ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கன்னடப் பழமொழிகள் ! (101 – 110 )
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தொடத் தொடத் தொல்காப்பியம் (567)
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:01 am

» மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வேத சித்த மருத்துவம்
by curesure4u Today at 7:31 am

» ஜோதிட மின்னூல்கள்
by சிவா Yesterday at 10:42 pm

» ஔவையே எது எது கெடும்?
by krishnaamma Yesterday at 10:33 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
by krishnaamma Yesterday at 10:31 pm

» பெகாசஸ் - செய்திகள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by krishnaamma Yesterday at 10:22 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by krishnaamma Yesterday at 10:14 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:19 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:00 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Yesterday at 6:36 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 4:07 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:05 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by T.N.Balasubramanian Yesterday at 3:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 6:39 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Fri Jul 23, 2021 11:52 pm

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

Admins Online


























தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by சுப்ரமணியன் Tue Dec 21, 2010 4:40 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்களை தெரியபடுத்துவதர்க்கு எதாவது இணையத்தளம் உள்ளதா.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by Guest Tue Dec 21, 2010 5:28 pm

இங்கு பதிவு செய்யுங்கள் சார் ...

http://www.consumercomplaints.in/complaints/tamilnadu-transport-c472644.html

http://www.india-complaints.com/2010/11/tamilnadu-transport-irregular-bus-services-by-tamilnadu-govt-transport

http://www.complaintsboard.com/complaints/tamilnadu-state-transport-corporation-c384623.html

http://www.tn.gov.in/transport/index.htm


தமிழில் தளம் இல்லை ...
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by சுப்ரமணியன் Wed Dec 22, 2010 9:45 am

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by சிவா Wed Dec 22, 2010 12:25 pm

ஓட்டுநர் அல்லது நடத்துனர் மீது அல்லது பேருந்து இயக்கம் பற்றி புகார் தெரிவிப்பது எப்படி ?

பயணிகள் நடத்துனர் , ஓட்டுநர் மற்றும் பேருந்து இயக்கம் பற்றிய குறைகளை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அல்லது மக்கள் தொடர்பு அலுவலருக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரையுள்ள அலுவலக நேரங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். அவசரப் புகார்கள் ஏதும் இருப்பின், அதனை கம்பியில்லா தொடர்பு மூலம் (Wireless) எந்நேரமும் தெரிவிக்கலாம்.

1.மாநகரப் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிமிடெட்.

23455801
23455861
23455862
23455863
23455864
23455865

2. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ,(தமிழ் நாடு) லிமிடெட்

சென்னை

04425366351


3. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(விழுப்புரம்)லிமிடெட்


விழுப்புரம்: 04146 259256

வேலூர்: 0416 2252681

காஞ்சிபுரம்: 04112 222302


4. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( சேலம்)லிமிடெட்


சேலம்; 0427 2314391

தருமபுரி: 04342 230318


5. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கோயம்புத்தூர்) லிமிடெட்


கோயம்புத்தூர்: 0422 2421521

ஈரோடு: 0424 2275655


6. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) லிமிடெட்


கும்பகோணம்: 0435 2430921

திருச்சி: 0431 2415551

காரைக்குடி: 04565 234125

புதுக்கோட்டை: 04322 266111


7.தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிமிடெட்


மதுரை: 0452 2380112

திருநெல்வேலி: 0462 2500213

நாகர்கோவில்: 04652 224461

திண்டுக்கல்: 0451 2432585

விருதுநகர்: 04562 242589


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86631
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10922

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Dec 22, 2010 1:47 pm

நன்றி சிவா அண்ணா
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
மதிப்பீடுகள் : 84

http://www.eegarai.com

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by சுப்ரமணியன் Wed Dec 22, 2010 2:15 pm

மிகவும் நன்றி. எழுத்து பூர்வமாக தருவதற்கு ஏதேனும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

த.சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Laugage complaints

Post by KB KANNAN Tue Feb 25, 2020 9:50 am

TN 39 N 0039 Mr.sakthivel one photo camara collecting laugage. What can I do
. PHOTOGRAPHY camara compulsory for LAUGAGE ? PLS Answer me sir,
avatar
KB KANNAN
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by T.N.Balasubramanian Tue Feb 25, 2020 5:28 pm

அய்யா கண்ணன் அவர்களே
ஏதோ ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர். புரியவில்லை.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் அதிகம் பேர்
தமிழை தவிர இதர மொழிகளை ஓரம் கட்டுவார்கள்.
தமிழாக இருந்தால் வீடு கட்டுவார்கள்.
ஏதோ லவ் கேஸ் என்று எழுதி உள்ளீர். வண்டி நம்பர் எழுதி உள்ளீர்.
போக்குவரத்து கழகத்துக்கு செல்லவேண்டிய கடிதமோ?

நாங்கள் எப்பிடி உதவமுடியும் கூறுங்கள் அய்யா.!

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29466
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10522

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by dharmarajindia@yahoo.com Tue Mar 24, 2020 2:01 am

ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் ரூப நாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன் எங்கள் வழித்தடத்தில் இயங்கி வந்த அதாவது உளுந்தூர்பேட்டை இடை விருத்தாசலம் 16 என்று அழைக்கப்படும் லோக்கல் பேருந்துகள் இப்பொழுது எல் எஸ் எஸ் என்றுமாற்றம் செய்யப்பட்டு எங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதில்லை நடத்துனர்கள் இதனால் எங்களால் சரிவர குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல இயலாமல் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம் இதுகுறித்து பேருந்து நடத்தினார்கள் இடம் எங்கள் ஊரில் நிறுத்துங்கள் என்று கேட்டாள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார் நடவடிக்கை எடுக்க முடியுமா ஐயா
avatar
dharmarajindia@yahoo.com
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by T.N.Balasubramanian Tue Mar 24, 2020 5:02 pm

dharmarajindia@yahoo.com wrote:ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் ரூப நாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன் எங்கள் வழித்தடத்தில் இயங்கி வந்த அதாவது உளுந்தூர்பேட்டை இடை விருத்தாசலம் 16 என்று அழைக்கப்படும் லோக்கல் பேருந்துகள் இப்பொழுது எல் எஸ் எஸ் என்றுமாற்றம் செய்யப்பட்டு எங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துவதில்லை நடத்துனர்கள் இதனால் எங்களால் சரிவர குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல இயலாமல் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம் இதுகுறித்து பேருந்து நடத்தினார்கள் இடம் எங்கள் ஊரில் நிறுத்துங்கள் என்று கேட்டாள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார் நடவடிக்கை எடுக்க முடியுமா ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1315693

இதே பகுதியில் பதிவு எண் #4 பாருங்கள்.
தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளன.
அவைகளை உபயோகப்படுத்தவும்.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29466
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10522

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty சுங்க கட்டணம் கட்டாமல் பேருந்து தாமதம்

Post by hinduhari1990@gmail.com Thu Oct 01, 2020 5:55 pm

திருச்சியில் இருந்து விழுப்புரம் மார்கமாக திண்டிவனம் வரை செல்லும் அரசு பேருந்து TN 32 N 4253 என்ற வண்டி சுங்க கட்டணம் செலுத்தாத காரணத்தால் ஒரு மணி நேரம் சுங்கசாவடியில் அனைத்து பயணியர்களை காக்கவைத்து இன்னும் பேருந்து கிளம்ப வில்லை புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பதில் இல்லை.
avatar
hinduhari1990@gmail.com
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty மாணவர் பேருந்து ‌பயண அட்டை சார்பாக

Post by பகவதி குமரேசன் Thu Mar 04, 2021 8:35 am

நாங்கள் வேடசந்தூர் _ ஒட்டன்சத்திரம் செல்லும் பேருந்தில் எங்கள் பெண்ணை பள்ளிக்கு அனுப்புகிறோம். சீருடை அணிந்தாலே பாஸ் செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை‌9.00 மணிக்கு ஒட்டன்சத்திரம் சென்றடையும்‌சட்டையப்பனூர்‌ பேருந்து நடத்துனர்‌ பயணச்சீட்டு வாங்கும்படி‌ வற்புறுத்துகிறார். பள்ளிமாறியுள்ள நிலையில் பழைய அட்டை செல்லாதா? அல்லது அமைச்சர் கூறிய படி சீருடை‌அணிந்தால் போதாதா? மாணவர்கள் நடத்துனர் தொந்தரவின்றி பள்ளி செல்ல வழி காட்ட வேண்டும்.
avatar
பகவதி குமரேசன்
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by சக்தி18 Thu Mar 04, 2021 8:29 pm

பகவதி குமரேசன் wrote:

இங்கு சொல்லி என்ன நடக்கும்.படிப்பவர்கள் அனுதாபப்பட முடியும்.அவ்வளவுதான்.
இன்றுவரை சில மாதங்களில் 2110 புகார்கள் TNSTC - Consumer க்கு கொடுக்கப்பட்டு, 221 தீர்க்கப்பட்ட நிலையில், நேரடியாக புகார் தெரிவித்தால் விடிவு கிடைக்கலாம். அல்லது நுகர்வோர் புகார் பக்கத்தில் எழுத்து மூலம் கொடுக்கலாம். தேர்தல் சமயம் வேறு.


சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3003
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 846

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty அரசு ஏசி பஸ் கொரோனா பாதிப்பு ஆகாதா

Post by பா.சரவணக்குமார் Thu May 06, 2021 8:55 am

வணக்கம் என் பெயர்பா.சரவணக்குமார் நான் மதுரை மாவட்டம் சாமநத்தம் மதிப்புக்குரிய போக்குவரத்து கழகம் அதிகாரி அவர்களுக்கு இந்த கொரோனா பாதிப்பு காரணமாக நமது அரசு ஏசி பேருந்துகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் ஏசி காற்று மூலமாக ஒருவர் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை மற்றவர்கள் சுவாசிப்பதனால் ஒருவருக்கு ஒருவர் பாதிப்பு ஒட்டிக்கொள்ளும் மக்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனது அலைபேசி எண் 8056585634
avatar
பா.சரவணக்குமார்
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by T.N.Balasubramanian Fri May 07, 2021 10:15 am

AC பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என அறிகிறோம்.
விதி மீறல்கள் இருந்தால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கவனத்திற்கு
கொண்டுவரவும்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29466
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10522

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை