புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
77 Posts - 36%
i6appar
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
2 Posts - 1%
prajai
யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_m10யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 11:57 am

யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Appas10

புகழ்பெற்ற பாரத நாட்டு எழுத்தாளர் - நல்லாசிரியராகத் திகழ்ந்தவர் கே.ஏ. அப்பாஸ்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் கே.ஏ. அப்பாஸ் ஒரு பொது நல நிறுவனத்துக்காகப் பலரிடம் சென்று நிதி வசூல் செய்து கொண்டிருந்தார். பம்பாய் நகரத்துக்கு அப்போது மால்கம் ஹெய்லி என்ற வெள்ளையர் கவர்னராக இருந்தார்.

கே.ஏ. அப்பாஸ் தனது குழுவினருடன் ஒரு நாள் அவரைச் சந்தித்து நிதியுதவி கோரினார்.

மால்கம் ஹெய்லி கேலியாகச் சிரித்தார்.

``உங்களுக்குத்தான் வெள்ளைக்காரர்களைக் கண்டால் பிடிப்பதே இல்லயே? எங்களை இந்நாட்டில் இருந்து விரட்டியடிக்கப் பார்க்கிறீர்களே? அப்படியிருக்க என்னிடமே நிதி வசூலுக்கு வந்திருக்கிறீர்கள்?'' என்றார்.

உடனே அப்பாஸ் கம்பீரமாகக் குரலை உயர்த்தி, ``கவர்னர் அவர்களே! நாங்கள் உங்களிடம் கையேந்திப் பிச்சை கேட்கவில்லை. ஏறத்தாழ நூறு ஆண்டு காலமாக எங்கள் மக்களின் செல்வங்களைச் சுரண்டி எடுத்துச் சென்றிருக்கிறீர்களே, அதில் ஒரு பகுதியைத்தான் திரும்பக் கேட்க வந்திருக்கிறோம்'' என்றார்.

கவர்னர் மறுவார்த்தை பேசாமல் நூறு ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.



யாருடைய பணம்? - விடுதலைப் போராட்டக் கால நிகழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 12:03 pm

சுதந்திரத்துக்கு முன் வெள்ளையர்களை எதிர்த்து கேள்வி கேட்டுவிடலாம் , ஆனால் இந்த காலத்தில் அரசியல் வியாதிகளை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 3:53 pm

எங்கே இப்போ இப்படி நம்மாட்களிடம் கேள்வி கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? கை காலை ஒடித்து அனுப்பிவிடுவார்கள் நம்ம ஊர் அரசியல் வியாதிகள் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக