புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_lcapமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_voting_barமலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்ந்தது தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 17, 2012 9:10 pm

புதுதில்லி, செப். 16: "அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் அனைத்து அமைப்புகளும் இணைந்து தோற்றுவித்தன. இதற்கான நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து புதுதில்லியில் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புதிதாக அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியதாவது: அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி 1976-ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.

2008-ம் ஆண்டில் இதற்கான வடிவத்தை அளிக்க தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கானவடிவம் கிடைத்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேரும் தமிழ்ச் சங்கங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பொதுக் குழுவை நடத்தி, சங்கக் கணக்குகளைப் பராமரிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.

வாழ்நாள் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இருந்தால் அவை பதிவு செய்த பின்னர் விண்ணப்பித்து கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- எம்.என். கிருஷ்ணமணி (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொதுச் செயலர் - இரா. முகுந்தன் (தில்லித் தமிழ்ச் சங்கம்), பொருளாளர்- கோ. தாமோதன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), அமைப்புச் செயலர் - புலவர் த. சுந்தர்ராஜன் (தலைநகர் தமிழ்ச் சங்கம்), துணைத் தலைவர்கள்- மு. மீனாட்சி சுந்தரம் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்), மகாதேவன் (நவி மும்பை தமிழ்ச் சங்கம்), பி.எம். அபுபக்கர் (கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்), டி.பி. தம்முல் அன்சாரி (புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம்), செயலர்கள்- மு. முத்துராமன் (திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்), கு. புகழேந்தி (மைசூர் தமிழ்ச் சங்கம்), பாலு (மும்பைத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கிருபானந்தம் (ஹைதராபாத் தமிழ்ச் சங்கம்), இணைச் செயலர்கள்- எம். ராமையா (பாரதி தமிழ்ச் சங்கம்- கொல்கத்தா), முத்து (புதுவைச் தமிழ்ச் சங்கம்), ராஜகோபால் (நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்), திருநாவுக்கரசு (ஆமதாபாத் தமிழ்ச் சங்கம்), என். இரவிக்குமார் (விசாகப்பட்டினம் தமிழ் மன்றம்), எம். கணபதி (தலைநகர் தமிழ்ச் சங்கம்), பி. ராகவன் நாயுடு (தில்லித் தமிழ்ச் சங்கம்).

கூட்டமைப்பின் வைப்புத்தொகைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ரூ. 50 ஆயிரமும், இணைச் செயலர் பி. ராகவன் நாயுடு ரூ. 20 ஆயிரமும் நன்கொடை தருவதாக அறிவித்தனர். ஈழத்தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எம்.எம். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் முன்னிலையில் இத்தீர்மானத்தை செயலர் கு. புகழேந்தி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:
ஈழத்தில் 2009-ம் ஆண்டில் நிகழ்ந்த தமிழர் இன அழிப்புப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்டனத்தைப் பதிவுசெய்து மீட்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்ததை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஈழத் தமிழர் வாழ்வாதார உரிமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்களின் நீண்டநாள் வேண்டுகோளான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை செயலாக்கமாக்கிட மைய அரசை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. நமது கடலோர எல்லையில் நிரந்தரமாக இந்தியக் கடற்படையை நிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:04 pm

நல்ல முயற்சி.

அனைவரும் சேர்ந்து போராடி நல்லது நடக்கட்டும்.

ஐநா சபை கூட நாம் சொல்வதை செவிமடுக்கும்
நம் அரசு தான் செவி கொடுக்குமாவென சந்தேகம்.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Sep 18, 2012 6:34 am

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக