புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறீலங்கா செல்லும் தமிழ் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சில கேள்விகள்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=12987#
சிறீலங்கா செல்லும் தமிழ் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சில
கேள்விகள்
எழுதியவர்ஏதிலி
on October 10, 2009
பிரிவு: செய்திகள்
முட்கம்பி
வேலிகளுக்குள் அடைபட்டுள்ள மூன்று லட்சம் முகாம் மக்களை விடுவிக்கக் கோரியும்
சிறீலங்கா கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழக
எம்பிக்கள் பிரதமரிடம் வலியுறுத்தினர். அத்தோடு இந்திய அனைத்துக் கட்சி எம்பிக்கள்
குழுவையும் முகாம்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழகத்தில்
இருந்து எழுந்தது.
இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும்
முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர் பாலு தலைமையில் பத்து பேர் கொண்ட தமிழகத்தைச்
சார்ந்த திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் இன்று சனிக்கிழமை சிறீலங்காக்கு
பயணமாவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.
இளங்கோவன், ஏ.கே.எஸ் விஜயன், ஜெலன் டேவிட்சன், ஆகீயோர் திமுக எம்பிக்களாகவும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனனும், சுதர்சன நாச்சியப்பன்,
என்.எஸ்.வி சித்தன், கே.எஸ். அழகிரி, ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச்
சார்ந்தவர்கள் என பத்து பேர் கொண்ட குழு ஐந்து நாள் பயணமாக சிறீலங்காப் பயணத்தை
மேற்கொள்கிறார்கள்.
இவர்கள் வவுனியா உள்ளிட்ட பல் வேறு இடங்களில்
அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிடுவார்கள் என்றும் பின்னர் சிறீலங்கா ஜனாதிபதி
ராஜபக்வை சந்தித்து கலந்து பேசுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
இக்குழுவில் மதிமுக, அதிமுக, உள்ளிட்ட வேறு எந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும்
இல்லை என்பதோடு சுதந்திர ஊடக இயக்கங்கள் இப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை
வில்லை என்றே தெரிகிறது.
சிறீலங்கா செல்லும் தமிழ் நாட்டுப் பாராளுமன்ற
உறுப்பினர்களிடம் சில கேள்விகள்
* இப்படி வன்னிமுகாம்களைப் பற்றி
மோசமான தகவல்கள் வெளிவரும் போது அதை மூடி மறைக்க சிறீலங்கா அரசு உங்களைப் பயன்
படுத்துகிறதா?
* சிறீலங்காக்கு முகாம்களைப்
பார்வையிடச் செல்பவர்களை மெனிக் பாம் முகாமின் சில பகுதிகளை மட்டும் பார்வையிட
சிறீலங்கா அரசு அனுமதிக்கிறது. மற்றமுகாம்களை உங்களால் பார்வையிட
முடியுமா?
* உங்கள் சொந்தத் தெரிவின்படி எந்த
முகாமையாவது பார்வையிட முடியுமா?
* முகாம்களில் உள்ளவர்களை உங்களால்
தனிப் பட்ட ரீதியில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய
முடியுமா?
* இறுதிப் போர் நடந்த பகுதிகளில்
மனிதப் புதை குழிகள் உள்ள இடங்களுக்கு உங்களால் சென்று உண்மை அறிய
முடியுமா?
* நீங்கள் சென்று வந்தபின் நீங்கள்
செய்யும் பரிந்துரைகளை உங்கள் மைய அரசு ஏற்று நிறைவேற்றுமா?
* இது வரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக
எத்தனை கோரிக்கைகளை உங்கள் மைய அரசு நிறைவேற்றியிருக்கிறது?
சிறீலங்கா சென்று அவர்கள் தரும் விருந்துகளை(?)
சுவைத்து மகிழும் படி உங்களை வாழ்த்தி அனுப்புகிறேன்.
(Visited 69 times, 18 visits today)

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|