புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Poll_c10  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Poll_m10  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Poll_c10  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Poll_m10  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Poll_c10 
111 Posts - 60%

62 Posts - 33%

7 Posts - 4%

6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2012 9:45 am

First topic message reminder :

எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ உடனடியாக விலகிக்கொள்வதை விரும்புவது இல்லை என்று கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கூட்டணி தர்மம்

கேள்வி:- அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?

பதில்:- அது அந்தந்த மாநில உரிமைகளாகும். அவரவர்கள் தங்கள் மாநில நிலைமைகளுக்கேற்ப, மக்களுடைய கருத்துக்களையும் அறிந்து, அதை ஏற்றுக் கொள்வதாக கருத்து அறிவித்திருக்கிறார்கள்.

அவசரப்பட மாட்டோம்

கேள்வி:- மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களா?

பதில்:- எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்து, எந்த கூட்டணியிலே நாங்கள் இடம் பெற்றாலும், அந்தக் கூட்டணியிலிருந்து அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் எப்போதும் காப்பாற்றுவோம். அப்படியே காப்பாற்றி வருகிறோம். கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகு வதில்லை.

மத்திய மந்திரி சபை மாற்றம்

கேள்வி:- மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே தி.மு.கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க் கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல.

கேள்வி:- உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- இதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிலே விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள்.

இலங்கை அதிபர்

கேள்வி:- இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா?

பதில்:- ஒரு நாட்டின் பிரதமரையோ, அதிபரையோ வரவேற்பது என்பதும், உபசரிப்பது என்பதும் மரபுகளாகும். அந்த மரபினை இந்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்ஷேயின் இந்திய வருகையை தி.மு.கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் கண்டித்தும் கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல என்பது தான் தமிழ் மக்களின் கருத்து.

நதிநீர் பிரச்சினை

கேள்வி:- கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுக்கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் சொல்லியும் கர்நாடக முதல்-அமைச்சர் தண்ணீர் கொடுக்க முடியாதென்று சொல்கிறாரே?

பதில்:- இதைப் பற்றி நாங்கள் எங்களுடைய கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். கர்நாடகத்தோடு நட்பு முறையிலும், நேச மனப்பான்மையுடனும் கழகம் ஆட்சியிலே இருந்த போது கலந்து பேசி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீருக்காக நாங்கள் வாதாடியிருக்கிறோம், போராடியிருக்கிறோம். இப்போதும் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றாலும் நீதி மன்றத் தீர்ப்புகளைக் கூட அலட்சியப்படுத்துகின்ற அரசாக, கர்நாடக அரசு இருக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை. எனவே இதை விடக் கடுமையான நடவடிக்கை மூலம் அல்லது இந்திய நாட்டளவில் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்டக் கூடிய சட்டத் திட்டங்களை நிறைவேற்றுகிற வரையில் இப்படித் தான் நிலைமை இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

கேள்வி:- தமிழக அரசு இந்தப் பிரச்சினையிலே முறையாக நடந்து கொண்டிருக்கிறதா?

பதில்:- நான் இப்போது தமிழக அரசைப் பற்றி சொல்லவில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது நல்லது அல்ல.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

தினத்தந்தி

  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 22, 2012 12:07 pm

டார்வின் wrote:இரு முறைக்கு மேல் ஒருவர் முதலமைச்சராக இருக்க முடியாத அளவில் சட்டம் கொண்டுவந்தால் நல்லா இருக்கும்,,, :idea:

அந்த சட்டத்தை எந்த முதலமைச்சர்களும் அமலாக்க விடமாட்டாங்களே தலைவா

ஈகரை தமிழ் களஞ்சியம்   கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 22, 2012 5:57 pm

சிவா wrote:சோனியா உங்களனைவரையும் செருப்பால் அடித்தால் கூட பதவியை விடமாட்டீர்கள்!

சூப்பருங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 22, 2012 6:01 pm

சிவா wrote:சோனியா உங்களனைவரையும் செருப்பால் அடித்தால் கூட பதவியை விடமாட்டீர்கள்!
சரியா சொன்னீங்க.. அப்படி ஏதாவது முடிவு எடுத்தா இவரு குடும்பத்துல பாதி பேரு உள்ள போக வேண்டிவரும்   கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 745155

  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 22, 2012 6:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:சோனியாவுக்கும் இந்த கிழட்டு நாய்க்கும் ஏதாவது கள்ளத் தொடர்பு இருக்குமோ? அதான் அவளை விட்டு விழகா மாட்டேங்குதோ?

பெர் பார்மேன்ஸ் பண்ண முடியமா ? சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2012 9:14 pm

Quote :
பதில்:- எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்து, எந்த கூட்டணியிலே நாங்கள் இடம் பெற்றாலும், அந்தக் கூட்டணியிலிருந்து அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் எப்போதும் காப்பாற்றுவோம். அப்படியே காப்பாற்றி வருகிறோம்...."....

உண்மை ,முற்றிலும் உண்மை. அடுத்த தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரியும் வரையில் , கூட்டணி தர்மம் என்று கூறி, பெறவேண்டிய சலுகைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு, பிறகு இருக்கும் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்தவுடன், தேர்தலுக்கு மூன்று மாதம் முன்பு ,இருக்கும் கூட்டணி யிலிரிந்து விலகி அவர்களை புழுதி வாரி திட்டிவிட்டு , புது கூட்டணியுடன் கைகோர்த்து அடுத்த ஊழலுக்கு வித்திட்டு ...........அரசியலில் இது எல்லாம் இவர்களுக்கு சகஜம் அப்பா.

ரமணியன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 10:22 pm

அட போங்கப்பா...இவங்களுக்குதான் வேற வேல இல்ல...நமக்குமா?...
போங்க பாஸ்...போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...

  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 224747944

  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 R  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 A  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 Empty  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 R  கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 11:20 pm

அசராம இருக்கும் அஞ்சாநெஞ்சன் தாத்தா கலைஞர் அவர்கள் இனி போக என்ன இருக்கிறது என்ற பாணியில் நடந்துக்கொள்கிறார் என்று நினைக்கிறேன். எமகாதகன் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக