புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_c10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_m10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_c10 
44 Posts - 59%
heezulia

23 Posts - 31%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_c10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_m10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_c10 
236 Posts - 42%

220 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_c10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_m10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 8:33 pm

First topic message reminder :

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 211

நண்பர்களே! வணக்கம்

நமது ஈகரையில் கவிதைப்போட்டிகள் நடைபெற்றுள்ளது. பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன... இதை பார்க்கும்போது திறமையான கவிஞர்கள் நமது ஈகரையில் அதிகம் பேர் இருக்கிறார்கள் இருந்துக்கொண்டிருக்கிறார்கள்... அதேபோல் கதை எழுதுவதும் என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று. ஆதிரா அக்கா குமுதத்தில் எழுதிய கதையை படித்து எவ்வளவு ஆனந்தம் அடைந்தோம். அதுபோல நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைப்போட்டி நடத்தினால் மிகச்சிறந்த கதை எழுத்தாளர்களை நம்மால் உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம்.

இதோ போட்டிக்கான விதிமுறைகள்:

1. கதையின் வரிகளின் அளவு 50 முதல் 100 வரை இருக்க வேன்டு்ம்.

2. கதையின் கரு - இது உங்கள் விருப்பம். இதில் எந்த கட்டுப்பாட்டையும் வைத்து சிறு வட்டத்திற்குள் படைப்பாளியை நிறுத்த நான் விரும்பவில்லை.

3. உங்கள் சொந்த கற்பனையில் உதித்த கதையாக தான் போட்டிக்கதை இருக்கவேன்டும். வேறு இடங்களில் இருந்தோ அல்லது பத்திரிக்கைகளில் வந்த கதையையோ இங்கு பதிவிடக்கூடாது. கண்டுப்பிடிக்கப்பட்டால் உங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்

4. போட்டிக்கான கதைகள் எனது தனிமடலுக்கு தான் அனுப்ப வேன்டும். நீங்கள் பதிந்த கதையை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது.

5. பரிசுக்கான சிறந்த கதையை தேர்ந்தெடுக்க நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த கதைக்கே பரிசு வழங்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. அவர்களை பற்றிய விவரங்களை போட்டி முடிவின் போது தெரியப்படுத்துகிறேன்.

6. உங்கள் கதையை நான் எனது பயனர் பெயரில் கதைக்கான போட்டி எண்ணை கொடுத்து நான் வெளியிடுவேன்.

7. எழுதியவர் யார் என்று தெரியாத நிலையில் உங்கள் கதை விமர்சனங்களை பின்னூட்டங்களாக பெறும்.. அதை நீங்கள் கண்டு ரசிக்கலாம் (நிறையோ? குறையோ?)

8. கதை எழுதி அனுப்ப கால அவகாசம் சரியாக ஒரு மாதம் (இன்றிலிருந்து அடுத்த மாதம் 13 அக்டோபர் இரவு 12.00 மணிக்குள்).

9. பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ள.
முதல் பரிசு : ரூ 3000
இரண்டாம் பரிசு : ரூ 1500
மூன்றாம் பரிசு : ரூ 500

10 ஆறுதல் பரிசாக ஐந்து கதைகளுக்கு தலா 100 வழங்கப்படும். [color=darkred]

போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கும் எங்கும் உங்கள் பெயர் கதைப்போட்டியில் இருக்கிறது என்பதை தெரிவிக்கக்கூடாது. எனக்கு கதையை தனிமடலில் தான் அனுப்ப வேன்டும் அது தான் போட்டியின் விதி. சரியாக 30 நாட்கள் உங்கள் கதைகள் பெரில்லாமலேயே வலம் வரும்.

இந்த திரியில் போட்டி அறிவிப்புப் பகுதியில் அரட்டைகள் வேண்டாம். வாழ்த்துச் செய்தி, சந்தேகக் கேள்விகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

இன்று இரவு வரை மாற்றங்கள் இருக்கும். திரி நாளை இறுதி செய்யப்படும்.

அன்புடன்
அசுரன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.

புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 15, 2012 10:05 am

சிவா wrote:
krishnaamma wrote:
நான் நல்லா இருக்கேன் சிவா புன்னகை நீங்க எப்படி இருக்கீங்க? சொல்லுங்கோ புன்னகை

நானும் நலம் அக்கா!

மருமகளுடன் சண்டை போடத் துவங்கி விட்டீர்களா இல்லையா? இன்னும் இல்லையென்றால் உங்களை சென்னைக்கு ட்ரெயினிங் அனுப்ப வேண்டும். எப்படி மருமகளுடன் சண்டையிடுவது என்று ஆதிரா அக்கா டியூசன் நடத்துகிறார்களாம்!

ஒ.இப்ப புரியுது உங்க மனைவி அங்கு வர என் தாமதமானது என்று கண்ணடி மெட்ராஸ் இல் ட்ரைனிங் முடிந்து வந்தாங்களா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 10:08 am

krishnaamma wrote:
ஒ.இப்ப புரியுது உங்க மனைவி அங்கு வர என் தாமதமானது என்று கண்ணடி மெட்ராஸ் இல் ட்ரைனிங் முடிந்து வந்தாங்களா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

மாமியாருடன் சண்டை முடித்து வர இன்னும் சில மாதங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார் அக்கா! சண்டை மிகவும் உச்சக்கட்டதில் இருப்பதால் தேவையில்லாமல் அடிக்கடி போன் செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டார்! சோகம்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 10:12 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Sep 15, 2012 11:35 am

கலந்துகொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..!

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 15, 2012 11:46 am

நடத்துனர் அசுரன் அவர்களின் ஈகரையின் சிறுகதை சின்னதிருவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி அன்பு மலர்
கலந்துகொள்ளும் / வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 12:24 pm

ராஜா wrote:நடத்துனர் அசுரன் அவர்களின் ஈகரையின் சிறுகதை சின்னதிருவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி அன்பு மலர்
கலந்துகொள்ளும் / வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அன்பு மலர்
இப்படி சொன்னா போதுமா?

உங்கள் வியாழன் இரவு "திரு" விளையாடல்கள் அதனைத் தொடர்ந்த
வெள்ளி "தெரு" விளையாடல்கள் - இவற்றை ஒரு கதையா போடுங்க ராஜா. புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 15, 2012 12:55 pm

நல்லதொரு புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா!
ஈகரையின் சிறுகதை சின்னதிருவிழாவில்
அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 15, 2012 12:57 pm

யினியவன் wrote:
ராஜா wrote:நடத்துனர் அசுரன் அவர்களின் ஈகரையின் சிறுகதை சின்னதிருவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி அன்பு மலர்
கலந்துகொள்ளும் / வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அன்பு மலர்
இப்படி சொன்னா போதுமா? உங்கள் வியாழன் இரவு "திரு" விளையாடல்கள் அதனைத் தொடர்ந்த வெள்ளி "தெரு" விளையாடல்கள் - இவற்றை ஒரு கதையா போடுங்க ராஜா. புன்னகை
அசுரன் wrote:இந்த திரியில் போட்டி அறிவிப்புப் பகுதியில் அரட்டைகள் வேண்டாம். வாழ்த்துச் செய்தி, சந்தேகக் கேள்விகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
அவ்வ்வ்வவ்வ்வ்வவ் அய்யோ, நான் இல்லை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 15, 2012 3:11 pm

நல்ல முயற்சி பாராட்டுக்கள் நண்பரே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 15, 2012 3:31 pm

சிவா wrote:
krishnaamma wrote:
நான் நல்லா இருக்கேன் சிவா புன்னகை நீங்க எப்படி இருக்கீங்க? சொல்லுங்கோ புன்னகை

நானும் நலம் அக்கா!

மருமகளுடன் சண்டை போடத் துவங்கி விட்டீர்களா இல்லையா? இன்னும் இல்லையென்றால் உங்களை சென்னைக்கு ட்ரெயினிங் அனுப்ப வேண்டும். எப்படி மருமகளுடன் சண்டையிடுவது என்று ஆதிரா அக்கா டியூசன் நடத்துகிறார்களாம்!
சிவனேன்னு ஒரு ஓரமா இருக்கவரங்கள இழுத்து திருவிளையாடல் நடத்தரதே சிவனுக்கு வாடிக்கையாப் போச்சு. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Tஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Hஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Iஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக