புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
78 Posts - 73%
heezulia
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_m10சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 14, 2012 10:08 pm

First topic message reminder :

இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில் நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம் குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது.

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 2

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார் சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக் கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது. கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்த சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும் போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில் எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில் நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Sundarapandian-movie-stills00-011

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும் இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்ன சிபி செந்தில் மாதிரி மனப்பாடம் செய்து வசனம் போடும் அளவுக்கு எல்லாம் என் ஞாபக சக்தி கிடையாது. இந்த விமர்சனத்தில் கூட ஹீரோயின் என்றே போட்டு இருக்கிறேன். படத்தில் ஹீரோயினி்ன் பெயர் கூட ஞாபகம் இல்லை. இது தான் நம்ம லட்சணம்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். நானே இன்னொரு முறை வீட்டம்மாவையும் அழைத்து சென்று பார்க்க இருக்கிறேன். சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

சுந்தர பாண்டியன் - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம்
*****
ஆம்செந்தில் வலை பூ

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 24, 2012 9:22 am

சிவா wrote:தலைவர் விஜயகாந்த் கூற்றுப்படி "தமிழ்நாட்டில் படிக்காதவன் இருக்கலாம், ஆனால் குடிக்காதவன் யாருமே இல்லை"

இதை விஜயகாந்த் கூறலாம். நம்ம தலை சொல்லக் கூடாது.
தமிழ்நாட்டில் குடிக்காதவன் நிறையப் பேர் தலைவா!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 11:42 am

சிவா wrote:தலைவர் விஜயகாந்த் கூற்றுப்படி "தமிழ்நாட்டில் படிக்காதவன் இருக்கலாம், ஆனால் குடிக்காதவன் யாருமே இல்லை"
குடிப்பது என்பது இப்போது தமிழ்நாட்டில் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 24, 2012 12:40 pm

நல்ல படம் மகிழ்ச்சி

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 12:54 pm

பிளேடு பக்கிரி wrote:நல்ல படம் மகிழ்ச்சி

நல்ல படமா? நம்ம படமா? சிரி

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 24, 2012 5:09 pm

எனக்கு மிகவும் பிடித்தது படத்தின் கிளைமேக்ஸ் பகுதி...
குறிப்பாக அந்த கடைசி வசனம்..."குத்தினது ஃபிரெண்டுன்னு தெரிஞ்சா செத்தாக்கூட காட்டிக் கொடுக்கக் கூடாது...அதான் நட்பு..."...

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 224747944

சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Rசுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Aசுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Emptyசுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 Rசுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 24, 2012 9:51 pm

ரா.ரா3275 wrote:எனக்கு மிகவும் பிடித்தது படத்தின் கிளைமேக்ஸ் பகுதி...
குறிப்பாக அந்த கடைசி வசனம்..."குத்தினது ஃபிரெண்டுன்னு தெரிஞ்சா செத்தாக்கூட காட்டிக் கொடுக்கக் கூடாது...அதான் நட்பு..."...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 10:21 pm

செந்தில் எங்க ஆளையே காணோம்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 2:25 pm

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே தெரிந்தார்.

ஹீரோயின் விட சைடு ல வர பொண்ணு ரொம்ப அழகாக தெரியுறாங்க சிரி
விமர்சனத்திற்கு நன்றி புரட்சி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 6:06 pm

விமர்சனம் மிகவும் நன்று... மகிழ்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 4:16 pm

"குத்துனது நண்பனா இருந்தா....!
செத்தாக்கூட சொல்லக் கூடாது....!"
இதைவிட நட்புக்கு சிறந்த மேற்கோள் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் படம்....!

அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக