புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் ரஷியாவையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்
Page 1 of 1 •
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், ரஷியாவையும் குற்றவாளியாக சேர்த்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து, அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்று புதிதாக 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. `பொது நல வழக்கு மையம்' என்ற தன்னார்வ அமைப்பும், `பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு சார்பாக பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷணும் இந்த வழக்குகளை தாக்கல் செய்து உள்ளனர். அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரஷியாவுக்கு விலக்கு
கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அணு உலையை நிறுவிய நாடான ரஷியா எந்த இழப்பீடும் தரவேண்டியது இல்லை, விபத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது இல்லை என்று ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
ரஷியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ள இந்த உறுதி மொழி (ஒப்பந்தம்), `அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடும், அணு உலையை நிறுவும் நாடும் இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற `2010-ம் ஆண்டின் அணு இழப்பீடு சட்ட'த்துக்கு எதிரானது ஆகும்.
ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்
இந்த ஒப்பந்தம், உறுதி மொழி அபாயகரமான விளைவுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் சட்டத்துக்கு புறம்பானது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ரஷியாவுடன் மத்திய அரசு செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்யும்படியும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், ரஷியாவையும் குற்றவாளியாக சேர்த்து, உரிய இழப்பீடு அளிக்க உத்தரவிடும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த வழக்குகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வியாழக்கிழமை விசாரணை
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தொடரப்பட்டு உள்ள வழக்கு வியாழக்கிழமை (20-ந் தேதி) விசாரணைக்கு வருகிறது. அன்றைக்கே இந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் ரஷியாவையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்
#847906- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது மிகவும் முக்கியமான வழக்கு.... முதலில் ரஸ்யா ஒப்பந்தப்படி கோர்பச்சேவ் பொறுப்பேர்பதாக குறிப்பிட்டிருந்தார். பிறகு எல்ஸ்டின் தேவகவுடா மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும்போது இது காற்றில் பறக்கவிடப்பட்டது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் ரஷியாவையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்
#847908ஆனால் ரஷ்யா இதற்குப் பொறுப்பேற்காது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் ரஷியாவையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்
#847916விபத்து நடந்த பிறகு பொறுப்பு ஏற்றா என்ன ஏற்காட்டி என்ன .... ஐயோ ஐயோ
வேணுமின்னா ஒண்ணு பண்ணலாம் தமிழ்நாட்டில் இருந்து (குறிப்பா கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதி மக்களில்) வீட்டுக்கு ஒருவரை வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ அரசு செலவில் தங்கவைக்கலாம். அப்பதானே விபத்து நடந்தா கொடுக்குற இழப்பீடை வாங்க ஆள் இருப்பார்கள்.

- Sponsored content
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெ. வாட் மின் உற்பத்தி
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» 7 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|