கண்ணாடி முன் நின்னு முகம் சுளித்துக்க வேண்டியது தான்
சாமி wrote:வரவேற்கப்பட வேண்டிய கருத்து அசுரன்!
இதைப்போலவே 'குடிப்பவர்களையும்' (அவர்கள் நமக்கு நண்பர்களாக இருந்தாலும்) செய்தால் நன்றாக இருக்கும்!
அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை மற்றும் குடிப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.
ஒருவேள இவுங்கலேல்லாம் அன்புமணி க்ருப்போ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல செயல் அசுரன் நான் 80 களில் train இல் பயணிக்கும்போது (மெட்ராஸ் லிருந்து ராஜஸ்தான் ) கிருஷ்ணா குழந்தை, எதிரில் இருப்பவர்கள் அதிகாலை புகை பிடிக்க ஆரம்பிப்பார்கள், நான் அவர்களை "தயவுசெய்து தள்ளி கதவருகில் போய் புகையுங்கள் " என்று சொல்லிவிடுவேன் அவர்கள் ஒன்று தான் பிடிப்பார்கள் ஆனால் ஒத்தொருத்தறாய் பிடித்தால் நாம் ( எதிரில் இருப்பவர்கள்) 10 பிடித்தாற்போல ஆகுமே !
- GuestGuest
மின்சாரம் அண்ணன் னா சும்மாவா ? அருமை அண்ணே
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2