புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்
Page 1 of 1 •
தென் மாவட்டங்களில், கிராமங்களுக்கு சென்றால், எல்லா கிராமங்களிலும் ஒரேமாதிரியான சில காட்சிகளை காணலாம். அதில் ஒன்று, வயதானவர்கள் ஓய்வுகாலத்தில் தங்கள் வீடுகளுக்கு வெளியே திண்ணையில் உட்கார்ந்து தனிராஜ்யம் நடத்திக்கொண்டிருப்பது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டு திண்ணையில் கூடி, கடந்த கால நினைவுகளை அசை போடுவார்கள். அவர்களின் பேச்சுக்கிடையே, சர்வதேச பிரச்சினையில் இருந்து அவர்கள் குடியிருக்கும் தெருவரையில் நடக்கும் விஷயங்களையெல்லாம் அவரவர் கோணத்திலேயே அலசுவார்கள். பேச்சினிடையே பல பழமொழிகள் நீச்சல் அடிக்கும். அதில் ஒன்று, "கள்ள நுங்கை வெட்டித்தின்றவன் தப்பித்துவிட்டான், மீதம் உள்ளதை வழித்து தின்னவந்தவன் மாட்டிக்கொண்டான்'' என்பது. அதாவது, கிராமங்களில் நான்கைந்து பேர் சேர்ந்து பனைமரத்தில் ஏறி, திருட்டுத்தனமாக நுங்கு வெட்டி, அந்த மரத்துக்கு கீழேயே உட்கார்ந்து நுங்கை எடுத்து சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் போனபிறகு, அந்தவழியாக பசியோடு வருபவன், அவர்கள் சாப்பிட்டுச்சென்ற நுங்கில் மிச்சம் மீதியை வழித்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். அந்த நேரம்பார்த்து அந்த பனைமரத்துக்கு சொந்தக்காரன் அங்கே வந்து, என் மரத்தில் நுங்கு திருடியா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய்? வா ஊர் பஞ்சாயத்துக்கு, என்று அழைத்து சென்றுவிடுவான். அப்போதுதான், சிலர் மேலே குறிப்பிட்ட அந்த பழமொழியை சொல்வார்கள்.
அந்தக்கதைதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல ஊழல்களில் நடந்துவருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, இதுவரையில் சி.பி.ஐ., 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை நடைபெற்ற ஒதுக்கீடுகள் தொடர்பாக மட்டுமே விசாரித்து வந்தது. இந்த நிலையில் எல்லோரும் இந்த பழமொழியைத்தான், அந்தந்த மாநில மொழிகளில் சொல்லி, முதலில் இருந்தே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்கள். நல்லவேளையாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் இப்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன? என்பதை 2004-ம் ஆண்டில் இருந்து அல்ல, 1993-ம் ஆண்டில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.யும் இந்த நடவடிக்கையை இப்போது எடுக்க முடிவுசெய்துள்ளது மிக மிக பாராட்டுக்குரியதாகும். இந்த விசாரணையில், 1998-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டுவரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் நடந்த ஒதுக்கீடும் விசாரணைக்கு வரும், அதற்கு முன்பு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த ஒதுக்கீடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
இதேபோல், இதுவரையில் யாருமே நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்டம், மேலூர் கிரானைட் ஊழலை கண்டுபிடிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது, எல்லோராலும் பாராட்டப்படுகிறது. இதுவரையில், எத்தனையோ பேர் மதுரை மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றியுள்ளார்கள். யாருமே இந்த கிரானைட் முறைகேட்டை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. இதற்கு முன்பு கலெக்டராக இருந்த சகாயம் மே 19-ந் தேதி தமிழக அரசின் தொழில்துறை செயலாளருக்கு ஒரு அறிக்கை அனுப்பியிருந்தார். அதில், ரூ.16,338 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் எடுப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இப்போதுள்ள கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் வீசிய வலையில், பல ஊழல் மீன்கள் சிக்கிவிட்டன. மாவட்ட கலெக்டர்களாக இருந்த காமராஜ், மதிவாணன் ஆகியோர் உள்பட அரசு ஊழியர்கள் பலர் மீது அதிரடி விசாரணை நடந்துவருகிறது.
ஊழல் நடந்துள்ளதை சகிக்க முடியாத பொதுமக்கள், என்ன கேட்கிறார்கள் என்றால், இந்த குவாரிகள் 16 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகின்றன. கடைசியாக வேலைபார்த்த கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இது வழித்துத்தின்னவன் கதையாகும். இதற்கு முன்பு நுங்கை வெட்டி சாப்பிட்டார்களே கடந்த 16 ஆண்டுகளாக, அவ்வளவு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் பட்டியலையெடுத்து, உங்கள் வலையை அவர்கள் மீதும் வீசுங்கள். பெரிய பெரிய திமிங்கலங்களும் கிடைக்கும் என்கிறார்கள். நல்ல நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, இந்த கிரானைட் ஊழலில், தனது எல்லையை விரிவாக்கினால், எதிர்காலத்தில் இப்படியொரு ஊழல் செய்யவே எல்லோரும் பயப்படுவார்கள் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம எல்லாம் நுங்க பாக்கவே இல்லையே பாஸ்.
நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
யினியவன் wrote:நாம எல்லாம் நுங்க பாக்கவே இல்லையே பாஸ்.
நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
நுங்கு பார்த்ததில்லையா பாஸ்!
http://www.eegarai.net/t28305p10-topic
இங்கு சென்று பாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க பார்த்த நுங்கு வேற - இந்த மாதிரி மக்கள் வெள்ளந்தியா இருக்கறதால தான் அவனுங்க அந்த நுங்க திங்கிரானுங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1