புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
79 Posts - 68%
heezulia
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
4 Posts - 3%
prajai
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
2 Posts - 2%
Barushree
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
1 Post - 1%
nahoor
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
133 Posts - 75%
heezulia
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
7 Posts - 4%
prajai
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_m10நான் கண்ட ஊர்! - ஒடிசா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஊர்! - ஒடிசா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 8:30 pm

என் கணவரின் வேலை நிமித்தமாக, ஒடிசாவிலுள்ள தால்சேர் என்ற ஊரில் வசிக்க நேரிட்டது. கோல் இண்டியாவின் ஒரு பிரிவான “மஹாநதி நிலக்கரிச் சுரங்கம்’ ஒடிசாவில்தான் உள்ளது. அங்குதான் என்னவருக்குப் பணி. ஒடிசாவில் அலுமினியம், ஸ்டீல் தொழிற்சாலைகள் அதிகள், நால்கோ, ஹிடல்கோ போன்ற கம்பெனிகள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன.

* ஒடிசாவில் நிறைய கனிம, இயற்கை வளங்கள் நிறைந்திருந்தும் அதிகம் முன்னேற்றம் காணப்படவில்லை. காரணம் இருப்பதே போதும் என்ற மக்களின் மெத்தனமான போக்குதான்.

* இங்கே புவனேஸ்வர், கட்டக் போன்ற முக்கிய நகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் கடைகள்கூட அலுவலகம் போல குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கும். பகல் 1 மணி வரை இயங்கி பின் 4 மணிக்கு மேல்தான் திறக்கப்படுகின்றன. இரவு பத்து மணிக்கு முன்னதாகவே மூடிவிடுவார்கள்.

* அரிசியும், மீனும்தான் முக்கிய உணவு. அசைவ உணவுப் பிரியர்கள். பித்ரு பக்ஷத்தில் 15 நாட்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆனால், அது எப்போது முடியும் என காத்திருந்தவர்கள்போல் முடிந்த மறுநாள் இறைச்சிக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிப் போவார்கள்.

* சைவ உணவு வகையில் எல்லா காய்கறிகளும் சேர்த்து பருப்புடன் தயாரிக்கப்படும் தால்மா, சந்துலா போன்ற சப்ஜி, தக்காளியை உபயோகித்து செய்யும் கட்டா போன்றவை விரும்பி உண்ணப்படுபவை. புளியின் உபயோகம் மிக மிகக் குறைவு.

* நம் வீடுகளில் தினசரி கோலம் எவ்வளவு முக்கியமோ அதுபோல தினமும் எல்லார் வீட்டு வாசலிலும் மண், செம்பு, பித்தளை இவற்றில் ஏதாவது ஒன்றிலான கலசம் வைத்த நீர் நிரப்பி அதன் மேல் மாவிலையும், மட்டையுடன் கூடிய சிறிய தேங்காயும் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு பூ வைத்து வழிபடுவார்கள்.

* வியாழக்கிழமை மஹாலக்ஷ்மியின் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதுவும் மார்கழி மாத வியாழன்களில் விசேஷமான பூஜைகள் உண்டு. ஆன்று ரவை, தேங்காய், சர்க்கரை கலந்து சுடப்பட்ட இனிப்பு வடைதான் விசேஷமான பிரசாதம்.

* வியாழக்கிழமைகளில் யாருக்கும் கடனாக எந்தப் பொருளையும் தர மாட்டார்கள். மற்றபடி திருமணங்களில் “பாராத்’ வருவதும், “மூஹ் திகானா’ (மணப்பெண்ணின் முக்காட்டை விலக்கி அவள் முகம் பப்ரத்துவிட்டு பரிசுப் பொருள் கொடுப்பது) எல்லாம் அங்கு உண்டு.

* அங்கு படித்த மக்களைத் தவிர தேசிய மொழியான ஹிந்தி யாருக்கும் தெரிவதில்லை. பல மாகாணங்கள் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. மக்கள் பழமை விரும்பிகள். கைவினைப் பொருட்கள் தயாரிப்புத் தொழில் இங்கு அதிகம். பூ வேலைப்பாடுகள் நிறைந்த கைத்தறிப் புடவைகள் கண்களைக் கவரும். இவை சம்பல்பூரில் தயாராகின்றன.

* காடுகள் நிறைந்த இடம் ஒடிசா. புகழ் பெற்ற “நந்தன்கானன்’ உயிரியல் பூங்கா, ஒடிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் உள்ளது.

* கோயில்கள் நிறைந்த நகரம் புவனேஸ்வர். இங்கு புகழ் பெற்ற “லிங்கராஜ்’ சிவன் கோயில் உள்ளது.

* புவனேஸ்வரிலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் பூரியை அடையலாம். ஒடிய மக்கள் மிகவும் போற்றும், தெய்வம் பூரி ஜெகன்னாத், இங்கு விஷ்ணுவின் அவதாரமான ஜெகன்னாத் தன் அண்ணன் பலராமனும், தங்கை சுபத்ராவுடனும் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். மூர்த்தங்கள் மரத்தால் ஆனவை. கருவறை உள்ளே சென்று பாதம் தொட்டு தரிசிக்கலாம்.

* ரதயாத்திரையின்போது கருவறை மூர்த்தங்களையே வெளிக்கொணர்ந்து ரதங்களின் மேல் ஆரோகணம் செய்கிறார்கள். துவாரகையில் மணிக்கு ஒருமுறை உடை மாற்றப்படுவது விசேஷமென்றால், இங்கு இறைவனுக்கு மணிக்கு ஒருதடவை நைவேத்யம் செய்யப்படுவது விசேஷம். பிறகு அப்பிரசாதத்தை கோயிலின் அருகிலேயே “ஆனந்த பஜார்’ என்ற இடத்தில் விற்கிறார்கள்.

* இனிப்பு, எண்ணெய் பண்டங்கள் தவிர அன்னம், சப்ஜி, கீர், தால் என எல்லாமே விற்கப்படுகிறது. மிக ருசியாக இருக்கும் (இறைவன் பிரசாதமல்லவா!)

* ஒடியபாணி கோபுரங்கள் மேல்நோக்கி நீண்டு, மிக உயரமாகக் காணப்படகின்றன. பருவத்துக்கு ஏற்றவாறு அவற்றின்மேல் சிவப்பு, வெள்ளை, பச்சை வண்ணக் கொடிகள் பறக்க விடப்படும். பூரி கோயில் கோபுரத்தின் மேல் ஏறி கொடிகளை மாற்றும் ஊழியர், மேலே ஏறும்போது பார்க்கவே பயமாக இருக்கும். அவர் பத்திரமாய் இறங்கிய பின் எல்லோரும் அவரது காலில் விழுந்து ஆசி பெறுவார்கள்.

* எல்லா கோயில்களிலும் நுழைவு வாசலில் இருபுறமும் யானையின் மேலேறி நின்று, அடக்கும் சிங்கத்தின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். விஷ்ணு கோயில்களில் துளசி மாடம் இருக்கும். நம்மூர் போல அல்லாமல் அழகிய மாது ஒருத்தி, தன் தலையில் துளசித் தொட்டியை பக்தியுடன் வைத்துக் கொண்டிருப்பதுபோல் தோற்றமளிக்கும்.

* கருவறையின் நுழை வாசலுக்கு மேல் புறம் நவகிரகங்களின் சிலைகள் வரிசையாகச் செதுக்கப்பட்டிருக்கும் தனி நவகிரக சன்னதி கிடையாது. விஷ்ணு கோவிலானால் கருவறையின் வலப்புற சுவரின் வெளியே பூவராஹ மூர்த்தியும், பின்புற சுவரில் நரசிம்ம மூர்த்தியும், இடப்புற சுவரில் வாமன (அ) த்ரிவிக்ரம மூர்த்தியும் காணப்படும். சிவன் கோயிலில் முறையே வலப்புறம் பிள்ளையார், பின்புறம் சுப்ரமண்யர், இடப்புறம் துர்க்கையின் சன்னதிகள் காணப்படும்.

* கோனார்க் சூரியகோயில் (24 சக்கரங்கள் கொண்ட ரதத்தின் மேல் இளங்காலை, நடுப்பகல், மாலை என மூன்றுவித முகத்தோற்றத்துடன் கூடிய சூரிய பகவானின் திருவுருவம்), பறவைகள் வாசஸ்தலமான “சில்கா’ ஏரி, சிப்பாய் கலகம் மூண்ட பெஷ்ராம்பூர், நேதாஜி பிறந்த ஊரான “கட்டக்’ என இன்னும் பல புகழ் வாய்ந்த இடங்களை தன்னுள்ளே கொண்டது எங்கள் ஒடிசா!

- ஜி. ஜீவரேகா, சென்னை - 92.

நான் கண்ட ஊர்! - ஒடிசா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2012 8:41 pm

அருமை சிவா புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக