புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 1:34 pm

First topic message reminder :

தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:

சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.

சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.

கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தினமலர்

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Sep 21, 2012 2:51 am

தன்மானமுள்ள தமிழர்களின் மனதை புண்படுத்தும் இப்படியான செய்திகளை பதிவதை தவிர்ப்பது நல்லது. என்று ஈகரை நிர்வாகத்தை நட்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
நன்றி.

நேர்மையே பலம்
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 5no
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Sep 21, 2012 4:23 am

இந்த கட்டுரையாளர் ஒன்றை மறந்துவிட்டார்
அதாவது விடுதலைப்புலிகள் இந்திய இராணுவ காலத்துக்கு முன்னர் ஆட்களை தமது இயக்கத்துக்கு சேர்ப்பது வடிகட்டியே ,அதாவது நீண்ட கால காத்திருப்புக்கு பின்னரே ,அது பெண்ணாக இருந்தாலென்ன ஆணாக இருந்தாலென்ன .உடனேயே அதாவது 4 மாத பயிற்சிக்கு பிறகு ஒரு வருடத்திலேயே அப்படி விலகுவது என்பது அவ்வளவு இலகுவான காரணம் இல்லை .
விடுதலைப்புலிகள் பிழை செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை .ஆரம்ப காலத்தில் சில விடயங்கள் தான்தோன்றி தானமாகக நடந்தவை .ஏனென்றால் அப்போது அவர்களுக்கு அனுபவக்குறைவு .அதனை நான் நியாயப்படுத்தவில்லை . 1990 களின் பின்னர் திருத்திக்கொண்டனர் .1995 க்கு பின்னர் நெல்சன் மண்டேலா அவர்கள் எதோ ஒருவிதத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உங்களுடைய இனத்தையே அழிக்கவேண்டாம்என சொல்லப்பட்டது .அதன் பின்னர் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்கள் குட மன்னிக்கப்பட்டுள்ளனர் .மன்னிப்பு எங்கு வரை பொய் விட்டது என்பதுகண்முன் தெரியும் நிதர்சனம் .
வந்தவன் போனவன் எல்லாம் வரலாறு எழுதினால் இப்படித்தான் .அந்த கட்டுரையாளரி பெயரே ஒருமாதிரி தெரிகிறது

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 21, 2012 10:43 am

கண்ணன் wrote:இந்த கட்டுரையாளர் ஒன்றை மறந்துவிட்டார்
அதாவது விடுதலைப்புலிகள் இந்திய இராணுவ காலத்துக்கு முன்னர் ஆட்களை தமது இயக்கத்துக்கு சேர்ப்பது வடிகட்டியே ,அதாவது நீண்ட கால காத்திருப்புக்கு பின்னரே ,அது பெண்ணாக இருந்தாலென்ன ஆணாக இருந்தாலென்ன .உடனேயே அதாவது 4 மாத பயிற்சிக்கு பிறகு ஒரு வருடத்திலேயே அப்படி விலகுவது என்பது அவ்வளவு இலகுவான காரணம் இல்லை .
விடுதலைப்புலிகள் பிழை செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை .ஆரம்ப காலத்தில் சில விடயங்கள் தான்தோன்றி தானமாகக நடந்தவை .ஏனென்றால் அப்போது அவர்களுக்கு அனுபவக்குறைவு .அதனை நான் நியாயப்படுத்தவில்லை . 1990 களின் பின்னர் திருத்திக்கொண்டனர் .1995 க்கு பின்னர் நெல்சன் மண்டேலா அவர்கள் எதோ ஒருவிதத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உங்களுடைய இனத்தையே அழிக்கவேண்டாம்என சொல்லப்பட்டது .அதன் பின்னர் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்கள் குட மன்னிக்கப்பட்டுள்ளனர் .மன்னிப்பு எங்கு வரை பொய் விட்டது என்பதுகண்முன் தெரியும் நிதர்சனம் .
வந்தவன் போனவன் எல்லாம் வரலாறு எழுதினால் இப்படித்தான் .அந்த கட்டுரையாளரி பெயரே ஒருமாதிரி தெரிகிறது

சூப்பருங்க

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Fri Sep 21, 2012 4:12 pm

மரணதண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்ததால்தான் இந்த போராட்டத்தை முழு அளவில் வளர்த்தெடுக்கக்கூடியதாக இருந்தது என்பதை வைகோ ஒத்துக்கொள்வாரா. மரணதண்டனை கூடாது என்று வைகோ உள்பட பலர் தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Sep 21, 2012 4:12 pm

கூடாது

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 224747944

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Rவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Aவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Emptyவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 Rவெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக