புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_m10கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்ச நேர மனைவி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Sep 2012 - 1:54

First topic message reminder :

ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

லிங்கனுக்கு அடுத்து ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.

லிங்கன் அப்பெண்ணை நோக்கி, நான் புகை பிடிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லையே?'' என்று மரியாதையுடன் கேட்டார்.

வீட்டில் உங்கள் மனைவி முன்பு எவ்வளவு அடக்கமாகப் புகை பிடிப்பீர்களோ, அதே மாதிரி புகை பிடியுங்கள்'' என்றாள் அந்தப் பெண்.

என் மனைவியின் முன்னால் நான் புகை பிடிப்பதில்லை'' என்றார் லிங்கன்.

அப்படியா... தயவுசெய்து நான் ரெயிலை விட்டு இறங்கும்வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்'' என்றாள் அந்த இளம்பெண்.



கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 15 Sep 2012 - 9:52

அடி வாங்குங்கோ, நல்ல அடி வாங்குங்க ஆனா வடிவேலு மாரி எங்க கிட்ட கத கித எல்லாம் சொல்லப்படாது.

avatar
Guest
Guest

PostGuest Sat 15 Sep 2012 - 10:09

சிரி ஜாலி முரளி அண்ணே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Sep 2012 - 10:12

முரளிராஜா wrote:
சிவா wrote:அதனாலென்ன... நாளை ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்வோம் நம் சணடையை! கொஞ்ச நேர மனைவி!   - Page 2 755837
சண்டைய சண்டேயில் வச்சுப்போம்னு சொல்றிங்க
மன்னிக்கனும் பாஸ்
நான் ஏற்கனவே ஒருத்தருக்கு வாக்கு கொடுத்துட்டேன்
அவர்கிட்ட போய் அடி வாங்கனும் ஒன்னும் புரியல

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரி சிரி

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!



கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 15 Sep 2012 - 10:19

சுரளி இல்ல முரளிசார், அடி வாங்க நீங்க போக வேண்டாம், உங்களுக்கு பதிலா எங்க மாமா அங்கள் போவாரு, அடி வாங்கி வாங்கி அவருக்கு நல்ல பழக்கம் இருக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Sep 2012 - 10:22

மாணிக்கம் நடேசன் wrote:சுரளி இல்ல முரளிசார், அடி வாங்க நீங்க போக வேண்டாம், உங்களுக்கு பதிலா எங்க மாமா அங்கள் போவாரு, அடி வாங்கி வாங்கி அவருக்கு நல்ல பழக்கம் இருக்கு.

ஆமா, இந்த விஷயத்துல எனக்குக் குருவே நீங்கதானே! பைத்தியம்



கொஞ்ச நேர மனைவி!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 15 Sep 2012 - 12:12

சரி சரி யார் வாங்கினாலும் வந்து விலா வாரியா
சொல்லுங்க விலா வலிக்க வாங்கினத.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 15 Sep 2012 - 19:38

அட... சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக