புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Poll_c10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Poll_m10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Poll_c10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Poll_m10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா!

Page 2 of 2 Previous  1, 2

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Sep 19, 2012 12:40 am

First topic message reminder :

டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.

இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்படுகிறது, மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது.

இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களை செய்து இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.

வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.

இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.

இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.

மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.

இலங்கையின் இந்த செயல் தொடர்நது இந்தியத் தரப்பை கடுமையாக நெளிய வைத்து வருகிறது, கோபப்படுத்தி வருகிறது. என்ற போதிலும், இலங்கையை நம்மால் கண்டிக்க முடியவில்லை, தட்டிக் கேட்க முடியவில்லை, எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மையாக உள்ளது.

இப்படி ஒருபக்கம் சிரித்துக் கொண்டும், மறுபக்கம் முதுகில் குத்தியும் நம்மை சீண்டிப் பார்த்து அசிங்கப்படுத்தி வரும் பின்னணியில்தான் இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கப் போகிறார். அவருக்கு ராஜ விருந்து அளித்து உபச்சாரம் செய்து குஷியடையக் காத்திருக்கிறது டெல்லி...

நன்றி - http://tamil.oneindia.in/news/2012/09/18/india-china-signs-16-new-agreements-with-sri-lanka-161700.html

நேர்மையே பலம்
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 5no

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:32 pm

பிளேடு பக்கிரி wrote:நம்ம சொட்டை தாத்தா தானே.. இன்னைக்கு எழுதிட்டு நாளைக்கு நான் எங்க எழுதினேன், எனக்கு தமிழ் எழுத படிக்க வராதுன்னு சொல்லும்

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா இல்லேனா மீண்டும் தீகாரில் காலம் கனியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Sep 19, 2012 4:33 pm

சீனாவில் உள்நாட்டு போர் வரும் ,,அவர்கள் வெட்டும் குளியில் அவர்கள்தான் விழுவார்கள் ,,,,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:40 pm

டார்வின் wrote:சீனாவில் உள்நாட்டு போர் வரும் ,,அவர்கள் வெட்டும் குளியில் அவர்கள்தான் விழுவார்கள் ,,,,

அப்படி நினைச்சு மனச தேத்திக்கவேண்டியதுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 19, 2012 4:50 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:நம்ம சொட்டை தாத்தா தானே.. இன்னைக்கு எழுதிட்டு நாளைக்கு நான் எங்க எழுதினேன், எனக்கு தமிழ் எழுத படிக்க வராதுன்னு சொல்லும்

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா இல்லேனா மீண்டும் தீகாரில் காலம் கனியும்
அப்படி கனியலைனா குடும்பத்துல நிறைய பேரு உள்ள இருக்கவேண்டி வரும் சிப்பு வருது

இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:53 pm

பிளேடு பக்கிரி wrote:அப்படி கனியலைனா குடும்பத்துல நிறைய பேரு உள்ள இருக்கவேண்டி வரும் சிப்பு வருது

அடடே இதத்தான் குடும்ப நல கேசு குடும்ப நல கேசுன்னு சொல்லுறாங்களா சிப்பு வருது ஆமோதித்தல் பாமலி டாக்டர் போல இவுங்களுக்கு பாமலி வக்கீலும் வேனும்போளிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Sep 19, 2012 5:26 pm

அகிலன் wrote:டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.l
கடுக்காய் எல்லாம் கொடுக்கல அண்ணே வெளிப்படையா செருப்பால் அடிக்குற மாதிரி செய்யுரானுங்க இங்கே இருக்குற மன்னுமொஹனுக்கு இத்தாலியை திருப்தி படுத்தவே நேரம் சரியா இருக்கு.பாதுகாப்புத்துறை செயலாளர்நு இருக்குற made in kerala தமிழன அழிப்பதையே குறியா இருக்குது

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 5:31 pm

GreatMortal wrote:

மன்மொஹனால இத்தாலிய திருப்தி படுத்த முடியுமா ? அவருக்குதான் வயசு ஆயிடுச்சே என்ன கொடுமை சார் இது

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Sep 19, 2012 5:32 pm

புரட்சி wrote:
GreatMortal wrote:
அகிலன் wrote:டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.l
கடுக்காய் எல்லாம் கொடுக்கல அண்ணே வெளிப்படையா செருப்பால் அடிக்குற மாதிரி செய்யுரானுங்க இங்கே இருக்குற மன்னுமொஹனுக்கு இத்தாலியை திருப்தி படுத்தவே நேரம் சரியா இருக்கு.பாதுகாப்புத்துறை செயலாளர்நு இருக்குற made in kerala தமிழன அழிப்பதையே குறியா இருக்குது

மன்மொஹனால இத்தாலிய திருப்தி படுத்த முடியுமா ? அவருக்குதான் வயசு ஆயிடுச்சே என்ன கொடுமை சார் இது
தவறா அர்த்தபடுத்திகொள்ளாதிங்க புரட்சி அண்ணே :வணக்கம்:

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 5:38 pm

அவர்கள் மட்டும் என்ன புனிதர்களா அண்ணே ...இதுவே சிறிய உவமை தான்

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Wed Sep 19, 2012 11:38 pm

பதிவுகளில் நாகரீகம் இருந்தால் நல்லது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக