புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்று போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.
தட்ஸ்தமிழ்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஒன்னுமே புரியல தல .....
இவனுங்க உண்மையிலேயே போராட்டம் ????????????????????????????

- மனுபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012
முதலில் புகாருக்கு பதில் சொல்லாமல், புகார் கொடுத்தவர் நடத்தையை சந்தேகப்படுவது தொன்று தொட்டு இருப்பதுதானே.
அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.
அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.
சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?

- GuestGuest
மனு wrote:முதலில் புகாருக்கு பதில் சொல்லாமல், புகார் கொடுத்தவர் நடத்தையை சந்தேகப்படுவது தொன்று தொட்டு இருப்பதுதானே.
அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.
அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.
சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
hrell
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்

கூடங்குளம் அணுஉலையை நம்ம அரசியல் வாதிகள் கட்டும் மேம்பாலத்தொடு ஒப்பிடும் உங்களை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.lgp wrote:புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
அங்கு போராடும் மக்கள் இழப்பீடு வாங்குவதற்கோ அல்லது அரசு வேலை கிடைக்குமென்றோ போராடவில்லை.
விபத்து நடந்துவிட்டால் கூடங்குளம் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பீடு கொடுக்க வேண்டும் , என்ன ஒன்று அதை வாங்குவதற்கு தான் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினர் கூட இருக்க மாட்டார்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிறைய பேருக்கு இது தெரிய மாட்டேங்குது ராஜா... என்ன செய்யுறது அணுவிஞ்ஞானி நாராயணசாமி அடுத்த 15 நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும்னு சொல்லியிருக்காருராஜா wrote:கூடங்குளம் அணுஉலையை நம்ம அரசியல் வாதிகள் கட்டும் மேம்பாலத்தொடு ஒப்பிடும் உங்களை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.lgp wrote:புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
அங்கு போராடும் மக்கள் இழப்பீடு வாங்குவதற்கோ அல்லது அரசு வேலை கிடைக்குமென்றோ போராடவில்லை.
விபத்து நடந்துவிட்டால் கூடங்குளம் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பீடு கொடுக்க வேண்டும் , என்ன ஒன்று அதை வாங்குவதற்கு தான் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினர் கூட இருக்க மாட்டார்கள்.
உண்மை தான் அசுரன் , படித்தவர்கள் கூட இந்த போராட்டத்தை தமிழக முன்னேற்றத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையாக தான் நினைகிறார்கள். உலக அளவில் வளர்ந்த வல்லரசு நாடுகள் கூட புதிதாக அணுஉலை கட்டுவதை நிறுத்திவிட்டார்கள் இருப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக Deactivate செய்துகொண்டு இருக்கிறார்கள்.அசுரன் wrote:நிறைய பேருக்கு இது தெரிய மாட்டேங்குது ராஜா... என்ன செய்யுறது அணுவிஞ்ஞானி நாராயணசாமி அடுத்த 15 நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும்னு சொல்லியிருக்காரு
- GuestGuest
தமிழர்களுக்காக தமிழர்கள் போராடுவதை தமிழர்களே கொச்சை படுத்துவது உலகிலே இங்கு மட்டும் தான் ... கலி காலம் டா....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கூடங்குளம்: போராட்டக்குழுவில் இருந்து பாதிரியார் விலகல்: உடைகிறது போராட்டக்குழு
» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3