புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_m10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10 
284 Posts - 45%
heezulia
  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_m10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_m10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_m10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_m10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_m10  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2012 10:09 am

  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Ms04

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டினார்.

விசுவ இந்து பரிஷத் தலைவர்

விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காஞ்சீபுரம் சங்கர மடத்திற்கு வந்தார். அங்கு அவர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அவர் இரு சங்கராச்சாரியார்களுடன் தனித்தனியாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அசோக் சிங்கால் மடத்தில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா ஆதரவு

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது. போராட்டக்காரர்களுக்கு அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த போராட்டக்காரர்களுக்கு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தருகின்றன. இவற்றை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கூடங்குளம் போராட்டக்காரர்களை இரு அரசுகளும் சேர்ந்து அடக்க வேண்டும். மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமமாக விளங்கும் சோடியம் இந்தியாவில் அதிகம் உள்ளது. இதனால் நாட்டில் பல முன்னேற்றங்கள் அடைய செய்யலாம். இதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனாலேயே அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

நாட்டில் அமைதி நிலவுவதை தடுக்க சதி நடக்கிறது. இவற்றை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அசோக் சிங்கால் தெரிவித்தார்.

தினத்தந்தி

  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 23, 2012 3:24 pm

கூடங்குளம் போராட்டக்காரர்களை இரு அரசுகளும் சேர்ந்து அடக்க வேண்டும். மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமமாக விளங்கும் சோடியம் இந்தியாவில் அதிகம் உள்ளது. இதனால் நாட்டில் பல முன்னேற்றங்கள் அடைய செய்யலாம். இதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனாலேயே அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

நாட்டில் அமைதி நிலவுவதை தடுக்க சதி நடக்கிறது. இவற்றை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அசோக் சிங்கால் தெரிவித்தார்.

இவ்வளவு விவரமாக பேசும் நீ , அணு உலையை உன் மாநிலத்தில் துவங்க சொல்ல வேண்டியது தானே , நாங்கள் இங்கிருந்து இலவசமாக மூலப்பொருட்களை அனுப்புகிறோம்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:33 pm

ஒருத்தன் உரக்கக் குரல் கொடுத்தா உடனே அது அமெரிக்கா வாய்ஸ் ஆப்பிரிக்கா வாய்ஸ்னு
அடாஜூடா பண்றதே இந்த டெல்லி சிறுவர்களுக்கு வேலையாகப் போய்விட்டது...
அட மரமண்டைகளா...இது பாதிக்கப்படறவனோட அடி வயித்துல இருந்து கலக்கத்துல
கலங்கிப் போயி வர்ற குரலுடா...அதப் போயி இப்படி அசிங்கப்படுத்தறீங்களேடா?...
எதிர்ப்பு

  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது 224747944

  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது R  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது A  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Empty  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது R  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Sep 23, 2012 3:41 pm

எதுக்காக இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தம் வேண்டாம் என்று சொன்னார்கள் ,,,,
இப்பொழுது அணு உலை வேண்டும் என்று சொல்கிறார்கள் ,,
இவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னு புரியல்ல அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 3:47 pm

வாய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA) ன்னு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க அவங்க ரேடியோ நிலையம் - அதுல இருந்து யார் எது பேசினாலும் அது அமெரிக்காவின் பேச்சு தான்னு ஊரெல்லாம் பேச்சு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:51 pm

யினியவன் wrote:வாய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA) ன்னு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க அவங்க ரேடியோ நிலையம் - அதுல இருந்து யார் எது பேசினாலும் அது அமெரிக்காவின் பேச்சு தான்னு ஊரெல்லாம் பேச்சு.

அட்ரா சக்க...அட்ரா சக்க...
கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பம்...

  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது 224747944

  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது R  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது A  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது Empty  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது R  கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக