புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
விஸ்வரூபம்
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இதில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சங்கர் எசான் லாய் என்பவர் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
படம், அடுத்த மாதம் (அக்டோபர்) திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், `விஸ்வரூபம்' படத்தில், ஆரோ 3டி என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த வருடம் ஜனவரியில்தான் படம் திரைக்கு வரும் என்றும் வதந்திகள் பரவின. அதை நம்ப வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அறிக்கை
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
``ஆரோ 3டி தொழில்நுட்பம், ரசிகர்களுக்கு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் பல படி நிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை அளிக்கும். இந்த ஆரோ 3டி தொழில்நுட்பத்தை `விஸ்வரூபம்' திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில், பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மற்ற தொழில்நுட்பங்களைப்போல் அல்லாமல், ஆரோ 3டி இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிக குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு. என்னுடைய நண்பர் வில்பிரடின் இந்த ஆரோ 3டி தொழில்நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரையரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
`ரிலீஸ்' எப்போது?
`விஸ்வரூபம்' படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இதுகுறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என்று உறுதியளிக்கிறேன்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:ரா.ரா3275 wrote:அண்ணா...தீவாளி தேதி ஸ்கூல் கொழந்த கூட சொல்லும்ணா...
அவரு பார்த்தா என்ன ஸ்கூல் கொழந்தை மாதிரியா இருக்காரு
ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்...
பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்
இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...
ஓமன் கிளை குழந்தை நட்சத்திரமா ஆகணும்ன்னா 15 கிலோவேல்லாம் பத்தாது குறைந்தது 70 கிலோ குறைக்கணும்ரா.ரா3275 wrote:இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...balakarthik wrote:பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:ஓமன் கிளை குழந்தை நட்சத்திரமா ஆகணும்ன்னா 15 கிலோவேல்லாம் பத்தாது குறைந்தது 70 கிலோ குறைக்கணும்ரா.ரா3275 wrote:இந்த 'அவர்' எவர்?...ஓமன் கிளை ஓனரா?...balakarthik wrote:பதினஞ்சு கிலோ எடை குறையரதுக்குள்ளே அவர் பேரனே பெரியவனாகிடுவான்ரா.ரா3275 wrote:ஒரு பதினஞ்சு கிலோ எடை குறஞ்சா குழந்த நட்சத்திரமாகிடுவார்...
அப்டின்னா...கன்னம் ரெண்டும் கிள்ளத் தூண்டும் காதல் பேரிக்கா(வா)?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:ரா.ரா3275 wrote:அப்டின்னா...கன்னம் ரெண்டும் கிள்ளத் தூண்டும் காதல் பேரிக்கா(வா)?
உங்களையெல்லாம் சொர்ணாக்கா விட்டுத்தான் அடிக்கசொல்லனும்
என்னது தமன்னா அக்காவா?...தமன்னாவுக்குதான் வழி இல்ல...அவங்க அக்காவாவது கெடச்சா ஓகே...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|