புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைத் திருடர்கள்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உள்ளத்தில் ஏதோ ஒன்று...
சரியா தவறா என்று கூட புரியவில்லை
ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த
ஆசை கொள்கிறேன்...
விரைந்து வரைகிறேன் உள்ளத்தில்
சிக்கியதை காகிதங்களில்...
மறு நாள் உரிமையாளன் வேறு ஒருத்தனாக இருக்க
என் உள்ளக் குமுறல்களைக் காண்கிறேன்
பத்திரிகைகளில்...
இது எப்படி சாத்தியமானது...
குழம்பிப் போகிறேன் தெளிவுக்கு
பல மணி நேரம் தனியாக சிந்திக்கிறேன்
எனக்கு நண்பர்களுமில்லை உறவுகளும் இல்லை
அவைதான் உள்ளத்தில் ஏதோ ஒன்று
தோன்றுவதுக்கும் அடிப்படையாகியது அப்படியிருக்க
என் உள்ளத் தோன்றுதல்களை திருடியது யாராகவிருக்கும்
கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி
அவமானப் படுகிறேன் ஒரு
இடத்தில் திருட்டு கவிஞர்களும்
இருப்பதாக சிலர் பேசிக்கொண்டது என் செவிகளுக்குள்...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
திருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..
நன்றி சிட்டு குருவி வலை தளம் .....ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை ...
கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை
நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும்
அருமை அருமை
நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை
நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும்
கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவதுpooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...
pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...
அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...
அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது
கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...
எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....
pooven wrote:கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....
எட்டி நின்று தட்டும் அனுபவங்களை கொட்டிபார்க்க எனக்கொரு புட்டி இருந்தால் பக்கபலமாக இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|