புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
60 Posts - 48%
heezulia
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_m10 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Tue Sep 18, 2012 9:27 am



இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இருவட்டு) இலங்கைக்கு தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்த சீ.டி.யை கொடுக்கவே தான் இலங்கை பயணிக்க முயன்றதாகவும் பொலிஸாரிடம் சந்தேகநபர் கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

http://thaaitamil.com/?p=32503

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 9:04 pm

 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Img1120918014_1_1

த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த தமீம் அன்சாரி ‌தீ‌விரவா‌தியாக மா‌றியது எ‌‌ப்படி, இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றது எப்படி? என்ற பரபரப்பான தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

2011ஆம் ஆண்டு தொழில் செய்வதற்காக இலங்கைக்கு சென்றார் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டின‌த்தை சே‌ர்‌ந்த தமீம் அன்சாரி. அப்போது அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த அமீர் என்கிற பாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இ‌ந்த பழ‌க்க‌ம் நாளடை‌வி‌ல் ‌வி‌ரிவடை‌ந்தது. ‌அ‌ப்போது, தமீம் அன்சாரியிடம் இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து தரும்படி பா‌கி‌ஸ்தா‌ன் தூதரக அ‌திகா‌ரி அ‌மீ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதைத்தொடர்ந்து தமீம் அன்சாரி தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்தார். ரகசியமாக ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரை ஓர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்தார் அ‌ன்சா‌ரி.

இவைகளை இலங்கைக்கு கொண்டு சென்று பாகிஸ்தானை சேர்ந்த அமீரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் அ‌ன்சா‌ரி. இந்த நிலையில் தான் அ‌ன்சா‌ரி நே‌ற்று திருச்சியில் கைதானார்.

இதன் மூலம் தமீம் அன்சாரி இந்திய நாட்டுக்கு எதிராக சதி செய்து ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு உளவாளிகளுக்கு கொடுத்து நமது நாட்டு ராணுவ தளங்களை அழிக்க முயற்சி செய்து உள்ளார். அவர் தயாரித்த சி.டி மற்றும் வரைபடங்களை இலங்கைக்கு விமானம் மூலம் கடத்த முயன்றபோது கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கியூ பிரிவு போலீசார் குறிப்பிட்டு உள்ளனர். அவரிடம் இருந்து இந்திய ராணுவம் பற்றிய ரகசிய வரைபடங்கள், சி.டி.க்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றதாக தமீம் அன்சாரி திருச்சியில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியா



 அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 9:20 pm

நம் நாட்டு மக்களையே நமக்கு எதிரியாக்குவது பாக்கிஸ்தானின் சூழ்ச்சி திட்டம்.. கசாப்பையே இன்னும் கசாப் பண்ணாம் வச்சிருக்காங்க.. என்ன கொடுமை சார் இது
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 9:41 pm

இவங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் நாமே கூகிள் மேப்பில் பார்க்க இயலுமே!!!

பாவம் ஒரு அப்பாவி பாகிஸ்தானின் சூழ்ச்சியில் சிக்கி தனக்கும் தனை சேர்ந்தவர்களுக்கும் உலை வைத்துக் கொண்டார்.




GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Sep 19, 2012 5:36 pm

கண்ணியமான முறையில் தான் பின்னூட்டங்கள் அமையவேன்டும் நண்பரே! இங்கிருந்த உங்கள் பின்னூட்டம் நீங்கப்பட்டது - அசுரன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 8:01 pm

கூகிள் எர்த்தில் எல்லா விபரங்களும் துல்லியமாக உள்ளதே! (முன்பு ஒரு முறை மும்பையில் துறைமுகத்தில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டு உள்ளதுகூட மிகவும் நன்றாகத் தெரிந்ததே!) சோகம்

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Wed Sep 19, 2012 11:31 pm

பகைவர்களிடமிருந்து இந்தியாவிற்கு வடக்கு பக்கம் தான் இதுவரை தாக்குதல் இருந்தது. இனி தெற்கிலும் ஆபத்து வரலாம் என்பதே இச்செய்தி உனர்த்துகிறது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 11:35 pm

இது ஒன்று தான் cd விடாம இருந்தாங்க அதையும் விட்டுடாங்களா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:16 am

காலத்தில் இலங்கையை அடக்கத்தவறிய மத்திய அரசு தான் தெற்கில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து வரக்காரணம்... சீடியுடன் பிடிபட்ட ஆள் தவறு நிரூபிக்கப்பட்டால் உடனே சுட்டுக்கொன்றுவிடவேன்டும். இல்லைன்னா ஒரு பத்து வருசத்திற்கு அவனுக்கு ஜெயிலில் சோறு போடனும். சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 10:12 am

இதே செய்திக்கு நான் ஒரு பின்னுட்டம் இட்டேனே...அது எங்கே? சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக