புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த திரி பானுக்காக பனிக்காலத்தில் சாப்பிடவேண்டியவை : நிறையா சூப் குடிக்கலாம்.
எப்போதும் போல் தக்காளி சூப்க்கு பதில்
வாழைத்தண்டு சூப்: வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண் ணெய் விட்டு லேசாக வதக்கி அத்து டன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக் கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும்.
பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும்.
குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்லைப்படுத்தும்.
இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ள லாம்.
தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால் பகு தியை கதகதப்பாக வைத்துக் கொண் டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும்.
பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தாகத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுக ளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
கால்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம்.
கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மற்றும் முழு தானியங் கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிர ச்னைகளைத் தடுக்க முடியும்

கொத்தமல்லி விதை சூப்
ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை 3 டம்ளர் தண்ணீரில் போட்டு, அது ஒரு டம்ளராகும் வரை கொதிக்க விடவும்.
வடிகட்டவும். பிறகு, தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்க்க கொத்தமல்லி விதை சூப் ரெடி! இது பனிக்காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு ஏற்ற சூப்பும் கூட!
(இது கொத்தமல்லி காஃபியா என்று யாரோ கேட்பது எனக்கு கேட்கிறது )

வாழைத்தண்டு சூப் மிக நல்லது என்று கேள்விபட்டுயிருக்கின்றேன் .. பகிர்வுக்கு மிக்க நன்றி ----
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:இந்த திரி பானுக்காக பனிக்காலத்தில் சாப்பிடவேண்டியவை : நிறையா சூப் குடிக்கலாம்.
எப்போதும் போல் தக்காளி சூப்க்கு பதில் வாழைத்தண்டு சூப்: வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண் ணெய் விட்டு லேசாக வதக்கி அத்து டன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக் கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும்.
பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்லைப்படுத்தும். இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ள லாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். கால் பகு தியை கதகதப்பாக வைத்துக் கொண் டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தாகத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுக ளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவ சியம். கால்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம். கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மற்றும் முழு தானியங் கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிர ச்னைகளைத் தடுக்க முடியும்
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
இது ஆனந்த கண்ணீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
ஜேன் செல்வகுமார் wrote:waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?
காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
உங்கள மாதிரி ஆளுங்கலதான் நிறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:வாழைத்தண்டு சூப் மிக நல்லது என்று கேள்விபட்டுயிருக்கின்றேன் .. பகிர்வுக்கு மிக்க நன்றி ----
ஆமாம் பாலாஜி, வாழைத்தண்டு ஜூஸ் கூட குடிக்கலாம், உடல் எடை குறையும் என்கிறார்கள்
அல்கெனா ரிஷி wrote:ஜேன் செல்வகுமார் wrote:waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?
காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
உங்கள மாதிரி ஆளுங்கலதான் நிறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க
அல்கெனா ரிஷி wrote:ஜேன் செல்வகுமார் wrote:waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?
காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
உங்கள மாதிரி ஆளுங்கலதான் நிறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க
நிறைவானவங்களுக்கு எப்பொழுதுமே டிம்மாண்டு தான்!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3