புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_lcapபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_voting_barபெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 16 Sep 2012 - 11:13

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? Kajal-200x300

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு' இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.

* கம்ப்ïட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

*தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் "சோபா'' வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

தினத்தந்தி

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun 16 Sep 2012 - 11:23

சூப்பருங்க மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 16 Sep 2012 - 12:24

ஊஞ்சல் ஆடுது அதிலோர்
ஏஞ்சல் ஆடுவது கண்டு
மனமோ ஆடுது துள்ளி

இதுவே மன அழுத்தத்தை குறைக்குதே
நாமே ஆடி குறைவதை விட - அது ஏன் சிவா? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 16 Sep 2012 - 22:33

யினியவன் wrote:ஊஞ்சல் ஆடுது அதிலோர்
ஏஞ்சல் ஆடுவது கண்டு
மனமோ ஆடுது துள்ளி

இதுவே மன அழுத்தத்தை குறைக்குதே
நாமே ஆடி குறைவதை விட - அது ஏன் சிவா? புன்னகை

தினமும் தானே ஆடும் ராஜாவைக் கேட்டால் தான் தெரியும் தல! இல்லையென்றால் தினமும் ஊஞ்சல் ஆடும் ஆதிரா அக்காவைத்தான் கேட்க வேண்டும்.

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 17 Sep 2012 - 0:16

ஊஞ்சல் ஆடுவது மனமகிழ்ச்சியை தரும்.. அருமையான கட்டுரை சூப்பருங்க ஊஞ்சல் ரத்தஓட்டத்தை சீராக்கி மன அமைதியை தரும்..

ஊஞ்சல் ஆடும் ஏஞ்சலை பார்த்தால் யினியவன் தாத்தாவின் ரத்தஓட்டம் அதிகமாகி... சரி விடுங்க... பாவம் சந்தோசமா இருக்கட்டும்.. பாக்குறதிலாவது கூடாது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக