புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846704சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. அமெரிக்க தூதரக அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. 4 போலீஸ் பூத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து எடுத்த திரைப்படத்துக்கு உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த திரைப்படத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகார் கூறி, கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், இந்திய தவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
தடையை மீறி போராட்டம்
ஆனால் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்த இரு அமைப்புகளும் அறிவித்து இருந்தன. நேற்று மாலை 4 மணி அளவில் இந்த இரு அமைப்பைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கூடினார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள், அண்ணாசாலை-பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் சர்ச் பார்க் கான்வென்ட் அருகே கூடி நின்றனர். இந்திய தவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ராதாகிருஷ்ணன்சாலையில் மிïசிக் அகாடமி அருகே கூடினார்கள். முதலில் அமைதியாக கோஷம் போட்டபடி இருந்தனர்.
திடீர் தாக்குதல்
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தாம்பரம் பகுதியில் இருந்து ஏராளமான பேர் வேன்களில் வந்தனர். அவர்கள் அண்ணாமேம்பாலம் வழியாக வந்தனர். மேம்பாலத்தில் வந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வேன்கள் நின்றன. உடனே வேன்களில் இருந்தவர்கள், கீழே இறங்கி மேம்பாலம் கீழே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை நோக்கி ஓடினார்கள். அப்போது பயங்கர வன்முறை வெடித்தது.
அமெரிக்க தூதரக அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.
தூதரக பாதுகாப்புக்கு நின்ற போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
போலீஸ் பூத்துகள் நொறுக்கப்பட்டன
தூதரகத்தை சுற்றி 4 நவீன வசதியுடன் கூடிய போலீஸ் பூத்துகள் இருந்தன. தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றை பெரிய கற்களை போட்டு தாக்கி அடித்து நொறுக்கி விட்டனர். சூரிய வெப்பத்தால் செயல்பட்ட போலீஸ்பூத் ஒன்றை தலை கீழாக தூக்கிப்போட்டனர். தூதரகத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த அனைத்து உயரக நவீன கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தூதரகத்தின் பக்கவாட்டு வாசல் பகுதியும், முன்பக்க பகுதியும் சேதப்படுத்தப்பட்டன. அமெரிக்க கொடியும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பஸ்சுக்கு தீ வைக்க முயற்சி
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்கினார்கள். மேலும் அந்த வழியாக வந்த மாநகர பஸ்சினை தீ வைத்து கொளுத்த முற்பட்டனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினார்கள். பஸ்சில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் கீழே வர முடியாமல் தவித்தனர். அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஊர்வலம்
அதன்பிறகு போலீஸ் படையினர் இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர்கள் புகழேந்தி, பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் திரண்டு வந்தனர். போலீஸ் படை கூடுதலாக வந்தவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் கோஷம் போட்டபடியே அண்ணாசாலையில் ஊர்வலமாக சென்றனர். ஒருபக்கம் தாக்குதல் நடந்தாலும், தாக்குதல் நடத்தியவர்களுடன் வந்த சிலர் தடுத்தபடியும் இருந்தனர்.
அதன்பிறகு தாக்குதல் நடத்தியவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கமிஷனர் பார்த்தார்
மாலை 5.30 மணி அளவில் போலீஸ் கமிஷனர் திரிபாதி அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு வந்தார். தூதரக அலுவலகத்திற்குள் அவரும், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனும் சென்றனர். சற்று நேரத்தில் இருவரும் தூதரக அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது அங்கு கூடி நின்ற நிருபர்கள் மத்தியில் கமிஷனர் திரிபாதி பேசினார். அவர் கூறியதாவது:-
எதிர்பாராமல் விபத்து போல இந்த சம்பவம் நடந்துவிட்டது. ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீஸ்படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராமல் வாகனங்களில் வந்தவர்கள் கல்வீசி தாக்கிவிட்டனர். அவர்களை கைது செய்துவிட்டோம். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது. தூதரக அதிகாரிகளிடம், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று உறுதி கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1,500 பேர் திடீரென்று வந்ததால்...
சம்பவம் நடந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-
போராட்டம் நடந்த இடத்தில் அதிக போலீசார் இருந்தனர். உயர் அதிகாரிகளும் அங்குதான் இருந்தனர். நாங்கள் சுமார் 30-லிருந்து 50 போலீசார் தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் இருந்தோம். அப்போது திடீரென்று சுமார் 1,500 பேர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். எங்களால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று யோசிக்கக் கூட முடியவில்லை. நாங்கள் சுதாரித்து தடுப்பதற்குள் அவர்கள் தாக்குதலை முடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846705அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846706தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846732- GuestGuest
ஊர்வலம் என்பது சரியான வழி , ஆனால் பஸ்க்கு தீ வைத்தல் என்பது தான் நெருடுகிறது ...
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846739புரட்சி wrote:ஊர்வலம் என்பது சரியான வழி , ஆனால் பஸ்க்கு தீ வைத்தல் என்பது தான் நெருடுகிறது ...
வைத்திருக்க வேண்டும், தடுத்திருக்கக் கூடாது! அப்பொழுதுதான் அதனால் ஏற்படும் வலி என்ன என்பதை உணர்ந்திருக்க முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846774- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தப் பிரச்சினையால் ஊழல் குற்றசாட்டுக்கள் எல்லாம்
மறக்கப்படும் என நம் அரசியல்வாதிகளும் சந்தோஷப்படுவார்கள்.
மறக்கப்படும் என நம் அரசியல்வாதிகளும் சந்தோஷப்படுவார்கள்.
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846775யினியவன் wrote:இந்தப் பிரச்சினையால் ஊழல் குற்றசாட்டுக்கள் எல்லாம்
மறக்கப்படும் என நாம் அரசியல்வாதிகளும் சந்தோஷப்படுவார்கள்.
முற்போக்குச் சிந்தனை ஐயா உங்களுக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
#846873- GuestGuest
சிவா wrote:புரட்சி wrote:ஊர்வலம் என்பது சரியான வழி , ஆனால் பஸ்க்கு தீ வைத்தல் என்பது தான் நெருடுகிறது ...
வைத்திருக்க வேண்டும், தடுத்திருக்கக் கூடாது! அப்பொழுதுதான் அதனால் ஏற்படும் வலி என்ன என்பதை உணர்ந்திருக்க முடியும்.
புரியல மாமா .. தீ வைக்க வந்தவர்களுக்கா ? அரசுக்கா ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி
» இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
» இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது
» செங்கல்பட்டு: ஈழ அகதிகள் மீது போலீஸ் தாக்குதல்- பழ.நெடுமாறன் கண்டனம்
» சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2