புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சரக்குக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க, "டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்த, கட்டணமில்லா தொலைபேசித் திட்டத்திற்கு, குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 210க்கும் மேற்பட்டவர்கள், இந்த எண்ணில் புகார் அளித்துள்ளனர்.
விலை:
தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' மதுபானக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. "டாஸ்மாக்' நிறுவனத்தின் கட்டணத் தொலைபேசி எண், 2854 2303க்கு, பலரும் புகார் அளித்து வந்தனர். பறக்கும் படையில் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கடையில், திடீரென ஆய்வு செய்து, புகார் உண்மையானதாக இருந்ததால், நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வகையில், 1,600க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருபக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், கூடுதல் தொகை வசூலிப்பதைக் கடை ஊழியர்கள் நிறுத்தவில்லை.
தொலைபேசி எண்:
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், எந்தக் கடையில் கூடுதல் விலை கேட்கப்படுகிறது என்பதை, குடிமகன்கள் புகாராகத் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (18004252015) "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் கடை குறித்த தகவல்களைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும், 210க்கும் மேற்பட்டோர், தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பில் சிக்கல்:
அதேசமயம், இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதாகக் குடிமகன்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து அவர்களில் சிலர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 8:15 முதல் 10 மணி வரை இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின், காலையில் பல முறை தொடர்பு கொண்ட பின், இணைப்புக் கிடைத்தது. அவர்கள் என்னிடம் தகவலை வாங்கி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால், எங்கள் பகுதியில், இன்னும் கூடுதல் விலைக்குத் தான் மதுபானங்களை விற்கின்றனர். இது போன்று கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, விற்பனையாளர்களுக்கே போகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்னான்னு ஆய்வு செய்வாரு கோட்டார் வித்த காசுல கட்டிங் சரியா வந்திருக்கானா ஒருவேள அவருக்கு கொடுத்த காசிலே ஏதாவது கமிஷன் அடிசிருப்பாங்கலோனு விசாரிச்சு நடவடிக்கை எடுப்பாரோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவ்வளவு செய்ற அரசாங்கம் எல்லா மதுபானம்
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும்.

அருண் wrote:இவ்வளவு செய்ற அரசாங்கம் எல்லா மதுபானம்
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும்.
அப்படி வழங்காததற்கு காரணம் மப்புல யாரும் தப்பா படிசிடகூடாதேணுகர அக்கரைத்தான் அருண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாரும் குடிக்காம இருந்தா எப்படி இருக்கும்? மதுவை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
அப்படி வழங்காததற்கு காரணம் மப்புல யாரும் தப்பா படிசிடகூடாதேணுகர அக்கரைத்தான் அருண்
ஆஹா என்ன ஒரு மப்பு கலந்த சிந்தனை.!
மாணிக்கம் நடேசன் wrote:எல்லாரும் குடிக்காம இருந்தா எப்படி இருக்கும்? மதுவை
எல்லோரும் குடிக்காம இருந்தா அப்படியேத்தான் தல இருக்கும் குடிசிட்டாத்தானே காலியாயிடும் ........
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன்
சரியாதான் போய் கிட்டு இருக்கு மேல சொல்லுங்க.!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3