புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_m10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10 
6 Posts - 67%
heezulia
காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_m10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_m10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_m10காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை


   
   
nagailango
nagailango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 27/01/2010
http://nailango.blogspot.in/

Postnagailango Sun Sep 16, 2012 2:53 pm

-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

காலக் கூட்டில்
முடங்கிய இளமை

தம் கன்னிமைப் பருவத்தில்
கம்பளிப் புழுவாய்
மேய்ந்து மேய்ந்து
இடங்கொடுத்த
இலை, தழைகளை
மென்று செரித்து

மேனி முட்களால்
தீண்டிய இடத்தில்
தீமை புரிந்து..

தீமை கண்டு
பிறர் அஞ்சி ஒதுங்க

தம்மை நொந்து
தனியே ஒதுங்கி
காலக் கூட்டில்
கவனிப்பார் இன்றி
முடங்கிக் கிடந்த இளமை
இன்று
இல்லாதொழிந்தது

கூட்டில் சுருண்டு
சுயத்தை இழந்து
சும்மாக் கிடந்த
காலங்கள் எல்லாம்

தன்னை இழந்தது
தன்;உரு தொலைத்தது
இறந்தகால
இகழ்ச்சிகள் எல்லாம்
காலக் கூட்டில்
கழன்று விழுந்தன.

இன்று
அனுபவச் சிறகுகளால்
அழகு பெற்றுக்
காலக் கூட்டைக்
கிழித்துக் கிளம்பியது
முதுமை.

பார்ப்பவர் எல்லாம்
பரவசம் அடைந்தனர்
வண்ணங்களை
வாரி இறைக்கும்
சிறகுகளால்
அது
வானை அளந்தது
மண்ணை
வலம் வந்தது.

காண்போர் களிக்கப்
பட்டாம்பூச்சியாய்ப்
முதுமை இன்று
முழுமை பெற்றது.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 16, 2012 3:35 pm

காலக் கூட்டில் அடங்கிய இளமை முதுமை பெற்ற போது....
முழுமை பெற்ற முதுமை பெருமை பெற்றது. அழகிய அனுபவக் கவிதை அருமையிருக்கு



காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Aகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Aகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Tகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Hகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Iகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Rகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Aகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 3:46 pm

Aathira wrote:அழகிய அனுபவக் கவிதை அருமையிருக்கு
ஆதிரா அவரு யூத்துங்க...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 3:49 pm

இளமை முதுமையாகி
முதுமையில் இளமை
சிறகடிப்பது அருமை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 16, 2012 3:58 pm

யினியவன் wrote:
Aathira wrote:அழகிய அனுபவக் கவிதை அருமையிருக்கு
ஆதிரா அவரு யூத்துங்க...
நரை முடியில் மேதை இல்லை யினி. அரை நொடியிலும் அனுபவம் பெறலாம்.
சரி சரி அவர் யூத்து தெரியும்.
நான் சொன்னது கீழே இருக்கும் உங்கள..
Spoiler:
...



காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Aகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Aகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Tகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Hகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Iகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Rகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Aகாலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை Empty
nagailango
nagailango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 27/01/2010
http://nailango.blogspot.in/

Postnagailango Sun Sep 16, 2012 10:49 pm

முதுமையின் சிறப்பே வாழ்வின் முழுமை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 16, 2012 10:57 pm

அனுபவம் அனுபவிச்சா தான் கிடைக்கும்... புகழ்ச்சி இகழ்ச்சி இவைகளினூடே வாழ்ந்து அனுபவித்து ஆகும் பட்டாம்பூச்சி வாழ்வே அலாதி தான்... அருமை கவிஞரே!

பாராட்டுக்கள்.. மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 10:59 pm

முழுமை கண்டவரை முழுதும் மறந்துவிடுகிறார்கள் இளமை
ததும்பும் பருவத்தினர் - இதை தாங்கும் பக்குவமும்
கொண்டதே முழுமை என கொள்வோமாக.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 16, 2012 11:01 pm

யினியவன் wrote:முழுமை கண்டவரை முழுதும் மறந்துவிடுகிறார்கள் இளமை
ததும்பும் பருவத்தினர் - இதை தாங்கும் பக்குவமும்
கொண்டதே முழுமை என கொள்வோமாக.
நாங்க எப்போ உங்களை மறந்தோம், மனசை தொட்டு சொல்லுங்க அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக