புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
21 Posts - 4%
prajai
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_m10“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 16 Sep 2012 - 19:12

கனவு !!!

கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.

மொழி !!!

உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.

அழகு !!!

உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.

நெற்றி !!!

முத்தங்களின்
சுருக்குப் பை.

கண்கள் !!!

கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.

கூந்தல் !!!

தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...

புன்னகை !!!

நிர்வாணப் பால்...

மழை !!!

ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....

வாழ்க்கை !!!

பயணம்...

பயணம் !!!

விடைத்
தெரியாதக் கேள்வி...

ஜனனம் !!!

வரம் சாபமாய்...

மரணம் !!!

சாபம் வரமாய்...

புல்கள் !!!

ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...

பூக்கள் !!!

இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...

காற்று !!!

இறைவனின்
மந்திரம்...

கவிதை !!!

நன்றி மனோகர் .........

avatar
Guest
Guest

PostGuest Mon 17 Sep 2012 - 0:18

சூப்பருங்க மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 17 Sep 2012 - 0:33

எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் இருக்கு...ஆமா அது என்ன இரட்டை கிளவி ??? உடுட்டுக்கட்டை அடி வ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 17 Sep 2012 - 0:35

அசுரன் wrote:எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் இருக்கு...ஆமா அது என்ன இரட்டை கிளவி ??? உடுட்டுக்கட்டை அடி வ

இரு
பொருள் தரும்
இரட்டைக் கிழவி... பிரித்தால் பொருள் தராது ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Sep 2012 - 0:41

அசுரன்னே கிழவி கிழவி - கிளவி கிளவி இல்ல.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 17 Sep 2012 - 0:41

pooven wrote:
அசுரன் wrote:எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் இருக்கு...ஆமா அது என்ன இரட்டை கிளவி ??? உடுட்டுக்கட்டை அடி வ

இரு
பொருள் தரும்
இரட்டைக் கிழவி... பிரித்தால் பொருள் தராது ...

விளக்கம்
ஒரு வாக்கியத்தில் வந்த குறிப்புச் சொல்லே இரட்டை இரட்டையாய் அடுக்கி வருவது, இரட்டைக்கிளவி ஆகும்.

( எடுத்துக்காட்டு )
மள மளன்னு வேகமாக வேலையை முடி.
இதில் மள மள என்பது இரட்டைக்கிளவி ஆகும்.

மள என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் பொருள் தராது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 17 Sep 2012 - 0:43

நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள். சோகம்

அன்புடன்
அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Sep 2012 - 0:46

ஆகா வாத்தியார் தான் கரெக்ட்டா. இந்த முறை சரிபோலிருக்கு. புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 17 Sep 2012 - 0:49

அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள். சோகம்

அன்புடன்
அசுரன்

அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Sep 2012 - 0:52

அத அவரே மறந்திடறார். குட்மார்னிங் சார்ன்னு பசங்க சொல்றப்பதான் ஆகா நாம வாத்தியாரோ - இன்னிக்கு என்ன நடத்தலாம்ன்னு எண்ணி எண்ணியே காலம் கடத்துவார். புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக