புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
6 Posts - 20%
viyasan
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_m10ஏ என்னப் பெத்த மக்கா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ என்னப் பெத்த மக்கா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 11:19 am


"அப்பாவுக்கு எப்பவும் எட்டு முழ வேஷ்டியும், தேங்காப்பூ துண்டும்தான் பிடிக்கும்."

"நேத்தே ஒரு ஜோடி வாங்கி வச்சுட்டம்ணே..!"

"அப்பாவுக்கு சங்கரங்கோயில் பிரியாணின்னா ரொம்ப இஷ்டம்..."

"சரிண்ணே. அதுலே அரை பிளேட் பிரியாணி வாங்கிக்கலாம்..."

"அப்புறம், குவார்ட்டர் பிராந்தி வாங்கிக் குடு. அப்பா எப்பவும் நெப்போலியன்தான் குடிப்பாரு. பார்த்து வாங்கு."

"குட்டியாபிள்ள ஹோட்டல் பூரி செட்டும், அவிச்ச மொச்சப் பயிறும்னா அப்பாவுக்கு உசிறு. அப்பிடியே ரெண்டு கட்டு சொக்கலால் பீடி. எப்பவாச்சுலும் பாசிங்ஷோ சிகரெட் பிடிப்பார். அதுல ஒரு பாக்கெட்டு, பட்டணம் பொடி டப்பா ஒண்ணு..."

"மறந்துட்டமே? அப்பாவுக்கு 'பனங்கள்' இருந்தா சோறு தண்ணியே வேண்டாமே?"

"சரி, அங்கன போற வழில ஒரு கலயம் பனங்கள்ளும் வாங்கிட்டாப் போச்சு."

"அப்புறம் அப்பாவுக்குப் பிடிச்ச மசால் வடையையும், கால் கிலோ அல்வாவையும் மேலப்பாசார்ல வாங்கிடு..."

அண்ணனும் தம்பியும், அப்பாவுக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் பார்த்து பார்த்து தேடிப் பிடித்து வாங்கிக் கொண்டு ஊர் போனார்கள்.

ஒரு பெரிய தலை வாழை இலையை விரித்தார்கள். அப்பாவுக்குப் பிடித்தது என்று அவர்கள் வாங்கிவந்த அத்தனை பண்டங்களையும் ஒன்றுவிடாமல் பரப்பி படையல் போட்டார்கள்.

செத்துப்போன அப்பாவின் நினைவு நாளை படு அமர்க்களமாகக் கொண்டாடிவிட்டு அந்தப் பாசமுள்ள மகன்கள் ஊருக்குக் கிளம்பும் போது-

கதவிடுக்கிலிருந்து ஈனஸ்வரத்தில் ஒரு குரல் வந்தது-

'பெத்த தாயி நானொருத்தி இருக்கேனே உசிரோட... எனக்கு ஒண்ணுமே வாங்கிட்டு வரலையா? ஏ என்னப் பெத்த மக்கா.'


- கரடிக்குளம் ஜெயாபாரதிப்ரியா



ஏ என்னப் பெத்த மக்கா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 11:22 am

மனதை கலக்கும் உண்மை நிலை இது.

உசிரோடு இருக்கையிலே பாக்க நாதி இல்ல
பாடையிலே போனபின்ன பாசத்த பொழியுது பெத்த புள்ள...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 9:04 pm

யினியவன் wrote:மனதை கலக்கும் உண்மை நிலை இது.

உசிரோடு இருக்கையிலே பாக்க நாதி இல்ல
பாடையிலே போனபின்ன பாசத்த பொழியுது பெத்த புள்ள...

என்னை மிகவும் பாதித்த கதை இது தல!



ஏ என்னப் பெத்த மக்கா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:16 am

இது தான் உண்மைநிலை.... யாருமே தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை சோகம்

மிகவும் பாதித்த கதை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Sep 17, 2012 2:15 am

உண்மையிலேயே இப்படியான மனிதர்கள் இருக்கிறார்களா?



நேர்மையே பலம்
ஏ என்னப் பெத்த மக்கா! 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 17, 2012 12:38 pm

மனதை பிழியும் உண்மை நிலை , இதுபோல எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன தமிழ்நாட்டில்....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக