புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 12:15 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:07 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 8:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 5:58 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 4:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 2:47 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 10:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 10:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 10:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 10:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 10:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 1:33 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:36 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:35 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:33 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:32 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:31 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:29 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:27 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:26 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:24 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
9 Posts - 90%
mruthun
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
3 Posts - 2%
manikavi
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
2 Posts - 1%
mruthun
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
விடியும் உன் கிழக்கு .. Poll_c10விடியும் உன் கிழக்கு .. Poll_m10விடியும் உன் கிழக்கு .. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியும் உன் கிழக்கு ..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 7:52 pm

விடியும் உன் கிழக்கு .. BA1B86 காலம் கனியுமென்றோ
கதவு திறக்குமென்றோ
காத்து கிடக்காதே தோழா !-வாழ்வு
கணத்தில் ஆகிவிடும் பாழாய் !!
*
சோர்ந்து கிடக்காமல்
சுகமெனப் படுக்காமல்
கடமை ஆற்றிடு நீயும் !-அன்றோ
கஷ்டமெல்லாம் ஓயும் !!
*
சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!
*
தடைகள் இருக்கலாம்
தவறும் நிகழலாம்
விவேகமாக ஒதுக்கு !-அதனால்
விடியும் உன்றன் கிழக்கு!!
*
கவலை இல்லாமல்
முதுமையைக் கழிக்க
உனக்காகவும் சேமி !-செய்தால்
உறவுக்கு நீயே சாமி !!



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 7:54 pm

அருமையான கவிதை . கவிதை போல் அல்லாமல் தத்துவம் போல் சிறப்பாய் உள்ளது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 7:54 pm

விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 7:55 pm

விடியும் உன் கிழக்கு .. 678642 விடியும் உன் கிழக்கு .. 154550



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 8:00 pm

இது என் வாழ்க்கையில் நான் கடைபிடிக்க நினைக்கும் கோட்பாடுகள்தான்..................... நன்றி மீனு.



விடியும் உன் கிழக்கு .. Eegaraitkmkhan
விடியும் உன் கிழக்கு .. Logo12
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 10, 2009 9:11 pm

விடியும் உன் கிழக்கு .. 677196
மனதிற்கு
டானிக்
உற்சாகமான கவிதை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 9:21 pm

விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196 விடியும் உன் கிழக்கு .. 677196

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 10, 2009 9:23 pm

சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!



விடியும் உன் கிழக்கு .. Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 11:05 pm

விடியும் உன் கிழக்கு .. 938222 விடியும் உன் கிழக்கு .. 938222 விடியும் உன் கிழக்கு .. 733974



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக