புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_lcapபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_voting_barபியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா?

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:24 am

First topic message reminder :

பியர் அருந்தினால் உடல் கூல் ஆகும், மற்ற சரக்குகளில் இருப்பது போல் இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் 'குடி'மகன்கள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்களை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் நடுநிலையாகப் பார்த்தோமானால் அதன் உண்மையான ஆரோக்கிய விளைவுகள் என்ன என்பதைப் பார்த்தால் நமது மாயைகள் முடிவுக்கு வரும்.

உண்மையில் பியரில் சற்றே குறைவான அளவுகளில் சில வைட்டமின்கள் உள்ளது. ஆனால் அதுவும் தயாரிப்பில் காணாமல் போய்விடும். சிறிதளவே அதில் பி- 6 வைட்டமின் மற்றும் பிற கனிமங்கள் உள்ளன. ஆனால் அது பியர் தயாரிப்பு முறையில் காணாமல் போகிறது.

ஆதி சமூகங்கள் பியர் தயாரிப்பில் ஈடுபட்டபோது இயற்கையான முறைகளில் அதனை தயாரித்ததால் அதன் வைட்டமின் சத்துகள் தக்கவைக்கப்பட்டு ஆல்கஹால் அளவு குறைவாக தயாரிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன முதலாளிய சமூகங்களில் பியர் தேவைகள் அதிகரிக்க, அதன் உற்பத்தி முறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தானியத்தின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்ற மாத்தேறலை (மால்டிங்) பயன்படுத்துகிறது. பின்பு சர்க்கரையாக மாற்றப்பட்டது புளிக்கவைக்கப்படும். இது மிகவும் எளிமையான விளக்கமாகும். ஆனால் இதில் சிக்கல் நிறைந்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

அயல்நாடுகளில் இதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நம் இந்திய பியர்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் தேவை!

அதாவது ஒரு குறிப்பிட்ட தரநிலைகளில் தயாரித்தால் மட்டுமே பியர் அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைத் தக்கவைக்க முடியும், இது சில அயல்நாட்டு பியர்களிலேயே உள்ளது. வடிகட்டு முறையில் பல ஊட்டச்சத்துக்கள் போய் விடும்.

355மிலி பியரில் உள்ள 150 கலோரிகளில் இரண்டில் மூன்று பங்கு இருப்பது வெறும் ஆல்கஹால்தான், மீது ஒன்றில் மூன்று பங்கு சர்க்கரை உள்ளது. புரோட்டீன் அளவு மிகவும் குறைவு அதனால் எந்தவித பயனும் இல்லை என்றே கூறிவிடலாம்.

எனவே பியரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பது உண்மையல்ல. ஆல்கஹாலதான் அதிகம் உள்ளது.

மேலும் பியர் குடிப்பவர்களில் சிலர் 'அளவுக்கு அதிகமாக குடிப்பதில்லை நான் 3 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான், 2 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான்' என்பார்கள் ஆனால் ஒரு லிட்டர் பியரில் உள்ள கலோரியின் அளவு 600! இதுதான் உடல் எடை அதிகமாகக் காரணமாகிறது. மேலும் அதிகமாக பியர் குடிப்பதினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கநேரிடும் இதனால் பியரில் உள்ள குறைவான சில சத்துகளும் சிறுநீரில் வெளியேறிவிடுவதுதான் நடக்கும்.

'நான் சரக்கு அடிப்பதில்லை பியர் மட்டும்தான் அடிக்கிறேன் மச்சி என்று கூறும் நண்பர்களை எச்சரியுங்கள், பியர் மீதான இந்த தவறான நம்பிக்கைகளால் அது அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் வற்றுகிறது. இதனால் அதிக பியர்கள் தேவைப்படுகிறது. இதனையடுத்து பியர் அடிமைகளாகிவிடுவதுதான் நடைபெறுகிறது.

மேலும் பியருடன் நாம் என்ன சைட் டிஷ் சாப்பிடவேண்டும் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். உருளைக்கிழங்கு சிப்ஸ், கடலை, பட்டாணி என்று சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம் ஆனால் இதுபோன்ற உப்புக்கார பொருட்களால் தாகம் அதிகம் எடுக்கும் மேலும் பியர்கள் குடிப்போம்! எனவே சாலட்கள், கடல் உணவுகளான மீன், முட்டை, இறைச்சி கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பியரில் இருக்கும் குறைவான நன்மைகளின் பயன்களை உடல் பெறவேண்டுமென்றால் குறைவாகக் குடிப்பதே சிறந்தது.

மூலம்:வெப்துனியா

பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 3:25 pm

யினியவன் wrote:
அருண் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.!
இனிமேலாவது குடிப்பவர்கள் யோசிக்கட்டும்.! புன்னகை
சிவாவ சொல்றீங்களா?

இல்லை தல, நம்மள சொன்னாரு!

பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 24, 2012 3:31 pm

சிவா wrote:
இல்லை தல, நம்மள சொன்னாரு!

அதானே எங்க ஒதுங்க பார்க்குறிங்க.! அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 3:57 pm

சிவா wrote:
யினியவன் wrote:
அருண் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.!
இனிமேலாவது குடிப்பவர்கள் யோசிக்கட்டும்.! புன்னகை
சிவாவ சொல்றீங்களா?

இல்லை தல, நம்மள சொன்னாரு!
அருண் wrote:
சிவா wrote:
இல்லை தல, நம்மள சொன்னாரு!

அதானே எங்க ஒதுங்க பார்க்குறிங்க.! அய்யோ, நான் இல்லை
என்னது சிவா பாட்டிலோட தனியா ஒதுங்கறாரா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Sep 24, 2012 7:33 pm

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது திருடனுக்கு மட்டும் அல்ல குடிப்பவர்களுக்கும் இனி பொருந்தும் என்றே நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் இது பலருக்கு நன்மையே. தகவலுக்கு நன்றி.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 24, 2012 9:47 pm

மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி

செந்தில்குமார்
Kannnamma
Kannnamma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2012

PostKannnamma Tue Sep 25, 2012 12:18 am

'குடி'மகன்கள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்களை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 25, 2012 5:10 pm

பியர் மளிகை கடையில் கிடைச்சா அப்போ நல்லது தான் .... என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக