புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.
இதில் பல வகைகள் உண்டு. அதாவது :
1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது
இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .

பலா முசுடு கறியமுது. இது எங்க அம்மா ஆத்து ஸ்பெஷல் கொஞ்சம் வெல்லம் போட்டு செய்வா, எங்க அப்பாவை பெற்ற தாத்தாக்கு ரொம்ப இஷ்டமாம் . ரொம்ப சுவையாக இருக்கும். பங்குனி மாதம் அந்த தாத்தாவின் ஸ்ரார்தம் சரியாக பலா சீசன். எனவே பிஞ்சு சுலபமாக கிடைக்கும்.
தேவையானவை :
பிஞ்சு பலாக்காய் 1
தேங்காய் துருவல் 1 /2 கப்
தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
பிஞ்சு பலாக்காய் அலம்பி, கைகளில் எண்ணை தடவிக்கொண்டு நறுக்கவும் .
நிறைய பிசின் இருக்கும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின காய்களை அதில் போடவும்.
தண்ணி விடவும்
கொஞ்சமாய் உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
பலாக்காய் கறியமுது தயார்.
குறிப்பு : இதையே வெல்லம் போட்டும் செய்யலாம். மிளகாய் வற்றலுக்கு பதில் துளி உப்பு + வெல்லம் போடணும்.அவ்வளவுதான்.

தேவையானவை:
கத்தரிக்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 /2 கப்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
கத்தரிக்காய் களை அலம்பி நறுக்கவும் .
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின முள் கத்தரிக்காய் களை அதில் போடவும்.
உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
கத்தரிக்காய் கறியமுது தயார்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாவம் மாமா அக்கா, இப்படியே சமச்சு போட்டு அவர இன்னும் கிண்டாக்கிடாதீங்க. மாப்ள கிருஸ்ணாவ வேணும்னா நீங்க சமச்சத டெஸ்ட் பண்ண சொல்லுங்க. மாமா வேண்டாம் அவர விட்ருங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
பிடி கருணை 1/2 கிலோ
பச்சை மிளகாய் 2 -4
துருவின இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 1/2 கப் அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி
உப்பு
எண்ணை தாளிக்க
கொத்துமல்லி கொஞ்சம்
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
முதலில் பிடி கருணையை நன்கு அலம்பி குக்கர் il வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் தோலை எடுத்துவிட்டு நன்கு மசித்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு தாளிக்கவும்.
பிறகு மசித்த கிழங்கை போடவும்.
புளித்தண்ணீரை அல்லது புளி பேஸ்ட் ஐ போடவும், பெருங்காயப்பொடியும் போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு போடவும், அது நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
ரசம் சாதத்துடன் பரிமாறவும்.
அல்லது சூடு சாதத்தில் நெய் யுடன் இந்த பிடி கருணை மசிலலையும் பரிமாறலாம், ரொம்ப நல்லா இருக்கும்

இது தான் பிடி கருணை ரொம்ப அரிக்கும் எனவே கண்டிப்பாக புளி சேர்க்கணும். அதுவும் ரொம்ப ஃபிரெஷ் ஆனா கிழங்காக இருந்தால் அதை அப்படியே 1 வாரம் 10 நாள் வைத்திருந்து விட்டு பிறகு மசிக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நான் கேட்ட பாசந்தி .... ரசகுல்லா எங்கே
போடறேன் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சேனை கிழங்கு , இதுவும் அரிக்கும் என்றாலும் ருசியாக இருக்கும். கிழங்கு சிவப்பாய் இருந்தால் வறுபடும் கிழங்கு, மஞ்சளாய் இருந்தால் வேகும் கிழங்கு என்று தெரிந்து கொள்ளவும் தேவைக்கு ஏற்ப பார்த்து வாங்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
சேனைக்கிழங்கு 1/2 கிலோ
பச்சை மிளகாய் 2 -4
துருவின இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 1/2 கப் அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி
உப்பு
எண்ணை தாளிக்க
கொத்துமல்லி கொஞ்சம்
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கு நன்கு அலம்பி, தோல் சீவி குக்கர் il வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் நன்கு மசித்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு தாளிக்கவும்.
பிறகு மசித்த கிழங்கை போடவும்.
புளித்தண்ணீரை அல்லது புளி பேஸ்ட் ஐ போடவும், பெருங்காயப்பொடியும் போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு போடவும், அது நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
ரசம் சாதத்துடன் பரிமாறவும்.
அல்லது சூடு சாதத்தில் நெய் யுடன் இந்த மசிலலையும் பரிமாறலாம், ரொம்ப நல்லா இருக்கும்

- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5