புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 12:12 am

ஈகரை தமிழ் களஞ்சியம் துவங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எந்த ஒரு குறிக்கோளும் இன்றி, மிகச் சாதாரணமாகத் துவங்கப்பட்ட இத்தளம் இன்று தமிழ் இணைய உலகமே அறிந்த தளமாக உருவாகக் காரணமாக இருந்த நம் உறவுகள் அனைவரைக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் எத்தனையோ கருத்துக் களங்கள் இருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ள தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றிநடை என்றும் தொடரும்.

தளத்தின் வளர்ச்சிக்கும், சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கும் உரிய ஆலோசனைகளைத் தந்து உதவும் சிறந்த நிர்வாகக் குழு அமையப் பெற்றதில் மகிழ்ச்சி. உங்களின் செயல்பாடுகள் எனக்கு முழு மனத் திருப்தியைத் தருகிறது.

அலெக்ஸா தளத்தின் உலக அளவிலான சிறந்த தளங்களின் தரவரிசையில் 50,000 மாவது இடத்திற்கு முன்னேறி வந்ததே நம் தளத்தின் அபரிமிதமான வளச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழகத்தில் நிலவிவரும் மின்தடையால் அலெக்ஸா தரவரிசையில் தமிழ்த் தளங்கள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது, அதில் நம் தளமும் 50000 மாவது இடத்திலிருந்து 100000 மாவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. விரைவில் உலகளவில் சிறந்த இடத்தை ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் பிடிக்கும்.

ஒரு சில மூன்றாம் தர எண்னம் கொண்டவர்கள் நம் தளத்தை மூன்றாம் தர இணையத்தளம் என விமர்சித்தாலும், ஒரு சிலர் இங்குள்ள உறுப்பினர்களை தங்கள் தளத்திற்கு வந்து விடுங்கள் எனக் கெஞ்சி அழைத்துச் சென்றாலும், இணைய உலகில் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது.

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் அன்பு உறவுகளுக்கும் மீண்டும் என் நன்றிகள்.



ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 21, 2012 1:58 am

வாழ்த்துகள் சிவா - ஐந்தாம் ஆண்டு ஐம்பது நூறு என பலப் பல ஆண்டுகள் கண்டிப்பாக கடக்கும்.

இத்தருணத்தில் நம் ஈகரையை துவக்கிய உங்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Sep 21, 2012 3:25 am

இன்று நல்ல பல்சுவை கதம்பமாக திகழும் ஈகரை மேன்மேலும் வளர்ச்சியடைந்து பல லட்சம் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.




நேர்மையே பலம்
ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 5no
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 6:40 am

இனிய நல்வாழ்த்துக்கள் சிவா. உங்களின் முயற்சி திருவினையாக்கியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மென்மேலும் மேல்நோக்கி வளரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 21, 2012 6:43 am

வாழ்க வாழ்க , நமது வளமான ஈகாரை ஏடு வானுயர வாழ்ந்திட வாழ்கவே.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 21, 2012 6:54 am

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 677196 ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 677196 ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 677196 ஈகரை இனைய உலகில் இனையில்ல சிறப்பையும் தமிழ் தளங்களில் தனி தண்மையும் பெற்று வெற்றியோடு வளம் வர வாழ்த்துக்கள்... ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 154550
ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 141775



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Sep 21, 2012 7:13 am

ஈகரை மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 21, 2012 2:33 pm

:suspect: பிறந்த நாள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Sep 21, 2012 4:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
🐰 🐰 🐰 🐰
:suspect: :suspect: :suspect:
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
எந்நாளும் ஈகரை வாழ்க வாழ்கவே



ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் 224747944

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் Rஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் Aஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் Emptyஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் Rஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 21, 2012 6:22 pm

5வயதை எட்டிய எங்கள் ஈகரைத் தாயை மனதார வாழ்த்துகிறேன் அருமையிருக்கு அருமையிருக்கு :suspect: பிறந்த நாள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக