புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_c10சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_m10சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_c10 
5 Posts - 63%
heezulia
சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_c10சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_m10சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_c10சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_m10சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 5:13 pm

சூப்பர் ஸ்டார் படத்தில் ஆரம்பித்து சுள்ளான் நடிகர் படம் வரை திருவிழா காலங்களில் ஒரு டஜன் படங்களாவது வெளிவந்த நிலையெல்லாம் போயே போச். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது இப்போது.
சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 015இந்த தீபாவளிக்கு வெளிவரும் படங்களின் எண்ணிக்கையை ஒரு கை விரல்களிலேயே எண்ணிவிடலாம். இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல்படி நான்கு படங்களே வெளிவரவுள்ளது. சூர்யா, ஜெயம் ரவி படங்களுடன் போட்டிப்போடப்போவது நமீதா நடித்துள்ள ‘ஜகன் மோகினி’ படம்தான்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன் நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள ‘ஆதவன்’ படம் இந்த லிஸ்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சூர்யா- நயன்தாரா நடித்துள்ளனர். அடுத்த இடத்தில் ஜெயம்ரவியின் ‘பேராண்மை’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இயற்கை’, ‘ஈ’ படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் இது.

ஒரே படத்தில் ஸ்டார் அந்தஸ்தை பிடித்த ஜெய்யின் ‘அதே நேரம் அதே இடம்’ படமும் நமீதாவின் ‘ஜகன்மோகினி’படமும் தீபாவளி போட்டியில் களமிறங்குகின்றன. கடைசி நேரத்தில் சிறு பட்ஜெட் படங்கள் ஏதாவது போட்டியில் பங்கேற்கலாம். எனினும் அவை உப்புக்கு சப்பாணியாகவே கருதப்படும்.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 5:13 pm

லேட்டஸ்ட் ஜகன் மோகினி பயமா இருக்காது கிளாமரா இருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 5:17 pm

எனக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து வையுங்கள் மாணிக் சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 838572

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 6:11 pm

சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_eek சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_eek சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_eek
சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_mad சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_mad சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_mad சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_mad சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 56667 சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 56667 சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 56667

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Oct 16, 2009 12:14 am

கண்டிப்பா போட்டி இருக்குமா?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 16, 2009 12:17 am

நமிதா படம் இல்லையென்றால் தீபாவளியை புறக்கனிப்போம்.. சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 1:05 am

என்ன ஒரு ..நன்றிகடன் அண்ணா ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 16, 2009 1:06 am

Tamilzhan wrote:நமிதா படம் இல்லையென்றால் தீபாவளியை புறக்கனிப்போம்.. சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா Icon_lol

சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 359383 சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 359383 சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 1:10 am

ஆமா இப்போவெல்லாம் இதுதான் பண்றியா ரூபன்..பீர் உம கையுமா



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 16, 2009 1:11 am

இப்ப எனது உற்ற நண்பன் காதலி எல்லாமே பீர்தான் நான் பிரி என்றாலும் என்னைவிட்டு பிரியமாட்டான் அவ்வளவு பிரியம் என்னுடன் சூர்யா; ரவியுடன் போட்டியிடும் நமீதா 676261

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக