புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_m10கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 1:00 am

மத்திய அரசின் பொருளாதார "வளர்ச்சி" திட்டங்கள் மக்களை ஒருவழி செய்வதற்கே என்று இப்போது திட்டவட்டமாக தெரிந்தபடியால், நாம் சிக்கனமாக எரிபொருளை எப்படி பயன்படுத்துவது எப்படி என்று யோசிக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 6 சிலிண்டர்களே மானிய விலையில்! 7வது சிலிண்டருக்கு இரட்டைத் தொகை கொடுக்கவேண்டும், கேஸ் விலையை நேரடியாக ஏற்றாமல் இவ்வாறு சாமர்த்தியமாக ஏற்றியுள்ளது மத்திய அரசு! டீசல் விலை உயர்வு, கேஸ் விலையை இது போன்று மறைமுகமாக ஏற்றியதால் பங்குச் சந்தைகளில் லாபம் கொழிக்கின்றன. இது போதாதா நம் மன்மோகன் சிண்டிற்கு!

சிக்கன வழிமுறைகள்:

1. பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும். ஈரத்தை சூடுபடுத்தி காயச்செய்ய கேஸ் சற்றே அதிகம் செலவழியும். எனவே நன்றாகத் துடைத்து வைப்பதன் மூலம் சிறிதளவு மிச்சம் செய்யலாம்.

2. சமையலைத் துவங்குவதற்கு முன்பு வெட்டப்பட்ட காய்கள், மற்றும் தேவையான பொருட்களை உடனடியாகத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பத்திரத்தை வைத்து விட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவழியும்!

3. பிரிட்ஜில் வைத்த பொருளை கொதிக்க வைக்கும்போது அது சாதாரணமாக உலரவிடவும். இதனால் நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து அது காய்ம் நேரத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

4. சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவிற்கு ஊட்டச்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

5. சமைக்கும்போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் கொதிப்படைவது விரைவில் நிகழும் எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

6. பிரஷர் குக்கர் மூலம் சமைக்கவும் ஏனெனில் அது அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது.

7. சமயல் பொருளில் அதிக தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும், ஏனெனிலி அது கொதிப்பதற்கு அதிக எரிவாயு தேவைப்படும்.

8. மைக்ரோ வேவ் அடுப்பை பயன்படுத்தலாம். ஆனால் இந்திய சமயலுக்கு அது சரிப்பட்டு வராது என்றால் ஹைபிரிட் மாடலை வாங்கி வைத்துக் கொள்ளவும். மைக்ரோவேவை பயன்படுத்தி அரை வேக்காடு செய்து கொண்ட பிறகு கேஸ் பர்னருக்கு மாற்றினால் பெருமளவு கேஸ் மிச்சம் செய்யலாம்.

9. தண்ணீர் கொதிக்கவைக்கவேண்டுமென்றால் அடிக்கடி கேசை திறக்காமல் தெர்மாஸ் பாட்டிலை பயன்படுத்தவும்.

10. ரெகுலேட்டர், பைப்கள், பர்னர் ஆகியவற்றில் லீக் இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்யவும். மேலும் காரியம் முடிந்தவுடன் ரெகுலேட்டர் ஸுவிட்சை ஆஃப் செய்து விடுவதை கவனமாகச் செய்யவும்.

இவை அனைத்தும் செய்து ஓரளவுக்கு மிச்சம் செய்ய முடிந்தால் நல்லது. இல்லையெனில் பழைய காலம் போல் விறகடுப்பிற்கு மாறவேண்டியதுதான்! விறகு விற்பனை அமோகமான பிறகு அதிலும் அயல்நாட்டு முதலீட்டை வரவேற்று அதன் தலையிலும் நம் அரசு கை வைக்கும். ஆனால் அதற்குள் ஓரளவுக்கு நாம் சுதாரித்துக் கொள்ளலாம்.

வெப்துனியா

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 16, 2012 9:39 am

சரியான நேரத்தில் சரியான பதிவு தல மாமா ... சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 9:41 am

புரட்சி wrote:சரியான நேரத்தில் சரியான பதிவு தல மாமா ... சூப்பருங்க

அது என்ன தல மாமா! ஒன்னும் புரியல

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 16, 2012 10:51 am

சூப்பருங்க அருமையான யோசனைகளை தல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 11:07 am

ஆறு மனமே ஆறு
உனக்கு ஆறு சிலிண்டர் மட்டுமே
இது அரசு கட்டளை ஆறு ன்னு

அரசு சொல்லியதை சமாளிக்க நல்ல பகிர்வு சிவா.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 16, 2012 12:03 pm

சிவா wrote:
புரட்சி wrote:சரியான நேரத்தில் சரியான பதிவு தல மாமா ... சூப்பருங்க

அது என்ன தல மாமா! ஒன்னும் புரியல

தல என்றால் தலைவர் என்று பொருள் ..
மாமா என்றால் என் அக்காவை நீங்கள் கரம் பிடித்ததால் வந்த முறை ஆகும் ...
இரண்டும் சேர்த்து தல மாமா என்று அழைக்கப்பட்டு வருகிறது ... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 12:12 pm

ஈகரை ஸ்தல பெருமை காக்கும் சிவா மாமா
தல மாமா என அன்புடன் அழைக்கப் படுகிறார்.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 16, 2012 3:24 pm

யினியவன் wrote:ஈகரை ஸ்தல பெருமை காக்கும் சிவா மாமா
தல மாமா என அன்புடன் அழைக்கப் படுகிறார்.

ஜாலி நன்றி

sivaselvan
sivaselvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 09/09/2012

Postsivaselvan Mon Sep 17, 2012 12:17 am

என் தேசத்து மக்களுக்கும் நல்லதொரு யோசனை நன்றி அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 12:28 am

நல்ல பகிர்வு சிவா. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக