புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Poll_c10 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Poll_m10 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Poll_c10 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Poll_m10 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Sep 2012 - 19:14

தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. கிடங்கில் இருந்து இன்று காலை 9 மணியளவில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கே.கே.நகர் நோக்கி சென்றது. கொருக்குப்பேட்டை எழில்நகர் அருகில் உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை லாரியின் டிரைவர் குமார் கடக்க முயன்றார். அப்போது திருவொற்றியூர் சரக்கு முனையத்தில் இருந்து வியாசர்பாடி சரக்கு தளத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த ரெயில், டேங்கர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்ற லாரி, திசை மாறி திரும்பி நின்றது. இந்த மோதலில் டேங்கரின் பின்புற கலனில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதன் வழியாக டேங்கரில் இருந்து டீசல் பீய்ச்சிக் கொண்டு வேகமாக வெளியேறி ரோட்டில் கொட்டியது. இதை பார்த்த பொது மக்கள், குடம், வாளி ஆகியவற்றை கொண்டு வந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு திரண்டனர். மேலும் ரெயிலின் என்ஜின் பகுதி டீசலில் முழுமையாக நனைந்து விட்டது.

இதை பார்த்த ரெயில் டிரைவர் உடனே என்ஜினை அனைத்து விட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு விபத்து பற்றி தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஐ.ஓ.சி. தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எழில் நகர் ரெயில்வே கேட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.

டேங்கர் லாரியின் அருகே கூடியிருந்த பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். கொருக்குப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேட், வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை உள்பட 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐ.ஓ.சி. அதிகாரிகளின் ஆலோசனையின்படி தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலந்த தண்ணீரை ரெயிலின் என்ஜின் மற்றும் டேங்கர் மீது பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏதம் ஏற்படாதபடி தடுத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் ரெயில்கேட் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ஒரு வருடத்துக்கு முன்புதான் இந்த கேட்டை அமைத்தது. அப்போது இங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் இந்த வழியாக ரெயில்கள் வரும்போது கேட்டை மூடிவிட்டு, பின்னர் திறந்து சாலை போக்குவரத்துக்கு வழி விட்டனர்.

ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் யாரும் வராததால் இந்த கேட், எப்போதுமே திறந்தபடிதான் உள்ளது. நல்ல வேளை, ரெயில் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் இன்று மோதியது. இதுவே லாரியின் நடுவில் மோதி லாரி கவிழ்ந்து, ரெயிலும் கவிழ்ந்திருந்தால் இந்த விபத்து பெரிய விபத்தில் முடிந்திருக்கும்.

இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

 சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 15 Sep 2012 - 19:19

நல்ல வேளை தீ பிடித்து வெடிக்காமல் போனதில் சந்தோஷம்.

நகரத்தை அடுத்துள்ள கேட்டில்லா கிராசிங்கா? கேட்டிருந்தும் செயல்படுத்த ஆளில்லையா?

அருமை அருமை நம் நாட்டுக்கு பெருமை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 15 Sep 2012 - 19:20

சிவா wrote:இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இவ்வுளவு வக்கணையாக கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் டீசல் கொட்டுதுன்னு தெரிஞ்சவுடனே பக்கிங்க மாதிரி ஓடிசுன்களே அப்போ ஏதாவது தீவிபத்து ஏற்ப்பட்டுசுனா என்ன செய்வாங்களாம் என்னைக்கு இதெல்லாம் திருந்துமோ தெரியல

ஈகரை தமிழ் களஞ்சியம்  சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 15 Sep 2012 - 19:28

அதெல்லாம் திருந்த மாட்டாங்க பாலா - தீப்பிடித்து இறப்பு நேரிட்டால் அரசு இழப்பீடு தர காத்திருப்பாங்க.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 15 Sep 2012 - 22:18

இந்தியாவின் மிகப்பெரிய நோயின் தாக்கத்தால் (அலட்சியத்தால்) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். ஆட்குறைப்பு என்ற பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை கடந்த பல வருடங்களாக மத்திய அரசு செய்துவருவதன் விளைவு தான் வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் டெலிபோன் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை குறைவுக்கு காரணம். இப்போது இதற்கும் இது தான் சரியான காரணமாக இருக்கும். சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 15 Sep 2012 - 22:40

அலட்சியப் போக்கு அரசுக்கு மட்டும் இல்லை அசுரன் நமக்கும் தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக