புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
29 Posts - 58%
heezulia
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
14 Posts - 28%
mohamed nizamudeen
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
Barushree
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
nahoor
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
prajai
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
83 Posts - 74%
heezulia
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
4 Posts - 4%
prajai
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 2:12 pm

இந்த திரி பானுக்காக புன்னகை பனிக்காலத்தில் சாப்பிடவேண்டியவை : நிறையா சூப் குடிக்கலாம்.

எப்போதும் போல் தக்காளி சூப்க்கு பதில்

வாழைத்தண்டு சூப்: வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண் ணெய் விட்டு லேசாக வதக்கி அத்து டன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக் கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும்.

பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும்.

குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்லைப்படுத்தும்.

இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ள லாம்.

தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கால் பகு தியை கதகதப்பாக வைத்துக் கொண் டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும்.

பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தாகத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுக ளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

கால்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம்.

கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால்  பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள்,  மற்றும் முழு தானியங் கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிர ச்னைகளைத் தடுக்க முடியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 2:14 pm

கொத்தமல்லி விதை சூப்

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை 3 டம்ளர் தண்ணீரில் போட்டு, அது ஒரு டம்ளராகும் வரை கொதிக்க விடவும்.
வடிகட்டவும். பிறகு, தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்க்க கொத்தமல்லி விதை சூப் ரெடி! இது பனிக்காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு ஏற்ற சூப்பும் கூட!

(இது கொத்தமல்லி காஃபியா என்று யாரோ கேட்பது எனக்கு கேட்கிறது புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 21, 2011 2:16 pm

வாழைத்தண்டு சூப் மிக நல்லது என்று கேள்விபட்டுயிருக்கின்றேன் .. பகிர்வுக்கு மிக்க நன்றி ---- சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:17 pm

இதையெல்லாம் செய்து கொடுத்தால் சாப்பிடலாம் ஜொள்ளு

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Dec 21, 2011 3:28 pm

ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:38 pm

krishnaamma wrote:இந்த திரி பானுக்காக புன்னகை பனிக்காலத்தில் சாப்பிடவேண்டியவை : நிறையா சூப் குடிக்கலாம்.

எப்போதும் போல் தக்காளி சூப்க்கு பதில் வாழைத்தண்டு சூப்: வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண் ணெய் விட்டு லேசாக வதக்கி அத்து டன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக் கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும்.

பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்லைப்படுத்தும். இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ள லாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். கால் பகு தியை கதகதப்பாக வைத்துக் கொண் டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தாகத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுக ளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவ சியம். கால்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம். கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மற்றும் முழு தானியங் கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிர ச்னைகளைத் தடுக்க முடியும் புன்னகை

ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நன்றி அழுகை அழுகை
இது ஆனந்த கண்ணீர் அழுகை

ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 21, 2011 5:56 pm

waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?

காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
அய்யோ, நான் இல்லை

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Dec 21, 2011 6:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:
waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?

காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
அய்யோ, நான் இல்லை

உங்கள மாதிரி ஆளுங்கலதான் நிறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 7:20 pm

வை.பாலாஜி wrote:வாழைத்தண்டு சூப் மிக நல்லது என்று கேள்விபட்டுயிருக்கின்றேன் .. பகிர்வுக்கு மிக்க நன்றி ---- சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஆமாம் பாலாஜி, வாழைத்தண்டு ஜூஸ் கூட குடிக்கலாம், உடல் எடை குறையும் என்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 21, 2011 7:32 pm

அல்கெனா ரிஷி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?

காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
அய்யோ, நான் இல்லை

உங்கள மாதிரி ஆளுங்கலதான் நிறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது
அல்கெனா ரிஷி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
waqub rissy wrote:ஒரிஜினல் ஃபில்டர் காஃபி எப்படி செய்றதுணு கொஞ்சம் சொல்லுங்க ?

காஃபி பௌடறும் ஃபில்ட்டரும் ஓரிஜினாளா இருக்கணும்!!!
அய்யோ, நான் இல்லை

உங்கள மாதிரி ஆளுங்கலதான் நிறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது

நிறைவானவங்களுக்கு எப்பொழுதுமே டிம்மாண்டு தான்!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக