புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போஸ்டர் எத்தனை போஸ்டரடா!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
போஸ்டர் எத்தனை போஸ்டரடா - ஒட்டிப்
பொளந்து கட்டுவதில் நாம் மாஸ்டரடா - ஊரில்
போஸ்டர் எத்தனை போஸ்டரடா!
காதுகுத்துக் கல்யாணம்னா கலரிலே போஸ்டர்
காலமானார் போட்டோ போட்டுக் கருப்பிலே போஸ்டர்
கண்டனப் பொதுக்கூட்டம்னா சிகப்பிலே போஸ்டர்
காம்பவுண்ட் தொடங்கி கழிப்பறை வரைக்கும்
தினம் ஒரு போஸ்டர் - ஊரில்
போஸ்டர் எத்தனை போஸ்டரடா!
தீபாவளிக்குப் புதுப்படம் வந்தா ரசிகர்கள் போஸ்டர்
டெல்லித் தலைவர் சென்னைக்கு வந்தா மதுரையில் போஸ்டர்
ஆடிமாசத் தள்ளுபடிக்கு ஆறுமாசம் போஸ்டர்
ஆடுமாடு கழுதைகள் பசியை அடக்கிடும் போஸ்டர் - ஊரில்
போஸ்டர் எத்தனை போஸ்டரடா
வயசுக்கு வந்தாலும் போஸ்டர்
வாயைப் பொளந்தாலும் போஸ்டர்
குடமுழுக்கானாலும் போஸ்டர்
கூழ் ஊத்தினாலும் அதுக்கொரு போஸ்டர்
போஸ்டர்மயம் எங்கும் போஸ்டர்மயம்
போடத்தான் இருக்குதே பலவிஷயம்
போஸ்டர்மயம் எங்கும் போஸ்டர்மயம்
போடத்தான் இருக்குதே பலவிஷயம்
போஸ்டர் போஸ்டர் போஸ்டர் போஸ்டர்
போஸ்டர் போஸ்டர் போஸ்டர் போஸ்டர்
வேணுகோபாலன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்பல்லாம் போஸ்டரை விட . பிளக்ஸ் தான்..
krishnaamma wrote: அருமை அருமை சிவா
எங்கு பார்த்தாலும் போஸ்டராகத்தான் காட்சி தருகிறது தமிழகம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு wrote:இப்பல்லாம் போஸ்டரை விட . பிளக்ஸ் தான்..
ஆமாம் மகா! வசதி வாய்ப்புகள் அதிகரித்துவிட்டதல்லவா!
ஆனால் போஸ்டரின் மகிமையே தனிதான், அதைத்தான் ஊரெங்கும், ஒரு சுவர் விடாமல் ஒட்டி அனைவரையும் கலங்கடிக்க முடியும், பிளக்ஸில் அந்த வசதி இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான். பிளக்ஸ் கூட ஏழை வீட்டின் கூரைக்கு பயன்படும் .. ஆனால் போஸ்டர்....
என்னமா யோசிக்கிறீங்க? அடடா?மகா பிரபு wrote:உண்மைதான். பிளக்ஸ் கூட ஏழை வீட்டின் கூரைக்கு பயன்படும் .. ஆனால் போஸ்டர்....
வைக்கோல் போரை மூடி வைக்கவும், விறகு மழையில் நனையாமல் இருக்கவும் பிளக்ஸ் பயன்படுகிறது! எனவே பிளக்ஸ் பல வகைகளில் மறுசுழற்சி செயல்பாடுகளுக்கு உதவுவதால் அதிக மதிப்பெண்களைப் பெற்று முன்னனி வகிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிவா wrote:என்னமா யோசிக்கிறீங்க? அடடா?மகா பிரபு wrote:உண்மைதான். பிளக்ஸ் கூட ஏழை வீட்டின் கூரைக்கு பயன்படும் .. ஆனால் போஸ்டர்....
வைக்கோல் போரை மூடி வைக்கவும், விறகு மழையில் நனையாமல் இருக்கவும் பிளக்ஸ் பயன்படுகிறது! எனவே பிளக்ஸ் பல வகைகளில் மறுசுழற்சி செயல்பாடுகளுக்கு உதவுவதால் அதிக மதிப்பெண்களைப் பெற்று முன்னனி வகிக்கிறது!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிளக்சின் பயன்பாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டிரெட் வாங்கிய பிரபு இன்றிலிருந்து பிளக்ஸ் பிரபு என்று அழைக்கப்படுவார் - இதை பிளக்ஸ் அடிச்சு ஊரெல்லாம் ஒட்ட கிளம்புங்கப்பா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2