புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
1 Post - 2%
prajai
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
383 Posts - 49%
heezulia
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
26 Posts - 3%
prajai
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_m10கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????

Page 1 of 2 1, 2  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 8:48 am

இறைதூதர் பூமியில் இருக்கும்போது அவரை மனிதர்களை தூண்டி விட்டு எதிர்ப்பதும் கொடுமைப்படுத்துவதும் கொல்லுவதும் சாத்தானின் இயல்பு!இறைதூதர்கள் சென்றுபோனவுடன் அவர்களை கடவுளுக்கு இணைவைத்து கும்பிட்டால் போதும் என சீடர்களின் அபிமாணத்தை மிகைப்படுத்தி தூண்டி விடுவதும் சாத்தானின் இயல்பு!இயேசு சதா கடவுளை துதிப்பவராக உயர்த்துபவராக வாழ்ந்து காட்டியும்``என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவேகர்த்தாவே என அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை``என எச்சரித்தும் இன்றைக்கு கிரிஸ்தவர்கள் ஜெபம் என்ற பெயரில் 99% இயேசுவிடம் பேசிவிட்டு முடிக்கும் போது மட்டும் பிதாவே-கடவுளே என முடிக்கும் பழக்கம் வந்துவிட்டது!திரித்துவம்,திரியேகத்துவம் என குழப்பத்தில் மூழ்கி கடவுளை விட்டுவிட்டார்கள்!கடவுளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும்(இயேசு) வித்தியாசம் உள்ளது!வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரியது!நான் `வழி` என்பது நான்தான் என ஆயிற்று!
இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?
`லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்பி கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:50 am

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  806360 அருமை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 8:56 am

நீங்கள் எழுதும் அனைத்த கட்டுரைகளையும் வாசித்தேன். என்ன சொல்ல வருகிறீா்கள். ஒரே குழப்பமாக உள்ளதே. மூன்று மதங்களையும் ஒப்பீடு செய்து காண்பிப்பது தொிகிறது. இதனுடைய இறுதி முடிவு, கருத்து என்ன ? சா்வ குழப்பம். எதையாவது விளங்கும்படி எழுதக்கூடாதா?!!

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:58 am

நீங்கள் எழுதும் அனைத்த கட்டுரைகளையும்
வாசித்தேன். என்ன சொல்ல வருகிறீா்கள். ஒரே குழப்பமாக உள்ளதே. மூன்று
மதங்களையும் ஒப்பீடு செய்து காண்பிப்பது தொிகிறது. இதனுடைய இறுதி முடிவு,
கருத்து என்ன ? சா்வ குழப்பம். எதையாவது விளங்கும்படி எழுதக்கூடாதா?!!

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  403484 அதுதான் எனக்கும் கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  502589

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 01, 2012 10:30 pm

கடவுள் அடுத்து அடுத்து இறைதுதர்களை அனுப்பி கொண்டே இருக்கிறார் !அவர்கள் எல்லோரும் அந்த சூழ்நிலைக்கு தேவையான விஷயங்களையும் ஏக இறைவனோடு ஒப்புரவு ஆவதற்கும் வழி காட்டினர் !அவர்கள் வழிகாட்டிய கடவுளை விட்டு விட்டு இறைதூதர்களை பிடித்துக்கொள்ளுகிறோம் !கடவுளை வழிபடுவதற்க்கு பதில் கடவுளுக்கு மனிதர்களை இணை ஆக்கி வழிபடுவது மனிதனின் வேலை !காரணம் தனக்கு தானே சுய மகிமை தேடுவது மனிதனுக்கு பிரியமான ஒன்று !கடவுளுக்கு மகிமை செலுத்துவது செயலில் அவனுக்கு கடினமாய் தோன்றுகிறாது!கடவுளை மட்டும் வழிபடுவதே கடவுளிடம் ஒப்புரவாவதற்க்கு எளிய வழி !!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 9:58 am

kirubanandan R P wrote:கடவுள் அடுத்து அடுத்து இறைதுதர்களை அனுப்பி கொண்டே இருக்கிறார் !அவர்கள் எல்லோரும் அந்த சூழ்நிலைக்கு தேவையான விஷயங்களையும் ஏக இறைவனோடு ஒப்புரவு ஆவதற்கும் வழி காட்டினர் !அவர்கள் வழிகாட்டிய கடவுளை விட்டு விட்டு இறைதூதர்களை பிடித்துக்கொள்ளுகிறோம் !கடவுளை வழிபடுவதற்க்கு பதில் கடவுளுக்கு மனிதர்களை இணை ஆக்கி வழிபடுவது மனிதனின் வேலை !காரணம் தனக்கு தானே சுய மகிமை தேடுவது மனிதனுக்கு பிரியமான ஒன்று !கடவுளுக்கு மகிமை செலுத்துவது செயலில் அவனுக்கு கடினமாய் தோன்றுகிறாது!கடவுளை மட்டும் வழிபடுவதே கடவுளிடம் ஒப்புரவாவதற்க்கு எளிய வழி !!!

சாி. ஓ.கே.

அதுதான் கேட்கிறோம் எந்தக்கடவுளென்று?.

பொதவாகவே பதில் சோன்னால் எப்படி?

இதுதான் என்று தெளிவாக பட்டவா்த்தனமாக சொல்ல வேண்டியதுதானே.! இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு? இவ்வளவு தூரம் சொன்ன நீங்கள் அதையும் ‌ெசால்லி முடித்தால்தானே முடிவு சுபமாகும்?

நல்லது செய்ய வேண்டும். நல்ல விஷயத்தை அடக்கி வைக்கக் கூடாது என்று ஈகரையில் பகிா்ந்து விட்டபின் - அந்த நல்ல கடவுளை அறிமுகப்படுத்திவிட வேண்டியதுதானே சாி!

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 08, 2012 11:24 am

இறை தூதர்கள் யாரும் கடவுளை கடவுள் என்று மட்டும் தான் அழைத்துள்ளனர் !கடவுளுக்கு பெயரையோ உருவத்தையோ அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கவில்லை !கடவுளோடு ஒப்புரவு ஆவது எப்படி என்பது மட்டுமே அவர்களால் முக்கிய படுத்தப்பட்டது !
ராமர் முதல் முகமது வரை ஏக இறைவனை -அரூபமாகவே வழி பட்டுள்ளனர் !
மோசே கடவுள் பெயரை கேட்ட போதூ ` இருக்கிறவராக இருக்கிறவர் ` என குணாதிசயத்தை தான் சொன்னார்! !(ஜெகோவா )!1யூத பாஷையில் எல் என்றால் கடவுள் --அரபியில் அல் !!இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளியாக கடவுள் எல்லோருக்கும் தகப்பன் என்பதால் `பராமபிதா ` என்றார் இயேசு !கடவுள் என்பவர் கடவுள் மட்டுமே !அதில் எதை சேர்ப்பதும் அசுரர்கள் வேலை !!!!

avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Fri Aug 24, 2012 2:47 pm

இம் மாதரி குழப்பங்களை தவிர்க்க இப் பக்கங்களை நீக்குவது நன்று

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 24, 2012 3:33 pm

Sundararajan wrote:இம் மாதரி குழப்பங்களை தவிர்க்க இப் பக்கங்களை நீக்குவது நன்று
இப்போதுதான் ஈகரைக்கு வந்துள்ளீர்கள். மூன்று பதிவுகள்தான் பதிந்துள்ளீர்கள். முதலில் நீங்கள் அறிமுகம் பகுதியில் சென்று உங்களை அறிமுகம் செய்துகொண்டீர்களா? பின்பு நமது ஈகரை தளத்தில் உள்ள திரிகளை எல்லாம் ஒரு வலம் வாருங்கள். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 02, 2012 12:35 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:இறை தூதர்கள் யாரும் கடவுளை கடவுள் என்று மட்டும் தான் அழைத்துள்ளனர் !கடவுளுக்கு பெயரையோ உருவத்தையோ அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கவில்லை !கடவுளோடு ஒப்புரவு ஆவது எப்படி என்பது மட்டுமே அவர்களால் முக்கிய படுத்தப்பட்டது !
ராமர் முதல் முகமது வரை ஏக இறைவனை -அரூபமாகவே வழி பட்டுள்ளனர் !
மோசே கடவுள் பெயரை கேட்ட போதூ ` இருக்கிறவராக இருக்கிறவர் ` என குணாதிசயத்தை தான் சொன்னார்! !(ஜெகோவா )!1யூத பாஷையில் எல் என்றால் கடவுள் --அரபியில் அல் !!இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளியாக கடவுள் எல்லோருக்கும் தகப்பன் என்பதால் `பராமபிதா ` என்றார் இயேசு !கடவுள் என்பவர் கடவுள் மட்டுமே !அதில் எதை சேர்ப்பதும் அசுரர்கள் வேலை !!!!
அருமையான விளக்கம் ஐயா! இருக்கிறவராக இருக்கிறவர்.... அருமையான விளக்கம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக