புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்
Page 1 of 1 •
இந்திய எல்லையில் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் 80 சுரங்க பாதைகள் அமைத்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லையில் ராணுவம், துணை ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும், ஏதாவது ஒரு வழியில் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபடுகின்றனர்.
எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் எப்படி நுழைகிறார்கள்? என்று எல்லையில் ஆய்வு நடத்தியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
அந்த சுரங்கம் 400 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 25 மீட்டர் ஆழத்திலும் அமைக்கப்பட்டு இருந்தது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த சுரங்கத்தை தோண்டி உள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தானை எல்லையாக கொண்ட காஷ்மீர் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். நிலவியல் ஆய்வாளர்கள் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காஷ்மீர் எல்லை முழுவதும் 80 இடங்களில் சுரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன் வழியாக தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இவை தவிர, குகை வழிப்பாதைகளும் அமைத்து தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதேபோல், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில ஊடுருவதற்கும் சுரங்கம் அமைக்க தீவிரவாதிகள் முயன்றுள்ளனர். மணற்பாங்கான பகுதியாக இருந்ததால், சுரங்கவழி ஏற்படுத்தும் தீவிரவாதிகளின் முதல்கட்ட முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த சுரங்கபாதை மற்றும் குகை வழிபாதை வழியாக தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவி, உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மற்றும் முக்கிய நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தீவிரவாதிகள் அமைத்த சுரங்க வழிகள் மற்றும் குகை வழிப்பாதைகள் குறித்து நிலவியல் ஆய்வு துறை அறிக்கை தயாரித்து வருகிறது. இந்த அறிக்கை எல்லை பாதுகாப்பு படையிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவுடன் எல்லையை கொண்டுள்ள சீனாவும், எல்லை முழுவதும் ராணுவ நிலைகளை அமைத்து, ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் பீரங்கிகளையும், குண்டு வீச்சு விமானங்களையும் அதிகளவில் நிறுத்தி வைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்
#847917- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சீனா பெரிய யுத்தத்திற்கு தயாராக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
Re: இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்
#847921அசுரன் wrote:சீனா பெரிய யுத்தத்திற்கு தயாராக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
அப்படியாவது பிளவுபட்டிருக்கும் இந்தியா ஒன்றுபடட்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|