புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
58 Posts - 64%
heezulia
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
53 Posts - 65%
heezulia
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%
kavithasankar
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி போல் வெடித்தது ...!

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:39 pm

பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 4:20 pm

இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் பருத்தி போல் வெடித்தது ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:33 pm

balakarthik wrote:இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் நண்பரே

நானும் செய்தியில் கேட்டேன் கண்டேன் அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 4:39 pm

இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!

பருத்தி போல் வெடித்தது ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:40 pm

சிவா wrote:இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!

நன்றிகள் அண்ணா அன்பு மலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 08, 2012 5:25 pm

ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!

பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....

வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 10, 2012 2:41 pm

pooven wrote:

தங்கள் கவியும் அருமை நண்பரே நன்றிகள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 10, 2012 3:34 pm

இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 10, 2012 4:39 pm

அருண் wrote:இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

நன்றிகள் அருண்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 10, 2012 5:33 pm

உங்களின் இரங்கல் கவிதை அந்த நல்ல ஆன்மாக்களை சாந்தி அடைய செய்யட்டும்.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து ஆண்டாண்டு காலமாய் நிகழ்கிறது. எனினும் இந்த கோர சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. விதி மீறல்கள் ஆபத்தை விளைவித்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியேனும் நடைபெறாதிருக்க அரசும் பனி புரியும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக