புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்! Poll_c10நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்! Poll_m10நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்! Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 8:01 pm

நாகர்கோவில்: எங்கு போனாலும் தப்பாகப் பேசுகிறார்கள், பெற்ற தாயே தவறாகப் பேசுகிறார். எனது அழகே எனக்கு பெரும் துயரத்தைக் கொடுத்து விட்டது. இதனால் எனது மகளுடன் நான் இந்த உலகை விட்டே போகிறேன் என்று எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த துயரச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...

நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா. 28 வயதான இவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். எரிந்த நிலையில் அவரது வீட்டுக்குப் பின்புறமிருந்து உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார் ஷீபா. அதில் அவர் கூறியிருப்பதாவது..

இவ்வளவு அழகா...?

சிறு வயதிலேயே சிவப்பாக இருப்பேன். என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் இவ்வளவு அழகாக இருக்கிறாயே என்று கூறுவார்கள். இதை கேட்கும்போதெல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் இது எவ்வளவு ஆபத்து என்பது நான் வளர்ந்து பருவமடைந்த பின்பு தெரிந்தது. வெளியே சென்றால் தப்பு, வாலிபர்களை பார்த்தால் தப்பு, பேசினால் போச்சு என்று எல்லாவற்றிற்கும் கண்டிக்கப்பட்டேன். இதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

முதல் கணவர் பிரிந்தார் - 2வது திருமணம்

இளம்பெண் நிலைக்கு வந்து பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்பும் எனக்கு சோதனை தீரவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. கணவர் பிரிந்து சென்றார். அதன் பின்பு 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் வெளிநாடு சென்ற பின்பு ஊரில் தனியாக இருந்தேன். அப்போது வெளியே சென்று யாரிடம் பேசினாலும் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தனர். என் நடத்தையை சந்தேகப்பட்டனர்.

ஊர் முழுவதும் என்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டது. இதை என் தாயாரே என்னிடம் கேட்டார். அவரே என்னை நம்பவில்லை. இப்படிப்பட்ட உலகில் எப்படி வாழ்வது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் தற்கொலைக்கு முடிவு எடுத்தேன். நான் இறந்த பின்பு எனது மகளுக்கும் இதேநிலை ஏற்படும் என்று எண்ணினேன். எனவே அவளையும் என்னோடு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன். வாழ பிடிக்காததால் நாங்கள் இந்த உலகை விட்டு செல்கிறோம் என்று எழுதி வைத்துள்ளார் ஷீபா.

தான் அழகாக இருந்ததால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதையும் ஷீபா கடிதத்தில் விளக்கியுள்ளார்.

ஷீபாவுக்கு 2 கல்யாணம் நடந்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் என்பவரை மணந்தார். அவர் மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் பின்னர் செந்தில்குமார் விவாகரத்து பெற்று விட்டுப் போய் விட்டார். இதையடுத்து அய்யப்பன் என்பவரை காதலித்து மணந்தார் ஷீபா. அவர் மூலம் அபர்ணா என்ற 4 வயதுப் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையுடன்தான் தற்போது தற்கொலை செய்து கொண்டார் ஷீபா.

அய்யப்பனுக்கு, ஷீபாவை கல்யாணம் செய்த அடுத்த ஆண்டே வெளிநாட்டில் வேலை கிடைத்து போய் விட்டார். இதனால் தனிமையில் தள்ளப்பட்டார் ஷீபா. அக்கம்பக்கத்து வாலிபர்களிடம் அவர் பேசி வந்தார். இதுகுறித்து ஊருக்குள் ஒரு மாதிரியாக பேச்சு பரவியது. இதனால் தாயார் சிவக்குமாரி, மகள் ஷீபாவைக் கண்டித்துள்ளார். இதையடுத்தே ஷீபா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

முதலில் மகளுக்கு வாயில் விஷத்தை ஊற்றியுள்ளார் ஷீபா. அதன் பின்னர் தீக்குளித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்

நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:00 pm

இங்கு அழகு ஆபத்தில்லை
அழுக்கு மனங்களே ஆபத்து...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 14, 2012 9:04 pm

யினியவன் wrote:இங்கு அழகு ஆபத்தில்லை
அழுக்கு மனங்களே ஆபத்து...
நம்ம ஊருல இந்த பிரச்சனை ரொம்ப அதிகம்... மற்றவர்களை அவதூறு பேசுவது... என்ன கொடுமை சார் இது சோகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 15, 2012 8:33 am

அழகு முக்கியமல்ல, ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலமை வரக்கூடாது. எனது ஆழ்ந்தஃ அனுதாபங்கள். அந்த அபளைப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 15, 2012 10:17 am

சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 15, 2012 3:14 pm

புரணி பேசுவது பெண்களுக்கு சொல்லவா வேணும்
அநியாயமாக இரண்டு உயிர் பலி ஆயிற்று. என்ன கொடுமை சார் இது

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sat Sep 15, 2012 3:57 pm

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா.... வெறும் சிவப்பு தோல் கண்டு மயங்கும் நிலை மாற வேண்டும்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 15, 2012 4:32 pm

நரம்பில்லாத நாக்கு என்ன வேணா பேசும் இதுக்கெல்லாம் பயந்தா வாழமுடியுமா....

நம்ம மனசுக்கு நாம நல்லவங்களானு தான் பார்க்கணும் மத்தவங்க அவதூறு பேச்சை காலுக்கு கீழ உள்ள செருப்பா கூட நினைக்ககூடாது....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Sep 15, 2012 5:15 pm

கணவன் வெளிநாடு சென்ற பின்பு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று ,,, சோகம்
(வெளிநாட்டு மோகத்தில் சென்று குறைந்த சம்பளதிற்கு அரபுநாடுகளில் பலவருடம் வேலை பார்க்கும் ஆண்கள் சிந்திக்க வேண்டும்,,,,,)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 5:23 pm

டார்வின் wrote:கணவன் வெளிநாடு சென்ற பின்பு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று ,,, சோகம்
(வெளிநாட்டு மோகத்தில் சென்று குறைந்த சம்பளதிற்கு அரபுநாடுகளில் பலவருடம் வேலை பார்க்கும் ஆண்கள் சிந்திக்க வேண்டும்,,,,,)

அப்படிபார்த்த கேரளாவில் தினம் தினம் இப்படி யாராவது இறக்கனுமே நண்பரே எனா அரபு நாடுகளில் நம்மாட்களைவிட கேரளாவை செர்ந்தவர்கல்த்தான் அதிகமாக உள்ளார்கள் அதுவும் தினகூலிகலாக மிக குறைந்த சம்பளத்திற்கு அங்கே இப்படித்தான் நடக்கிறதா

ஈகரை தமிழ் களஞ்சியம் நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக