புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
2 Posts - 1%
prajai
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
2 Posts - 1%
Harriz
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
435 Posts - 47%
heezulia
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
30 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
படமும் செய்தியும்! - Page 86 Poll_c10படமும் செய்தியும்! - Page 86 Poll_m10படமும் செய்தியும்! - Page 86 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 86 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 31, 2013 11:08 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 86 Gjq2

நெகிழ்ச்சியான புகைப்படம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 31, 2013 11:15 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 86 Elarge20130527161714891

'இரண்டுமே’ வாடக்கூடாது...:
சென்னையில் ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது.,இதன் காரணமாக மக்கள் சொல்லமுடியாத அளவிற்கு வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.அண்ணாநகரில் பூ வியாபாரம் செய்யும் பெண் ஒருவர்,பூவும் சரி,பூப்போன்ற தனது குழந்தையும் சரி,வாடிவிடக்கூடாது என்பதன் காரணமாக அவ்வப்போது தண்ணீர் ஊற்றி புத்துணர்வு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்.

நன்றி : தினமலர்

சூப்பருங்க 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 2:24 pm

நன்றி பாலாஜி புன்னகைநன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 2:36 pm

படமும் செய்தியும்! - Page 86 U2h4

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 2:51 pm

படமும் செய்தியும்! - Page 86 4zpr

தாய் நாடு பாரீர்...:
உ.பி.,முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கும்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்தான் நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் நாட்டை ஆளப்போவது என்பதை தீர்மானிப்பார்கள் என்று ஒரு செய்தி வெளியானதும் ரத்தத்தின் ரத்தங்கள் வரைந்து வைத்துள்ள சுவர் ஒவியம் இது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 2:54 pm

படமும் செய்தியும்! - Page 86 U6ny

எம்ஜிஆர் அழைக்கிறார்!

சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 2:55 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 86 U6ny

எம்ஜிஆர் அழைக்கிறார்!

சென்னையில் மழை வருவது போல மேகமூட்டம் எல்லாம் ஏற்படுகிறது, ஆனால் மழை மட்டும் வரவேமாட்டேன் என்கிறது. இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற அமைப்பினர் மழையை எம்ஜிஆர் அழைப்பது போல ஊரின் மையத்தில் பேனர் வைத்துவிட்டனர். வாவா நதி அலையே என்ற வரியைக்கூட வாவா மழை மேகமே என்று மாற்றிவிட்டனர்.

போகிறது .... அந்த எம்ஜிஆர் கூப்பிட்டலாவது இந்த மழை வரட்டும்புன்னகை நல்லது தானே!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 2:15 pm

படமும் செய்தியும்! - Page 86 M2nh

உருப்படியான காரியம்...:
படவிளக்கம்:
பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று சும்மா சொல்லிக்கொண்டு இருக்காமல் திருவள்ளூர் அதிமுகவினர் ஒரு உருப்படியான காரியம் செய்துள்ளனர். பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பை உபயோகிக்கும் விதத்தில் முதல்வர் படம் போட்ட ஏராளமான துணிப் பைகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். விளம்பர நோக்கம் என்றாலும் நல்லாயிருக்கிற சுவரில் கரிக்கட்டையால் எழுதி நாசம் செய்து விளம்பரம் தேடுவதைவிட இப்படி விளம்பரம் தேடிக்கொள்ளலாம் தப்பில்லை.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 7:18 pm

படமும் செய்தியும்! - Page 86 Nxr2

குடிக்கத்தான் தண்ணீர் இல்லை..:
படவிளக்கம்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆரம்பித்த மழை வெள்ளம் இன்னும் வட மாநிலங்களை விடுவதாக இல்லை. உ.பி., மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பல ஊர்களின் தெருக்களையும், வீடுகளையும் மூழ்கடித்தபடி ஓடிக்கொண்டு இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஒருவருக்கு தாளமுடியாத தண்ணீர்தாகம். வாட்டர் டேங்க் ஒன்றை தேடிப்பிடித்து தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொள்கிறார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:29 am

படமும் செய்தியும்! - Page 86 Obv7

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக