புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
25 Posts - 40%
heezulia
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
1 Post - 2%
Barushree
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
1 Post - 2%
M. Priya
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
7 Posts - 2%
prajai
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_m10புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Tue Sep 18, 2012 11:20 pm

இன்று காலை புதிய தலைமுறை செய்தியில் திருச்சி திருவெறும்பூரில் பள்ளி கூட வாசல் முன்பு வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் மிதுன் நசுங்கி பலியான சம்பவம் பற்றி செய்தி சொன்னார்கள். அப்போது கடந்த சில மாதங்களுக்குள் நடந்த பள்ளி மாணவர்கள் விபத்து பற்றி ஒரு செய்தி கண்ணோட்டம் வெளியிட்டார்கள். அதில் சுருதி(சென்னை) முதல் தற்போது மிதுன்(திருச்சி) வரை நடந்த சம்பவங்களை சொன்னார்கள். இதில் சென்னை அசோக் நகர் பத்ம சேஷாத்திரி பள்ளில் நடந்த நீச்சல் குளம் சாவு பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல படவில்லை. நானும் இந்த நீச்சல் குளம் சாவு நடந்ததில் இருந்து தொடர்ந்து புதிய தலைமுறை செய்தியை பார்த்து வருகிறேன். இந்த செய்தி மட்டும் இன்றுவரை வரவில்லை.

நாள்முழுவதும் கிடைத்த ஒரு செய்தினை திரும்ப திரும்ப நேர்முக வர்ணனையுடன் வெளியிடும் புதிய தலைமுறை சம்பவம் நடைபெற்ற பத்ம சேஷாத்திரி பள்ளியின் வாசலை கூட எட்டி பார்க்காத மர்மம் என்ன?

தற்போது நடுநிலையான செய்தி சேனல் என்று பெயர் பெற்ற இந்த டிவிக்கு ஏன் இந்த பாரபட்சம்....

இது ஐஜேகே கட்சி-SRM பச்சமுத்துவின் சொந்த சேனல் ஆக இருந்தாலும் இதுவரை நடுநிலையான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள் என நம்பினோம். ஆனால் இந்த பாரபட்சம் யாரை காப்பற்ற நடக்கிறது?

அரசியல்வாதிகள் நடத்தும் எந்த ஒரு மீடியாவும் நடுடுநிலையானது அல்ல என்பதை புதிய தலைமுறையும் நிரூபிக்கிறது....

நன்றியுடன்,

பாஸ்கர், சு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 11:25 pm

மிகவும் சரியாக சொன்னீர்கள் பாஸ்கர். உண்மைதான். ஆளுங்கட்சிக்கும் இவர்கள் கொஞ்சம் ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 11:25 pm

மீடியா நடுநிலையாக இருப்பதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. இதுவே உண்மை சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 11:27 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மீடியா நடுநிலையாக இருப்பதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. இதுவே உண்மை சோகம்
சரியாக சொன்னீர்கள் ஐயா! மகிழ்ச்சி

m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Postm.mohan Tue Sep 18, 2012 11:30 pm

"நாள்முழுவதும் கிடைத்த ஒரு செய்தினை திரும்ப திரும்ப நேர்முக வர்ணனையுடன் வெளியிடும் புதிய தலைமுறை"

சவுக்கடி கொடுத்தீர்கள் பாஸ்கர் புதிய தலைமுறை மட்டுமல்ல அனைத்து சேனல்களும் இதில் அடக்கம்.

"அரசியல்வாதிகள் நடத்தும் எந்த ஒரு மீடியாவும் நடுடுநிலையானது அல்ல என்பதை புதிய தலைமுறையும் நிரூபிக்கிறது.... "
உண்மையை உலகறிய சொன்னதற்கு வாழ்த்துக்கள் பாஸ்கர்

இணைந்திருப்போம்
மோகன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 11:50 pm

நடு நிலை இல்லாத ஊடகங்களே இன்
நாட்டின் நிலை - அதுவே உண்மை
பகிர்வுக்கு நன்றி.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 10:26 am

எப்படி எல்லாம் யோசிகிரிங்க யோசிங்க யோசிங்க ... சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 10:31 am

அதுசரி அந்த செய்திய சொல்லிட்டாமட்டும் நாமெல்லாம் அப்படியே பொங்கி எழுந்து வங்ககடலையே வத்தவசுடபோரோமா என்ன புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2012 10:36 am

balakarthik wrote:அதுசரி அந்த செய்திய சொல்லிட்டாமட்டும் நாமெல்லாம் அப்படியே பொங்கி எழுந்து வங்ககடலையே வத்தவசுடபோரோமா என்ன புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155
சூப்பருங்க நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 10:52 am

ராஜா wrote:
balakarthik wrote:அதுசரி அந்த செய்திய சொல்லிட்டாமட்டும் நாமெல்லாம் அப்படியே பொங்கி எழுந்து வங்ககடலையே வத்தவசுடபோரோமா என்ன புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155 புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  745155
சூப்பருங்க நன்றி

பிடிச்சாரு பாருங்க அண்ணே புள்ளி அதாங்க பாயிண்ட் ... அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக