புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
90 Posts - 77%
heezulia
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
255 Posts - 77%
heezulia
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
8 Posts - 2%
prajai
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Barushree
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படமும் செய்தியும்! - Page 43 Poll_c10படமும் செய்தியும்! - Page 43 Poll_m10படமும் செய்தியும்! - Page 43 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 43 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:38 pm

படமும் செய்தியும்! - Page 43 WR_20121221235654
உலகம் அழியபோகுது , உயிர்பற்றி பயமெதுக்கு?



படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:39 pm

படமும் செய்தியும்! - Page 43 WR_20121220235910
எதிர்காலத்தில் நல்ல திறமை மிக்கவனாய் வருவான் ..



படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:39 pm

படமும் செய்தியும்! - Page 43 WR_20121219234945
கோலம் போடுறதுதான் போடுறிங்க........ கொஞ்சம் பின்னாடி திரும்பி மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்கோ



படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:40 pm

படமும் செய்தியும்! - Page 43 WR_20121218230804
நல்ல பாருங்க... சாரு உள்ளே தான் இருக்கார், தொப்பை தான் படிக்கட்டில் தொங்குது...



படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:40 pm

படமும் செய்தியும்! - Page 43 WR_20121217235116
இதெல்லாம் ஆட்டோ சவாரியில் சகஜமப்பா.



படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:42 pm

படமும் செய்தியும்! - Page 43 ELARGE_20121217142607
விட்டு வைக்கவில்லை...:

தென் கொரியாவைச் சேர்ந்த பாப் பாடகர் ஜே சாங்க் என்ற பாடகரால் சமீபத்தில் பாடப்பட்டு மிகவும் பிரபலமாகி வரும் பாடல் இது. இதுவரை யூ ட்யூப்பில் மட்டும் இந்த பாடலை 120 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) மக்கள் ரசித்து உள்ளார்கள் என்கிறது புள்ளிவிவரம். அநேகமாக இதுவரை அதிகம் பேரால் உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும். இந்த பாடலின் வீச்சானது யாரையும் விட்டு வைக்கவில்லை என்பதைத்தான் இந்த கார்ட்டூன் நகைச்சுவையாக சொல்கிறது.




படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:44 pm

படமும் செய்தியும்! - Page 43 ELARGE_20121218155737

உள்ளே ஒண்ணும் இல்லியாம்...:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மின்வெட்டை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தினார். அதற்கு பாராட்டு வந்ததோ இல்லியோ ,போராட்டம் நடக்கும் இடத்தை சுற்றி எதிர்ப்பை சொல்லும் போஸ்டர்கள் நிறைய ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் ஒன்று தான் இது. மின்வெட்டின் காரணகர்த்தரான கருணாநிதி, தற்போது போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறராம். அதை அ.தி.மு.க., விசுவாசிகள் கடுமையான வார்த்தை பிரயோகத்துடன் போஸ்டராக ஒட்டியுள்ளனர்.




படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:44 pm

படமும் செய்தியும்! - Page 43 ELARGE_20121217135825

உள்ளத்தில் நல்ல உள்ளம்...:
சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தம் கிடைக்காததால் தள்ளிப்போகும் அறுவை சிகிச்சைகள் அநேகம். ரத்த தானம் குறித்து, பிரச்சாரம் மேற்கொண்ட போதும், அதிக விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில் எப்போது கேட்டாலும் நான் ரத்தம் கொடுக்க தயார். எனது ரத்தம் இந்த குரூப் என்று டி. வடிவேல் என்பவர் தனது மோட்டார் பைக்கில் எழுதிப்போட்டுள்ளார். கட்டாயம் இவரைப் பாராட்ட வேண்டும்.



படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 26, 2012 9:45 pm

அச்சலா wrote:படமும் செய்தியும்! - Page 43 WR_20121218230804
நல்ல பாருங்க... சாரு உள்ளே தான் இருக்கார், தொப்பை தான் படிக்கட்டில் தொங்குது...

சூப்பருங்க அச்சலா...



படமும் செய்தியும்! - Page 43 224747944

படமும் செய்தியும்! - Page 43 Rபடமும் செய்தியும்! - Page 43 Aபடமும் செய்தியும்! - Page 43 Emptyபடமும் செய்தியும்! - Page 43 Rபடமும் செய்தியும்! - Page 43 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:45 pm

படமும் செய்தியும்! - Page 43 ELARGE_20121215165737

லஞ்சமோ... லஞ்சம்...:
இப்போது எல்லாம் லஞ்சம் கேட்டால் அவர்களைப்பற்றி ரகசியமாக புகார் கடிதம் கொடுப்பது ஒரு வகை. இன்னோரு வகை இது போல போஸ்டர் அடித்து ஒட்டுவது. சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு உயர் அதிகாரி தொட்டதற்கு எல்லாம் லஞ்சம் வாங்குகிறராம், பொறுமை இழந்த குடியிருப்போர் நலசங்கத்தினர் இப்படி போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டனர்.




படமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xzபடமும் செய்தியும்! - Page 43 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக