புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
181 Posts - 77%
heezulia
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
10 Posts - 4%
prajai
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 என் கனவு கலைந்ததே..... Poll_c10 என் கனவு கலைந்ததே..... Poll_m10 என் கனவு கலைந்ததே..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவு கலைந்ததே.....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 13, 2012 3:32 pm



கனவொன்று நான் கண்டேன்
காலை விடியும் தருணமது
மணப்பெண் அலங்காரத்துடன்
மணவறையில்
என்னருகே என் காதலி
அமர்ந்திருப்பதாய்....

பொண்ணுத்தோழிக்கு நின்றவள்
என்னவள் காதில் ஏதோ சொல்ல
நாணம் என்னவளை
உண்ணத்தொடங்கியது
இவள் விழிகள் என்னை
மறைந்து மறைந்து நோக்கின
இவள் புன்னகைகளோ
என் இதயத்தை துளையிடும்
நிமிடமது...

இவளின் கொள்ளை அழகை
புகைப்படக்கருவிகள்
அனுமதியுடன் திருடுகின்றன
மண்டபம் நிரம்பியது
உறவினர் வருகையால்
மாலைகளும் பரிசுகளும் பலரின்
கரங்களில் நமக்காக காத்திருக்க...

தாலியை தட்டில் வைத்து
அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினர்
அர்ச்சனைகள் எல்லோரின்
கரங்களிலும் தழுவும் சமையம்
தாலி என் விரல்களை சங்கமித்தது...

சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றி
ஐயர் மந்திரம் சொல்லியபடி
கெட்டிமேளம் கெட்டிமேளம் என்றார்
என் காதில் ஒலித்ததோ
நான் வேலைக்கு போக வைத்திருந்த
எலாமின் ஓசை தான்
கனவு கலைந்தது
கண்விழித்ததும் சலித்துக்கொண்டேன்
நிஜத்தில் அவளுக்கு திருமணம் ஆகி
ஏழு ஆண்டுகளில்
இரண்டு பிள்ளைகள் இருப்பது
நினைவுக்கு வந்ததால்...

நன்றி ... யாழ் நிலவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 13, 2012 5:03 pm

சூப்பருங்க சோகம் சூழ் நிலை தடுத்தால் சிலரது காதல் ஒரு தலை காதல் அன்றோ என்ற ஹரி ஹரன் அவர்களின் குரல் ஒலிகிறது உங்கள் கவிதையை படித்த போது ..

அருமை பகிர்வு பூவென் ... சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக