புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Poll_c10பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Poll_m10பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 7%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Poll_c10பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Poll_m10பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 12:10 pm

இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்தை கண்டித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காட்சிகள் யு டியூப்பில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பாகிஸ்தானில் யு டியூப்களை தடை செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் ராஜா பர்வேஸ் உத்தரவிட்டுள்ளார். எனினும், மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள திர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு, பிரஸ் கிளப், போலீஸ் நிலையம் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயம் அடைந்தனர். கராச்சியில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்முரசு

பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 1:30 pm

அப்பாவிகள் மக்கள் - வலையில் வீழ்ந்து மடிகிறார்கள்.

படம் எடுத்து அமைதியை கெடுக்க நினைத்தவர்களுக்கு வெற்றி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 18, 2012 6:07 pm

இவர்கள் யாருக்காகவோ போராட்டம் நடத்தி, சண்டை போட்டு இவர்களே சாகின்றனர்..
நடத்தி வைத்தவன் நிம்மதியாக இருக்கிறான்.. அதிர்ச்சி

பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 18, 2012 7:10 pm

பிளேடு பக்கிரி wrote:இவர்கள் யாருக்காகவோ போராட்டம் நடத்தி, சண்டை போட்டு இவர்களே சாகின்றனர்.. நடத்தி வைத்தவன் நிம்மதியாக இருக்கிறான்.. அதிர்ச்சி
மிகச்சரியாக சொன்ன பிளேடு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 7:13 pm

யினியவன் wrote:அப்பாவிகள் மக்கள் - வலையில் வீழ்ந்து மடிகிறார்கள்.

படம் எடுத்து அமைதியை கெடுக்க நினைத்தவர்களுக்கு வெற்றி.
சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 7:26 pm

இது தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதா? கிள்ளிவிட்டு பின் தொட்டிலையும் ஆட்டுவார்கள்! சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக