புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
99 Posts - 46%
ayyasamy ram
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
443 Posts - 46%
heezulia
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
335 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_m10பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளையார் ஸ்லோகங்கள்

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2012 9:16 pm

First topic message reminder :

பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 Images?q=tbn:ANd9GcSedh-dRBCiDtYGiJFQM7LFjnMN0_2FkT_TdVizLswcmnG3asbEHA

”பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா“ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

குள்ள குள்ளனை குண்டு வயிரனை
வெள்ளைக்கொம்பனை விநாயகனைத்தொழ :வணக்கம்:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தேவரும் தொழும் தெய்வம்

" பெரியவா " ளின் பிள்ளையார் ச்லோகம்

அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-

த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது :

தத்-ஹேதோரிதி நீதிவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்

ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ) வ்யாத் ஸ ந :

இது தான் 'ந்யாயேந்து சேகர'த்தின் மங்கள ச்லோகம்.

இதற்கு என்ன அர்த்தமென்றால் :'வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் 'தத்-ஹேது ந்யாயம்'தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்துதர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்'என்பதாகும். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 23, 2014 7:22 pm

ஆச்சு அடுத்த விநாயகர் சதுர்த்தியும் வந்துவிட்டது. ஆமாம் , இந்த மாதம் 29ம் தேதி 'விநாயகர் சதுர்த்தி' !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 23, 2014 7:28 pm

பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 N59ZNSp7SyyUgCAslgv2+vinayagar171

ஸ்ரீவல்லப மஹா கணபதி மஹா மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

இதை யாராவது குருவிடம் பெற்றுக்கொண்டு தான் ஜபிக்கணும் புன்னகை

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

விநாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 8:00 pm

விநாயகர் அகவல்..தமிழில் 108 போற்றி ஆகியவையும் பதிவிடுங்கள் அம்மா.. அனைத்து சுலோகங்கள் மந்திரங்களின் பதிவிற்கு நன்றிகள்.. பிள்ளையார் ஸ்லோகங்கள்  - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக