புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
7 Posts - 64%
heezulia
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
8 Posts - 2%
prajai
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
4 Posts - 1%
mruthun
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வழக்கம்  மாறாது ........  Poll_c10வழக்கம்  மாறாது ........  Poll_m10வழக்கம்  மாறாது ........  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கம் மாறாது ........


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 15, 2012 4:58 pm

நூல்கண்டு கனவுகளைக் கோத்து
உயிர்க்கண் ஊசி வாயிலாக
சட்டை பின்னிக் கொண்டிருந்த
காலை
சாவகாசமாய் அருகமர்ந்தாள் இன்றும்
நூல் கண்டை
எட்டி உதைத்து விட்டு

பின்னல் சரம் உருண்டு விழ
நாளை பார்க்கலாம் என்ற
அமர்த்தலான சினேகத்துடன்
நகர்ந்தவள் என்
கட்டில் தலையணை
உறை விழி
மூடி

விவஸ்தையற்ற உறக்க முறுக்கல்கள்
பிதுக்கிய அந்திமம் நோக்கிய வண்ணம்
தலைக்குள்ளிருக்க
அடுத்த நாள்
தேதித் தாள்...
கிழித்தெறியும் விரல் நகக்கண்
வழக்கம் மாறாது

அன்றாடம் முடிகிறதே !!!!

நன்றி தமிழ் கூடல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 5:39 pm

இதுக்குத்தான் என்னை போல் மாத கேலண்டரை வச்சிருக்கணும் தினம் தினம் தேதி கிழிக்கவேண்டாமுல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அதுசரி கனவுல யாரு தமனாவா இல்ல திரிஷாவா வழக்கம்  மாறாது ........  745155 வழக்கம்  மாறாது ........  745155 வழக்கம்  மாறாது ........  745155



ஈகரை தமிழ் களஞ்சியம் வழக்கம்  மாறாது ........  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 5:45 pm

balakarthik wrote:அதுசரி கனவுல யாரு தமனாவா இல்ல திரிஷாவா வழக்கம்  மாறாது ........  745155 வழக்கம்  மாறாது ........  745155 வழக்கம்  மாறாது ........  745155
தமன்னா திரிஷா அம்மாகாரூஸ்...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 5:51 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அதுசரி கனவுல யாரு தமனாவா இல்ல திரிஷாவா வழக்கம்  மாறாது ........  745155 வழக்கம்  மாறாது ........  745155 வழக்கம்  மாறாது ........  745155
தமன்னா திரிஷா அம்மாகாரூஸ்...

பூவணை பார்த்தா உங்களுக்கு ஆண்டி செண்டிமெண்ட் உள்ள ஆளாவா தெரியுது ஜொள்ளு ஜொள்ளு



ஈகரை தமிழ் களஞ்சியம் வழக்கம்  மாறாது ........  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 5:56 pm

காதலை எதிர்க்கும் எவரையும் ஆண்டி சென்டிமென்ட்டா தான்
நம்ம பூவென் லுக்கு விடுவாரு.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 9:48 am

யினியவன் wrote:காதலை எதிர்க்கும் எவரையும் ஆண்டி சென்டிமென்ட்டா தான்
நம்ம பூவென் லுக்கு விடுவாரு.


அண்ணா காதலை எதிர்பவரை யாராவது செண்டிமெண்டா பார்பாங்களா ஒரு கொலவெறியோட தான் பார்க்க தோணும் ........

அயயயோ என்னை விட்டுருங்க எனக்கு சென்டிமென்ட் இல்ல ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 11:02 am

செண்டிமெண்ட் இல்லாம
சென்டிமீட்டர் கூட வாழ்க்கையில் நகராதே பூவென்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 11:42 am

யினியவன் wrote:செண்டிமெண்ட் இல்லாம
சென்டிமீட்டர் கூட வாழ்க்கையில் நகராதே பூவென்.

வாழ்கை அப்படின மில்லிமீட்டர் ரொம்ப கஷ்டம் ,சென்டிமீட்டர் எங்க அண்ணா நகர்வது ........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 11:43 am

மில்லி அடிச்சா மில்லிமீட்டர்
மல்லிப்பூ வாசனையோட நகரும் பூவென்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 11:59 am

யினியவன் wrote:மில்லி அடிச்சா மில்லிமீட்டர்
மல்லிப்பூ வாசனையோட நகரும் பூவென்.

மில்லி அடிக்கவும் ஒரு தில் வேணுமே அண்ணா ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக