புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது 1,65,000 வழக்குகள்-வாபஸ் பெற மீனவர்கள் கோரிக்கை
Page 1 of 1 •
தூத்துக்குடி: கூடங்குளம் பிரச்சனை காரணமாக இதுவரை போடப்பட்டுள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் இருந்து குமரி வரை போராட்டங்கள் நடத்த, தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக அனைத்து மாவட்ட மீனவர் கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடி அந்தோனியர் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழர் களம் நிறுவன தலைவர் அரிமா வளவன் தலைமை வகித்தார். போராட்ட குழுவை சேர்ந்த பாத்திமாபாபு, சுபாஷ் பர்னாந்து, அமலதாஸ், பார்த்திபன், சைமன், சேவியர்வாஸ் உள்பட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரிமா வளவன் பேசியதாவது, கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக தமிழகம் தழுவிய அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் எங்கள் முடிவை கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமாரிடம் தெரிவிப்போம். பின்னர் வெளிப்படையாக அறிவிப்போம் என்றார்.
மேலும் கூட்டத்தில், இடிந்தகரையில் பலியான மீனவர் சகாயராஜூ குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமாக கடலோர காவல்படை அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடந்த 12ம் தேதி இடிந்தகரையில் போலீசார் காலவதியான கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்.
அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடிந்தகரையை சுற்றிலும் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள 1 லட்சத்து 65 ஆயிரம் வழக்குகளையும் 22ம் தேதிக்குள் வாபஸ் பெறவிட்டால், சென்னை பழவேற்காட்டில் இருந்து குமரி வரை அனைத்து கடலோர பகுதி மக்கள் மற்றும் தரை வழியாக பல்வேறு முற்றுகை போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னது 1,65,000 வழக்குகளா? இந்த வழக்குகள நடத்தினா இது முடியறதுக்குள்ள நம்மாளுங்க ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்களே?
ஒரு வரை முறை இல்லாத அராஜகமா இருக்கே?
ஒரு வரை முறை இல்லாத அராஜகமா இருக்கே?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
முதலில் இந்தச் செய்தி உண்மையா?
சட்ட அமைப்பில் இத்தனை வகையான வழக்குகள் உள்ளதா?
கூடங்குளப் போராட்டத்தின் மர்மம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்!
சட்ட அமைப்பில் இத்தனை வகையான வழக்குகள் உள்ளதா?
கூடங்குளப் போராட்டத்தின் மர்மம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மர்மம் வந்தாலும் கரண்ட்டு வருமா?
கூடங்குள அணு உலையைத் திறக்கக் கூடாது, கல்பாக்கம் அணு உலையையும் மூடிவிட வேண்டும். அதன் பிறகு தங்கு தடையற்ற மின்சாரம் அனைவருக்கும் கிடைக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது டுப்பாக்கூர் செய்தியா இருக்கும். இவ்வளவு வழக்குகளை நீதிமன்றம் ஏற்காது.
- Sponsored content
Similar topics
» பொய் வழக்குகள் வாபஸ்: முதல்வரிடம் கோரிக்கை
» கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?
» உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
» கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1