புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Poll_c10 
69 Posts - 41%
heezulia

48 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 17, 2012 11:38 pm

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Evening-Tamil-News-Paper_5055963994

நெல்லை: கூடங்குளம் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மின் உற்பத்தி தொடங்கியிருக்கும். ஆனால் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. மத்திய, மாநில நிபுணர் குழுக்களின் ஆய்வுக்கு பின்னர் மார்ச் 19ம் தேதி மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கின. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள 20 அணுமின்நிலையங்களில் இருந்தும் 150க்கும் அதிகமான பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணிகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து முதல் அணுஉலையின் அழுத்தக்கலன் திறக்கப்பட்டு அதில் உள்ள மாதிரி எரிபொருள் அகற்றப்பட்டது. இதற்கு பின்னர் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதியளித்தது. எனினும் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் பணிகள் தாமதமாயின. இந்த வழக்கில் அணு உலையை எதிர்த்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள், இந்திய அணுசக்தி கழகத் தலைவர் புரோகித் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த வாரம் கூடங்குளம் அணுமின்நிலையம் வந்து பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான அனைத்துப் பணிகளும் தொடங்கியுள்ளது. முதல் அணுஉலையில் 163 யுரேனியம் எரிகோல்கள் பொருத்தப்பட உள்ளன. ரஷ்ய விஞ்ஞானிகள், அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். யுரேனியம் நிரப்பும் பணி 10 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது. அதன் பின்னர் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அதன் பின்னரே முதல் அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்கும்.

மின்உற்பத்தியை தொடங்கிய உடனேயே 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்காது. படிப்படியாக இந்தத் திறன் அதிகரிக்கப்படும். அதன் பின்னரே 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்ப தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் முடிவிற்கேற்ப யுரேனியம் எரிகோல்கள் நிரப்பப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் போது 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கூடங்குளம் பிரச்னையில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து வருவதால் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்படுமா? என்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்துள்ளது.

தமிழ்முரசு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 18, 2012 12:36 am

கேரளகாரனுங்க எருமைமாட்டுகறியை வேகவைக்கனுமாம் கரன்ட் அடுப்பு ஓடனும்ல சீக்கிரம் துவங்குங்க மத்திய அமைச்சர் நாருனவாய்சாமி அவர்களே ,
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 12:46 am

இந்த நாரவாய் சாமி
அப்புறம் இந்த சுண்டக்கா சாமி
வீணாப்போன ஆதீனம் நீலப்பட சாமி
இவனுகள ஒரே அடியா தொலைச்சு கட்டிட்டா
நம்ம நாட்டுக்கு விடிவு காலம் தான் கண்டிப்பா...

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 18, 2012 11:45 am

முதல் யுரேனியம் எரிகோல் பொருத்தி துவங்கி வைக்குமாறு "எமதர்மனை" கூப்பிட்டா நல்லா இருக்கும் ,,,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம் P1034yam

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக