புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_m10தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Tue Dec 21, 2010 4:40 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்களை தெரியபடுத்துவதர்க்கு எதாவது இணையத்தளம் உள்ளதா.

த. சுப்ரமணியன்


avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 5:28 pm

இங்கு பதிவு செய்யுங்கள் சார் ...

http://www.consumercomplaints.in/complaints/tamilnadu-transport-c472644.html

http://www.india-complaints.com/2010/11/tamilnadu-transport-irregular-bus-services-by-tamilnadu-govt-transport

http://www.complaintsboard.com/complaints/tamilnadu-state-transport-corporation-c384623.html

http://www.tn.gov.in/transport/index.htm


தமிழில் தளம் இல்லை ...


avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Wed Dec 22, 2010 9:45 am

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

த. சுப்ரமணியன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 22, 2010 12:25 pm

ஓட்டுநர் அல்லது நடத்துனர் மீது அல்லது பேருந்து இயக்கம் பற்றி புகார் தெரிவிப்பது எப்படி ?

பயணிகள் நடத்துனர் , ஓட்டுநர் மற்றும் பேருந்து இயக்கம் பற்றிய குறைகளை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அல்லது மக்கள் தொடர்பு அலுவலருக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரையுள்ள அலுவலக நேரங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். அவசரப் புகார்கள் ஏதும் இருப்பின், அதனை கம்பியில்லா தொடர்பு மூலம் (Wireless) எந்நேரமும் தெரிவிக்கலாம்.

1.மாநகரப் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிமிடெட்.

23455801
23455861
23455862
23455863
23455864
23455865

2. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ,(தமிழ் நாடு) லிமிடெட்

சென்னை

04425366351


3. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(விழுப்புரம்)லிமிடெட்


விழுப்புரம்: 04146 259256

வேலூர்: 0416 2252681

காஞ்சிபுரம்: 04112 222302


4. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( சேலம்)லிமிடெட்


சேலம்; 0427 2314391

தருமபுரி: 04342 230318


5. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கோயம்புத்தூர்) லிமிடெட்


கோயம்புத்தூர்: 0422 2421521

ஈரோடு: 0424 2275655


6. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) லிமிடெட்


கும்பகோணம்: 0435 2430921

திருச்சி: 0431 2415551

காரைக்குடி: 04565 234125

புதுக்கோட்டை: 04322 266111


7.தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிமிடெட்


மதுரை: 0452 2380112

திருநெல்வேலி: 0462 2500213

நாகர்கோவில்: 04652 224461

திண்டுக்கல்: 0451 2432585

விருதுநகர்: 04562 242589



தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Dec 22, 2010 1:47 pm

நன்றி சிவா அண்ணா

avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Wed Dec 22, 2010 2:15 pm

மிகவும் நன்றி. எழுத்து பூர்வமாக தருவதற்கு ஏதேனும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

த.சுப்ரமணியன்


avatar
KB KANNAN
Guest

PostKB KANNAN Tue Feb 25, 2020 9:50 am

TN 39 N 0039 Mr.sakthivel one photo camara collecting laugage. What can I do
. PHOTOGRAPHY camara compulsory for LAUGAGE ? PLS Answer me sir,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 25, 2020 5:28 pm

அய்யா கண்ணன் அவர்களே
ஏதோ ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர். புரியவில்லை.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் அதிகம் பேர்
தமிழை தவிர இதர மொழிகளை ஓரம் கட்டுவார்கள்.
தமிழாக இருந்தால் வீடு கட்டுவார்கள்.
ஏதோ லவ் கேஸ் என்று எழுதி உள்ளீர். வண்டி நம்பர் எழுதி உள்ளீர்.
போக்குவரத்து கழகத்துக்கு செல்லவேண்டிய கடிதமோ?

நாங்கள் எப்பிடி உதவமுடியும் கூறுங்கள் அய்யா.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
dharmarajindia@yahoo.com
Guest

Postdharmarajindia@yahoo.com Tue Mar 24, 2020 2:01 am

ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் ரூப நாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன் எங்கள் வழித்தடத்தில் இயங்கி வந்த அதாவது உளுந்தூர்பேட்டை இடை விருத்தாசலம் 16 என்று அழைக்கப்படும் லோக்கல் பேருந்துகள் இப்பொழுது எல் எஸ் எஸ் என்றுமாற்றம் செய்யப்பட்டு எங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதில்லை நடத்துனர்கள் இதனால் எங்களால் சரிவர குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல இயலாமல் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம் இதுகுறித்து பேருந்து நடத்தினார்கள் இடம் எங்கள் ஊரில் நிறுத்துங்கள் என்று கேட்டாள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார் நடவடிக்கை எடுக்க முடியுமா ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2020 5:02 pm

dharmarajindia@yahoo.com wrote:ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் ரூப நாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன் எங்கள் வழித்தடத்தில் இயங்கி வந்த அதாவது உளுந்தூர்பேட்டை இடை விருத்தாசலம் 16 என்று அழைக்கப்படும் லோக்கல் பேருந்துகள் இப்பொழுது எல் எஸ் எஸ் என்றுமாற்றம் செய்யப்பட்டு எங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதில்லை நடத்துனர்கள் இதனால் எங்களால் சரிவர குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல இயலாமல் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம் இதுகுறித்து பேருந்து நடத்தினார்கள் இடம் எங்கள் ஊரில் நிறுத்துங்கள் என்று கேட்டாள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார் நடவடிக்கை எடுக்க முடியுமா ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1315693

இதே பகுதியில் பதிவு எண் #4 பாருங்கள்.
தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளன.
அவைகளை உபயோகப்படுத்தவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக